தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது இலவச வேட்டி, சேலைகள் கண்டிப்பாக வழங்கப்படும் என்று அமைச்சர் ஆர். காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, பொங்கல் பண்டிகையின் போது இலவச வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்படாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று எடப்பாடி வெளியிட்டிருக்கும் அறிக்கை அர்த்தம் அற்றது. தமிழக முதல்வர் ஸ்டாலின் பொங்கலுக்கு வழங்கப்பட வேண்டிய வேட்டி, சேலைகளின் தரம், வண்ணங்கள் போன்றவற்றை ஏற்கனவே ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார். அதன் பிறகு இலவச […]
Tag: இபிஎஸ்
தமிழகத்தில் வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை திட்டத்தில் குளறுபடி நடந்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கைக்கு அமைச்சர் காந்தி கொடுத்துள்ள விளக்கம் ஏற்கத்தக்கது அல்ல என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது நெசவாளர்கள் மற்றும் கைத்தறி தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்குவதற்காக இலவச வேட்டி மற்றும் சேலை திட்டம் புரட்சித்தலைவர் காலத்தில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. எடப்பாடியார் ஆட்சியில் இருக்கும் போது […]
அதிமுக கட்சியில் நாளுக்கு நாள் உட்கட்சி பூசல்கள் அதிகரித்து வரும் நிலையில், அண்மையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி 2024-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலை மேற்கொள்ள வேண்டிய முக்கிய பணிகள் குறித்து நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதன்படி பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவதில் அனைவரும் தீவிரமாக இறங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக […]
அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது வருகிற நாடாளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்களுக்கு எப்படி பதிலடி கொடுப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு எடப்பாடி பழனிச்சாமி அதிமுக தலைமையில் […]
அதிமுக மாவட்ட செயலாளர் அவர்கள் சட்ட மன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமானது கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் நிலையில் பொருட்களில் போலி இருப்பது போன்று அரசியலில் போலி ஓ பன்னீர்செல்வம் என்றும் நத்தம் விஸ்வநாதன் வலியுறுத்தியதாக தகவல் வழியாக இருக்கிறது. அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரக்கூடிய மாவட்ட செயலாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் […]
ஓ.பன்னீர்செல்வம் நடத்திய ஆதரவு மாவட்ட செயலாளர் கூட்டத்தில் அதிமுக கொடி, பெயர், ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டவற்றை பயன்படுத்தியதற்காக எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ்சுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதற்கு நேற்று பதிலளித்து ஓபிஎஸ் விளக்கம் கொடுத்து இருந்தார். என்னை யாராலும் தடுக்க முடியாது. எடப்பாடி கட்சியின் சட்டதிட்ட விதிகளை மீறி செயல்படுகிறார் என்றெல்லாம் பதிலடி கொடுத்திருந்தார். மேலும் என்னை இது போன்ற அவதூறு பரப்பினால் நான் வழக்கு தொடர்வேன் என்றும் தெரிவித்து இருந்தார். அதேபோல தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓய்வு பெற்ற நீதி அரசர் ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கையில், ரிப்போர்ட் தெளிவா இருக்கு.. அதாவது 25.11.2016 அந்த தேதியில்… அம்மா, திருமதி சசிகலா, அதே போல அமெரிக்காவில் இருந்து வந்த மருத்துவர், அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர். அதுக்கு முன்னாடி GAC கார்டியோ ஆஞ்சியோகிராம் பண்ணலாம்னு ஒரு டிஸ்கஷன் வச்சிட்டு, அந்த டிஸ்கஷனின் அடிப்படையில் அம்மா கிட்ட போறாங்க. இந்த மாதிரி GAC பண்ணலாம்னு. அம்மாவும் ஒத்துக்கிறாங்க.இது விசாரணை ஆணைய […]
ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்றார். அவருக்கு அருட் சகோதரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சசிகலா முதியவர்களுக்கு இனிப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன், உணவு பரிமாறினார். இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, ஓபிஎஸ், இபிஎஸ் சண்டை, திமுக அரசின் செயல்பாடு, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, அதிமுக செயல்பாடு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அதிமுக என்றாலே மகளிர் என இருந்த நிலையில், […]
2023-ஆம் ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 9ஆம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தொடர் எவ்வளவு நாட்கள் நடக்கும் என்பதை ஜனவரி ஒன்பதாம் தேதி நடைபெறும் அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என தெரிவித்த சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் உரையுடன் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் என தெரிவித்துள்ளார். மேலும் அவரிடம் ஓபிஎஸ் – இபிஎஸ் அவர்களுக்கான இருக்கை தொடர்பாக ஏதேனும் மாற்றம் இருக்கிறதா ? என்ற கேள்விக்கு, ஏற்கனவே அவர்களிடம் […]
அண்மையில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன், அவர் அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியிருந்தார். அதில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், எம்ஜிஆரை எடப்பாடி பழனிசாமி சந்தித்திருக்கிறாரா ? என்றும், எடப்பாடி தனிக்கட்சி தொடங்கட்டும் என்றும், சவால் விடுத்திருந்தார். இந்த நிலையில்தான் அதிமுகவினுடைய கட்சி கொடி, பெயர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு விளக்கம் கேட்டு, ஓபிஎஸ்சுக்கு அதிமுக தலைமை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த நோட்டீஸ்க்கு தான் தற்போது ஓ.பன்னீர்செல்வம் தனது வழக்கறிஞர் மூலம் பதில் அனுப்பிருக்கிறார். அந்த […]
அண்மையில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன், அவர் அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியிருந்தார். அதில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், எம்ஜிஆரை எடப்பாடி பழனிசாமி சந்தித்திருக்கிறாரா ? என்றும், எடப்பாடி தனிக்கட்சி தொடங்கட்டும் என்றும், சவால் விடுத்திருந்தார். இந்த நிலையில்தான் அதிமுகவினுடைய கட்சி கொடி, பெயர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு விளக்கம் கேட்டு, ஓபிஎஸ்சுக்கு அதிமுக தலைமை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த நோட்டீஸ்க்கு தான் தற்போது ஓ.பன்னீர்செல்வம் தனது வழக்கறிஞர் மூலம் பதில் அனுப்பிருக்கிறார். அந்த […]
அண்மையில் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியிருந்தார். அதில் பேசிய அவர், எம்ஜிஆரை எடப்பாடி பழனிசாமி சந்தித்திருக்கிறாரா ? என்றும், எடப்பாடி தனி கட்சி தொடங்கட்டும் என்றும் சவால் விடுத்திருந்தார். இந்த நிலையில்தான் அதிமுகவினுடைய கட்சி கொடி, பெயர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என பயன்படுத்தியதற்கு விளக்கம் கேட்டு ஓபிஎஸ்சுக்கு, அதிமுக தலைமை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த நோட்டீஸ்க்கு தான் தற்போது . பன்னீர்செல்வம் தனது வழக்கறிஞர் மூலம் பதில் ஒன்று அனுப்பிருக்கிறார். […]
ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்றார். அவருக்கு அருட் சகோதரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சசிகலா முதியவர்களுக்கு இனிப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன், உணவு பரிமாறினார். இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, ஓபிஎஸ், இபிஎஸ் சண்டை, திமுக அரசின் செயல்பாடு, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, அதிமுக செயல்பாடு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அம்மாவை பொருத்தவரைக்கும் நல்லா இருந்தாங்க. அவங்களுக்கு தெரியும். […]
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க முதல்வர் ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டார். இந்த திட்டத்தை வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கின்றார். இந்த ரொக்க பணத்தோடு ஒரு கிலோ பச்சரிசியும் ஒரு கிலோ சர்க்கரையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பொங்கல் பரிசில் […]
ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகாமல் வக்கீல் மூலமாக வாக்குமூலம் கொடுத்தது பற்றிய கேள்விக்கு பதிலளித்த சசிகலா, ஆறுமுகசாமி ஆணையத்திலிருந்து சிறைச்சாலைக்கு பெங்களூருக்கு வந்த கடிதம் என்னன்னா…. மூணு ஆப்ஷன் கொடுத்திருந்தாங்க.. ஒன்னு நேரில் வரவும். இரண்டாவது வக்கீல் வழியாக தெரிவிக்கலாம். மூன்றாவது நான் எழுத்து வடிவிலும் கொடுக்கலாம். கொஸ்டின் அங்க இருந்து வரும். அதற்கான பதிலை நான் எழுத்து வடிவில் கொடுக்கணும். நான் அதைத் தேர்ந்தெடுத்தேன். அதை தேர்ந்தெடுத்து அவங்க கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் சரியான பதிலை கொடுத்தேன். […]
அதிமுக கட்சியில் நாளுக்கு நாள் உட்கட்சி பூசல்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதாவது தேர்தல் ஆணையத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் வரவு, செலவு கணக்குகளை அனுப்பி வைக்க அந்த வரவு செலவு கணக்குகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. இது தொடர்பான தகவலை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததோடு, எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டு […]
தமிழகத்தில் அதிமுக அணி கடந்த சில நாட்களாகவே சண்டை சச்சரவுகளுடன் சென்று கொண்டிருக்கிறது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் இரண்டு அணிகளாக பிரிந்து மோதிக் கொண்டிருக்கின்றன. அதே சமயம் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு பல அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் அதிமுகவின் வரவு செலவு குறித்து இபிஎஸ் தாக்கல் செய்த கோப்பு Audited annual accounts FY 2021-22 தேர்தல் ஆணைய பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக கையெழுத்திட்டு இதை இபிஎஸ் தாக்கல் […]
அதிமுக கட்சியில் தற்போது உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி தற்போது சொன்ன ஒரு விஷயம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள ஓபிஎஸ் வீட்டில் பெங்களூரு புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டு சூழல் உங்களுக்கு தெரியாது. 1962-இல் இருந்து திமுக எத்தனை இடங்களில் தனியாக நின்றுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் எந்த கூட்டணியும் இல்லாமல் தனித்து நின்று… காங்கிரஸ் தனித்து நின்று…. எல்லா கட்சியும் தனித்து நின்றது என்று சொன்னால்… பாரதிய ஜனதா கட்சி சந்தோஷமாக நாங்கள் தனித்து நின்று தேர்தலை சந்திப்பதற்குத் தயாராக இருக்கின்றோம். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் இருக்கும் 39 தொகுதிகளில் போட்டியிடும். […]
தமிழகத்தில் அதிமுக கடந்த சில மாதங்களுக்கு முன்பே இரண்டாக பிரிந்து விட்டது. இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரும் இரண்டு அணிகளாக பிரிந்து மோதிக் கொண்டிருக்கின்றனர். அதே சமயம் மாறி மாறி போட்டி போட்டுக் கொண்டு பல கூட்டங்களையும் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் வருகின்ற டிசம்பர் 27ஆம் தேதி ஈபிஎஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் கலந்து கொள்ள […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டு சூழல் உங்களுக்கு தெரியாது. 1962-இல் இருந்து திமுக எத்தனை இடங்களில் தனியாக நின்றுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் எந்த கூட்டணியும் இல்லாமல் தனித்து நின்று… காங்கிரஸ் தனித்து நின்று…. எல்லா கட்சியும் தனித்து நின்றது என்று சொன்னால்… பாரதிய ஜனதா கட்சி சந்தோஷமாக நாங்கள் தனித்து நின்று தேர்தலை சந்திப்பதற்குத் தயாராக இருக்கின்றோம். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் இருக்கும் 39 தொகுதிகளில் போட்டியிடும். […]
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்தக் கூடாது என்றும், ஒருவேளை நிலம் கையகப்படுத்தப்பட்டால் அதிமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தார். அதன் பிறகு திமுக அரசு விவசாயிகளின் விருப்பமின்றி வேளாண் நிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது என்று அரசாணை வெளியிட்டது. இந்த அறிவிப்புக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்புக்கு தன்னுடைய எதிர்ப்புதான் காரணம் என்று கூறியிருந்தார். […]
தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த எம்ஜிஆரின் நினைவு தினம் டிசம்பர் 24-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. எம்ஜிஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டார். அதில் டிசம்பர் 24-ஆம் தேதி காலை 10:30 மணி அளவில் எம்ஜிஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிச்சாமி உட்பட கட்சியின் நிர்வாகிகள் மரியாதை செலுத்துவார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதேபோன்று தற்போது ஓபிஎஸ் தரப்பும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு டிசம்பர் 24-ம் […]
அதிமுகவில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த கோவை செல்வராஜ் இபிஎஸ் அணியில் இருந்து விலகிய நிலையில், இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அவர் மட்டும் இணையவில்லை கூடவே தனது ஆதரவாளர்களையும் திமுகவிற்கு அழைத்து வந்துள்ளார். இது கொங்கு மண்டலத்தில் திமுக வளர திருப்புமுனையாக அமையும் என கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து திமுகவில் இணைந்தபின் செய்தியாளர்களை சந்தித்த கோவை செல்வராஜ். இபிஎஸ் நடத்திய ஆட்சி, சுனாமியை போல் தமிழ்நாட்டில் அழிவை ஏற்படுத்திவிட்டது என்று விமர்சித்தார். 4 […]
தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு அதிமுகவில் மோதல் போக்கு தொடங்கிய நிலையில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அனைவரும் அமைதியாக இருந்தனர். ஆனால் தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் அதிமுகவில் வெளிப்படையாகவே மோதல் போக்கு தொடங்கிய நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக தலைமையை கைப்பற்றும் நோக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அதன் பிறகு உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் இறுதி முடிவை பொருத்து தான் அதிமுக கட்சியின் அதிகாரம் யாருக்கு […]
ஜி20 மாநாட்டின் தலைமை பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் முதல் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கும் நிலையில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கட்சித் தலைவர்களுக்கு மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை டெல்லி செல்லும் […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக இடைக்கால பொதுச் செயலாளர் நான்காண்டு காலம் அற்புதமான ஆட்சி தந்தார். அம்மா தந்த திட்டங்கள் மட்டும் இல்லை, கோவை மாவட்ட மக்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் கேட்ட திட்டங்களை செய்து கொடுத்த அற்புதமான முதல்வர் அண்ணன் எடப்பாடியார். கோவை மாவட்டம் திமுக ஆட்சி வந்ததிலிருந்து ஒன்றரை வருடமாக முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. அம்மா அரசு எடப்பாடியார் அமைத்த திட்டங்கள் வேகமாக நடைபெறவில்லை, அனைத்தையும் புறக்கணித்து […]
அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் துருவங்களாக மாறியுள்ளனர். இவர்களை பாஜக இணையுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் டிசம்பர் 6-ம் தேதி கார்த்திகை தீப திருவிழாவின்போது திருவண்ணாமலையில் ஆளுநர் முன்னிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்-ஐ அழைத்து பாஜக சமரச பேச்சுவார்த்தை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்புக்கு ஓபிஎஸ் கிரீன் சிக்னல் காட்டியுள்ளதாகவு,ம் இபிஎஸ் மட்டும் வருவதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அதன் பிறகு […]
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்பி உதயகுமாரின் மகளுக்கு அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் ஜெயலலிதாவின் பிறந்தநாளான 24-ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த திருமணத்தின் போது மேற்படி 50 ஜோடிகளுக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த திருமணத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ அய்யனார் மற்றும் கருப்பசாமி திருக்கோவிலுக்கு ஆர்.பி உதயகுமார் தன்னுடைய குடும்பத்துடன் பத்திரிக்கை வைப்பதற்காக வந்திருந்தார். அப்போது ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் ஓபிஎஸ் […]
