Categories
அரசியல் மாநில செய்திகள்

FLASH NEWS: திடீர் திருப்பம்….. இபிஎஸ்க்கு புதிய பதவி…. அதிமுகவில் அடுத்த அதிரடி….!!!!

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஒருங்கிணைப்பாளர் (ஓபிஎஸ்), துணை ஒருங்கிணைப்பாளர் (ஈபிஎஸ்)தேர்தல் மற்றும் அதன் முடிவுக்கு பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறவில்லை என்பதால்,அந்த பதவிகள் நேற்றோடு காலாவதி ஆகிவிட்டது என சிவி சண்முகம் விளக்கம் அளித்துள்ளார்.ஏற்கனவே திருத்தப்பட்டு தான் சட்ட விதிகளுக்கு உட்பட்டு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன . ஆனால் இந்த சட்ட விதிகளுக்கு ஒருங்கிணைப்பாளர் மற்றும் வினை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகளுக்கு பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறாத அந்த பதவிகள் காலாவதி ஆகிவிட்டது. இந்த […]

Categories

Tech |