Categories
தேசிய செய்திகள்

EPFO கணக்கு வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு….!!வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!

தொழிலாளர்களுக்கு அரசின் மூலம் வழங்கப்படும் ஒரு சிறந்த திட்டம் ஊழியர் வைப்பு நிதி திட்டம் எனப்படும் இபிஎப்ஓ திட்டமாகும். இந்தத் திட்டத்தில் சிலசமயங்களில் மோசடிகள் அரங்கேற்றப்படுகின்றன. இதனை தவிர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த விரிவான தகவல்கள் பின்வருமாறு, இபிஎப்ஓ உறுப்பினர்கள் தங்களுடைய ஆதார் எண், வங்கி கணக்கு எண் மற்றும் ஏடிஎம் ரகசிய எண் போன்றவற்றை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு யாரேனும் கேட்டால் கூறக்கூடாது. அதோடு இது போன்றவற்றை இபிஎஃப்ஒ ஒருபோதும் உறுப்பினர்களிடம் […]

Categories
தேசிய செய்திகள்

இ-நாமினேஷன் கடைசி தேதி நீட்டிப்பு…. இபிஎப்ஓ வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு பி.எப். சந்தாதாரர்களின் இ-நாமினேஷனுக்கான கடைசி தேதியை நீட்டித்துள்ளது. டிசம்பர் 31 க்குப் பிறகு நியமன வசதி கிடைக்கும் என்று இ.பி.எப்.ஓ. ​ட்விட்டரில் தெரிவித்துள்ளது.  அதில், இபிஎப்ஓ கணக்கு வைத்திருப்பவர்கள் டிசம்பர் 31க்குப் பிறகும் இ-நாமினேஷன் வசதி மூலம் வாரிசுதாரர்களை சேர்க்க முடியும் என்று கூறியுள்ளது. முன்னதாக டிசம்பர் 31ம் தேதிக்குள் மின்னனு பரிந்துரையை முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இணையதளத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, பலரால் பரிந்துரைக்கப்பட்டவரின் விவரங்களைச் சேர்க்க […]

Categories

Tech |