சென்னையில் உள்ள ராயப்பேட்டையில் அமுமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் 2024-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் அல்லது பாஜக யாருக்கு சாதகமாக அமையும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. ஒரு நாட்டில் இரு பலமான கட்சிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். தேர்தல் வருவதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பாக தான் யார் பலம் வாய்ந்த கட்சி என்பது தெரியவரும். அடுத்த மாதத்துக்குள் தெரியவர வாய்ப்பு இருப்பதால் அதைப்பற்றி அப்புறமாக பேசுவோம் என்றார். அதன் பிறகு […]
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து திமுக அரசின் மீது புகார் மனு ஒன்றினை கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லாததால் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது. கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவம் உளவுத்துறையின் தோல்வியை காண்பிக்கிறது. தமிழகத்தில் மருந்து பற்றாக்குறை நிகழ்வுகளோடு, மழை நீர் வடிகால்கள் அமைக்கும் பணி என்ற பெயரில் கஜானாவை காலி செய்யும் பணியில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் […]
அதிமுக கட்சியின் கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் இறுதி முடிவை பொறுத்து தலைமை பொறுப்பு யாருக்கு கிடைக்கும் என்பது தெரிய வரும். அதன் பிறகு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தற்போது ஆட் சேர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதோடு, மாறி மாறி தொண்டர்களை தங்கள் வசப்படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தன்னுடைய பண்ணை வீட்டில் ஓபிஎஸ் நிர்வாகிகளை சந்தித்து இபிஎஸ்-க்கு எதிராக அடுத்தடுத்த காய்களை நகர்த்துவதற்கான முக்கிய […]
தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று பால் விலை, மின் கட்டணம் மற்றும் சொத்துவரி போன்றவற்றின் விலையை உயர்த்தியதன் காரணமாக பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருவதோடு விலை உயர்வை மீண்டும் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. அதன் பிறகு திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் குறித்து அடிக்கடி அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறி வருகிறார்கள். இதற்கு திமுக அமைச்சர்களும் பதிலடி கொடுக்கிறார்கள். அதன் பிறகு எதிர்க்கட்சித் […]
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவில் தற்போது உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டதால் உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் ஓபிஎஸ் முறையீடு செய்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் தமிழகத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்த போது அவரை ஓபிஎஸ் மட்டும் சந்தித்து பேசினார். இதனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு அமித்ஷாவை சந்திப்பதற்கு அப்பாயின்மென்ட் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது. இது தொடர்பாக எடப்பாடி […]
தேனி மாவட்டத்தில் உள்ள பெரிய குளம் அருகே ஓபிஎஸ்-ன் பண்ணை வீட்டில் வைத்து அதிமுக கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரான பெங்களூரு புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பெரும்பாலானோர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு கூட எங்களுக்கு சாதகமாக தான் வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் ஆட்சியில் இருந்தபோது அவர் வசம் இருந்த பொதுப்பணி துறையில் […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் பகுதியில் வைத்து ஓபிஎஸ் அணியின் கழகக் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகு ராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, இபிஎஸ் பக்கம் இருக்கும் முன்னால் அமைச்சர்கள் செல்லூர் ராஜு மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் எங்களுடைய பக்கம் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. எங்கள் பக்கம் வருவதற்கான ஒரு காரணத்தை தான் அவர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். கட்சி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மட்டும் வந்துவிட்டால் இபிஎஸ் பக்கம் […]
அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சினையானது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் துருவங்களாக மாறி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் நிலைமையில் இருக்கும் நிலையில் தீர்ப்பை பொறுத்துதான் அதிமுக கட்சியின் தலைமை அதிகாரம் யாருக்கு செல்லும் என்பது தெரிய வரும். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்ல பாண்டியன் தற்போது இபிஎஸ் அணியில் இணைந்துள்ளார். அம்மா ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் […]
அதிமுக கட்சியில் தற்போது உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ளது. தமிழக அரசியலில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் மாறி மாறி மோதிக் கொள்கின்றனர். எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அவரின் பதவி கடந்த 11-ம் தேதியோடு காலாவதியாகிவிட்டது. இதேபோன்று ஓ. பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் காலாவதியாகிவிட்டது. இதனால் தற்போது அதிமுகவின் தலைமை பொறுப்பில் யாருமே இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. தற்போது பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மட்டுமே அதிமுக கட்சியில் […]
சென்னையில் உள்ள முதலிவாக்கம் மற்றும் கௌபாக்கம் பகுதிகளில் மழை நீரால் பாதிக்கப்பட்ட இடங்களை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்தார். அப்போது தண்ணீரில் இறங்கிச் சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். இந்த சம்பவத்தை அமைச்சர் த.மோ. அன்பரசன் விமர்சித்து பேசியுள்ளார். இது தொடர்பாக அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசியதாவது, கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் போது ஆட்சி முடிவடையும் நேரத்தில் மட்டும்தான் டெண்டர் விடப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது எந்த ஒரு […]
அதிமுக கட்சியில் தற்போது உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தின் இம்மாதத்தின் இறுதியில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பு எப்படி வந்தாலும் சரி ஓபிஎஸ்-ஐ மட்டும் கட்சியில் சேர்க்கக்கூடாது என்பதில் இபிஎஸ் தீவிரமாக இருக்கிறாராம். கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. ஆனால் அது செல்லாது என்று கூறி ஓபிஎஸ் உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் உச்ச […]
தமிழகத்தில் தண்ணீரில் தத்தளிக்கும் மக்களது கண்ணீரை துடைப்போம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் இ பி எஸ் தனது தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல மக்களும் தங்களிடமும் உண்ண உணவும் இல்லாமல் தவித்து வருகிறார்கள். எனவே அன்றாட வாழ்விற்கு தேவையான உணவுப் பொருட்கள் கிடைப்பதிலும் அவசர உதவிகள் கிடைப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஆட்சியில் இருக்கும் […]
அதிமுக கட்சியில் உட்க்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு வெளிப்படவையாகவே கடுமையாக மோதிக் கொள்கிறார்கள். பெரும்பாலான நிர்வாகிகள் இபிஎஸ் வசம் இருப்பதால் அவரை கட்சியின் நிர்வாகிகள் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தான்தான் என்று கூறும் ஓபிஎஸ், இபிஎஸ் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்துள்ளார். தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் இறுதி முடிவை பொறுத்துதான் அதிமுக யாருக்கு […]
அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, ஜானகி அம்மா அணியிலே போட்டியிட்ட வெண்ணிறாடை உமா அவர்களுக்கு சீஃப் ஏஜெண்டா இருந்தவர் இந்த ஓ பன்னீர்செல்வம். அப்பவே அம்மாவை தோற்க அடிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி வேட்பாளருக்கு சீஃப் ஏஜெண்டா இருந்தவர் ஓபிஎஸ் அவர்கள். இவர் எப்படி கட்சிக்கு விசுவாசமாக இருப்பார் ? எப்படி ஆட்சிக்கு விசுவாசமாக இருப்பார் ? ஆகவே தான் பொதுக்குழுவிலே ஒரே மனதாக அனைத்திந்திய அண்ணா திராவிட […]
