Categories
பல்சுவை

பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள்…. நாமினிகளை குறிப்பிடுவது எப்படி?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

EPFOA தற்போது ஊழியர்கள் வைப்புநிதி வைத்திருக்கும் அனைவரும் தங்களுடைய நாமினியை குறிப்பிட்டிருக்க வேண்டும் என்ற புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. இவற்றிற்கான கடைசி நாள் வருகிற டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி ஆகும்.நம் நாட்டில் ஏராளமான மாத சம்பளம் வாங்குபவர் மற்றும் தொழிலாளர்கள் தனக்கென்று சம்பளத்தில் ஒரு பகுதியை வைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய திட்டத்திற்காக தொழிலாளர் வைப்புநிதியை கொண்டு உள்ளனர்.இவ்வாறு அவர்கள் சேமிக்கும் பணத்தை அவர் இறக்கும் பொழுது அந்தப்பணத்தை யாருக்கு கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை. […]

Categories
பல்சுவை

WOW: ஒரு ரூபாய் கூட செலுத்தாமல் ரூ.7 லட்சம் வரை பெறலாம்…. பிஎஃப் சிறப்பு திட்டம்…..!!!!

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சார்பாக ஊழியர்களின் நலனிற்காக சிறப்பு திட்டங்களும், வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முக்கியமான ஒரு திட்டம் தான் டெபாசிட் இணைப்பு காப்பீட்டுத்திட்டம். இந்தத் திட்டம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்களுக்கு காப்பீடு வழங்கும் திட்டம் ஆகும். தொழிலாளரின் மரணத்தின் போது நாமினி அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதற்கு முன்னால் குறைந்தபட்சம் ரூபாய் 2 லட்சமும் அதிகபட்சம் ரூபாய் 6 லட்சம் […]

Categories
பல்சுவை

இனி வேலையை விட்டாலும் பென்ஷன் கிடைக்கும்…. சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக சுமார் 48,00,000 பேர் பிஎஃப் கணக்கில் இருந்து விலகி உள்ளார்கள் என்று, EPFO தகவல் தெரிவித்ததுடன்,  ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மாத சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிஎஃப்-ற்காக பிடிக்கப்படும். பிடிமானம் செய்யப்பட்ட தொகையுடன் நிறுவனங்கள் கூடுதலான தொகையை வரவு வைத்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது EPFO ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆதார் […]

Categories

Tech |