Categories
மாநில செய்திகள்

மோடியை சந்திக்க இபிஎஸ், ஓபிஎஸ் போட்ட பலே பிளான்…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

திண்டுக்கல்லில் காந்தி கிராம் கிராமியப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகம் வருகிறார். இந்த நிலையில் பிரதமர் மோடியை மதுரை விமான நிலையத்தில் வைத்து ஓபிஎஸ் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இபிஎஸ் மோடியை சந்திக்க உள்ளதாக கூறப்பட்டது. இதற்காக எடப்பாடி தரப்பிலிருந்து தூது அனுப்பப்பட்டதாகவும், மற்றொரு பக்கம் ஓபிஎஸ் தரப்பிலிருந்து சிலரிடம் பேசி பார்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இபிஎஸ், ஓபிஎஸ் என இருவரும் பிரதமரை தனித்தனியாக சந்தித்து மாநிலம் தொடர்பான […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் துண்டாகும் அதிமுக…. திக்கு முக்காடும் ஓபிஎஸ்-ஈபிஎஸ்…. நடக்கப்போவது என்ன?….!!!!

ஜெயலலிதா அம்மா இருக்கும் வரையிலும் அதிமுகவில் முக்குலத்தோர் சமுதாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. அதற்கு முக்கியமான காரணம் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த சசிகலா வகையறாக்கள் ஜெயலலிதா உடன் நெருக்கமாக இருந்ததே ஆகும். ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க-விலிருந்து சசிகலா ஓரங்கட்டப்பட்டதும் முக்குலத்தோர் சமுதாயத்துக்கு முக்கியத்துவம் குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. சென்ற சட்டமன்றத் தேர்தலின்போது வன்னியர் சமுதாயத்திற்கு வழங்கிய 10.5 % இடஒதுக்கீடு, தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றம் தொடர்பாக அதிமுக அரசு வெளியிட்ட அரசாணையால் தென் […]

Categories
அரசியல்

அன்னபோஸ்ட்டாக தேர்வு …! ஓ.பி.எஸ் இ.பி.எஸ் குஷி ..!!

அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமைப் பொறுப்புக்கு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு விருப்ப மனுக்களும் பெறப்பட்டன. இந்த நிலையில் அதிமுக தலைமைப் பொறுப்புக்கு போட்டியிட தங்களுக்கு வாய்ப்பு கூட வழங்கப்படவில்லை என ஓமப்பொடி பிரசாந்த் சிங் என்பவர் புகார் அளித்திருந்தார். ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கும் எடப்பாடி பழனிசாமியும் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், கடந்த 4ஆம் […]

Categories
மாநில செய்திகள்

ஈபிஎஸ்க்கும் தனக்கும் பாகுபாடா?….. விளக்கமளித்த ஓபிஎஸ்.!!

ஈபிஎஸ் க்கும் தனக்கும் எந்த பாகுபாடும் கிடையாது என்றும், பார்ப்பவர்கள் கண்ணில் தான் கோளாறு உள்ளது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இபிஎஸ்,ஓபிஎஸ் தனித்தனியாக நிவாரண பணிகள் மேற்கொள்வது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தான் நாங்கள் நிவாரணப் பொருட்கள் வழங்கிக் கொண்டிருக்கிறோம். இதில் எந்தவித பாகுபாடும் கிடையாது. உங்களுடைய பார்வை தான் அந்த மாதிரி பார்க்குறீர்கள் என்று அவர் கூறியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

இதை செய்யாவிட்டால்…. இபிஎஸ்-ஓபிஎஸ்ஸை அதிமுகவினரே நம்பமாட்டார்கள்…!!!

நீட் தேர்வு விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது என்றும், பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் அரசியல் உள்நோக்கத்தோடு வழக்கு தொடர்ந்துள்ளார். அரசுக்கு உறுதுணையாக இருப்போம் என்பது போன்று சட்டமன்றத்தில் நயினார் நாகேந்திரன் பேசினார் என்று கடுமையாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்கனவே விமர்சித்திருந்தார். இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என்று பாஜக தொடர்ந்து சொல்லி வருகிறது. எனவே பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுகவின் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நீட்தேர்வை எதிர்க்கின்றனர். இது […]

Categories

Tech |