அதிமுக கட்சிக்குள்ளே நடக்கும் உட்கட்சி பூசல்கள் வெடித்து பெரிதாகி தற்போது இபிஎஸ் – ஓபிஎஸ் மாறி மாறி தாக்கி வருகின்றனர். தற்போது இபிஎஸ் பொதுகுழு கூட்டங்களில் தீவிரமாக உள்ள நிலையில், ஓபிஎஸ் பெரிய குண்டை தூக்கிப் போட்டுள்ளார். அதாவது, துணை முதலமைச்சர் பதவியை பிரதமர் மோடி ஏற்கச் சொன்னதால் தான் ஏற்றுக்கொண்டேன். எடப்பாடி பழனிச்சாமி தனது ஆட்சி காலத்தில் எந்த இடத்தில் எல்லாம் ஜனநாயகத்திற்கு விரோதமாக செயல்பட்டார் என்பதை பட்டியல் போட்டு வைத்துள்ளேன். இதை பொதுவெளியில் சொன்னால் […]
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொம்மைக்குட்டை மேட்டில் அதிமுக கட்சியின் 51-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தின் 31 வருடங்கள் ஆண்ட திமுக கட்சி பிளவுபட்டுவிட்டது என ஸ்டாலின் பேசி வருகிறார். அவர் எப்படியாவது அதிமுக கட்சியை முடக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அது நடக்கவில்லை. அதிமுக கட்சியினர் மீது எத்தனை வழக்குகள் […]
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் ஒரு தனியார் திருமண மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தில் வைத்து ஓபிஎஸ் அணியை சேர்ந்த புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக கட்சியில் அம்மா ஜெயலலிதாவை தவிர யாராலும் பொதுச் செயலாளர் பதவிக்கு வர முடியாது. எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டமானது தற்போது தண்ணீரில் மிதக்கிறது. இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எடப்பாடி மற்றும் பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் சொல்லிக் கொள்ள முடியாத […]
தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில், கடந்த 30-ம் தேதி நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவின்போது முத்துராமலிங்க தேவருக்கு அணிவிக்கப்படும் தங்க கவசத்திற்கு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு கடுமையாக போட்டி போட்டனர். இபிஎஸ் தரப்பு பொருளாளர் சென்ற முறையில் திண்டுக்கல் சீனிவாசனும், அதிமுக கட்சியின் பொருளாளர் தான்தான் என்று கூறும் ஓபிஎஸ்-ம் மதுரையில் உள்ள ஹைகோர்ட்டில் தங்க கவசம் தொடர்பாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி […]
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் நகரில் நேற்று முத்துராமலிங்க தேவருக்கு 115-வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை சிறப்பாக நடைபெற்றது. இந்த குருபூஜையின் போது கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட தங்க கவசமானது தேவர் சிலைக்கு அனுபவிக்கப்படும். அதிமுக கட்சியின் பொருளாளர் என்ற முறையில் வங்கியில் இருந்து தங்க கவசத்தை எடுத்து தேவர் சிலைக்கு ஓபிஎஸ் வருடம் தோறும் அணிவித்து வந்தார். ஆனால் நடபாண்டில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தனித்தனி அணிகளாக மாறியதோடு உட்கட்சி […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் நகரில் வருடம் தோறும் முத்துராமலிங்க தேவருக்கு அக்டோபர் 30-ஆம் தேதி ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். கடந்த 2014-ம் ஆண்டு அதிமுக கட்சியின் சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு 4.5 கோடி மதிப்பிலான, 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை வழங்கினார். இந்த தங்க கவசமானது வருடம் தோறும் அதிமுக கட்சியின் சார்பில் பொருளாளர் என்ற முறையில் ஓபிஎஸ் மதுரையில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் […]
கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற இச்சம்பவத்தில் காரை ஓட்டி வந்த நபர் உயிரிழந்தார். இந்த சம்பவமானது மக்களிடையே அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இபிஎஸ் கூறியதாவது “கோவை கார் குண்டு வெடிப்புக்கு காரணமானவர்களை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும். கோவை சம்பவம் தொடர்பாக ஸ்டாலின் என்ன பதில் கூறப்போகிறார் என கேள்வி எழுப்பிய அவர், இச்சம்பவம் விபத்தா? (அல்லது) […]