சச்சின் டெண்டுல்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பழைய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 24 ஆண்டு காலம் விளையாடி கடந்த 2013 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர் சச்சின் டெண்டுல்கர். சர்வதேச கிரிக்கெட்டில் 68 அரை சதங்களையும், 51 சதங்கள் அடித்தவர். கிரிக்கெட் உலகில் இவரின் சாதனைகளை இதுவரை எவரும்முறியடிக்கவில்லை. கொரோனா காரணத்தால் வீட்டில் முடங்கியுள்ள சச்சின் டெண்டுல்கர் அவ்வபோது புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் மழையில் நனைந்தபடி உள்ள புகைப்படங்களை […]
Tag: இன்ஸ்ட்ராகிராம்
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆயிரமாவது பதிவு செய்துள்ள விராட் கோலி அதனால் மனம் நெகிழ்ந்துள்ளார். சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி அவ்வப்போது வித்தியாசமான புகைப்படத்தையும், சில ருசிகரமான தகவல்களையும் பதிவிட்டு வருகிறார். 6 கோடியே 95 லட்சம் பேர் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்கின்றனர். இந்நிலையில் 2008-ம் ஆண்டில் தன் கிரிக்கெட்டில் அறிமுகமான போது எடுத்த புகைப்படத்தையும் தற்போதைய புகைப்படத்தையும் இணைத்து விராட் கோலி நேற்று வெளியிட்டுள்ளார். […]
ஊரடங்கின் போது தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாததால் நேர்ந்த சம்பவம்…! அரிஸோனாவை சேர்ந்து அலைஸ அல்டர் என்பவர் மே மாதம் 6ம் தேதி ஹொனோலுலுக்கு சென்றார். இரண்டு நாட்களுக்கு பின்னர் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவு செய்தார். ஹவாய் தீவிற்கு வருபவர்கள் கட்டாயம் தன்னை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதன்படி அலைஸ தன்னை தனிமைபடுத்திருக்க வேண்டும். ஆனால் மே 8ம் தேதியே அவர் கடற்கரையில் எடுக்கப்பட்ட புகைபடங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். […]
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகை அனுஷ்கா, கொரோனா குறித்து உருக்கமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சீனாவில் வுஹான் நகரத்தில் இருந்து உருவெடுத்த கொரோனா என்ற உயிரை பறிக்கும் வைரஸ் உலக நாடுகளை நிலைகுலைய வைத்தது மட்டுமில்லாமல், இந்தியாவிலும் அதன் கோர பசியை தீர்த்து வருகிறது. அதோடு மட்டும் நின்று விடாமல் தமிழகத்திலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த பாதிப்பில் இருந்து நம்மை காப்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைளை […]