Categories
அரசியல்

“எம்.பி ராசா சொன்ன அந்த வார்த்தை” திமுக தலைவர் குடும்பத்துக்கு பொருந்துமா…..? எடப்பாடி கடும் ஆவேசம்….!!!!

திமுக எம்.பி ஆ. ராசா கடந்த 6-ம் தேதி பெரியார் திடலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் போது எம்.பி ராசா இந்து மதம் குறித்து பேசியது மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை வடபழனியில் அண்ணாவின் 114-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். அவர் பேசியதாவது, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆளுநருக்கே இந்த நிலைமையா…? முதல்வர் என்ன பதில் சொல்ல போறாரு…. இபிஎஸ் ஆவேசம்…!!!!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கவர்னர் ஆர்.என். ரவி இன்று மயிலாடுதுறையில் தருமபுர ஆதீனத்தை சந்தித்துவிட்டு திரும்பி வரும் வழியில், மன்னம்பந்தல் என்ற இடத்தில் ஒரு சில சமூக விரோதிகள் கற்களையும், கருப்புக்கொடி கம்பங்களையும் கொண்டு அவர் சென்ற வாகனங்களின் மீது கடும் தாக்குதல் நடத்தி உள்ளனர். தமிழகத்திலேயே, தமிழக ஆளுநர் மீது கற்களையும், கம்புகளையும் கொண்டு தாக்குதல் நடத்தியதும், தமிழகத்திற்குள்ளேயே தமிழக ஆளுநர் பயணிக்க முடியவில்லை என்பதும், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு […]

Categories

Tech |