Categories
அரசியல் மாநில செய்திகள்

செல்லாது செல்லாது….! EPS ஐ தொடர்ந்து அதிரடி காட்டும் OPS….!!!!

கடந்த ஜூலை 11 ஆம் தேதி இபிஎஸ் தரப்பு நடத்திய அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இதனால் இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்போவதாக ஓபிஎஸ் அறிவித்து இருந்தார். ஆனால் அவருக்கு முன்பாகவே இபிஎஸ் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்தார். அதில், பொதுக்குழு தொடர்பாக வழக்கு தொடர்ந்தால் தங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: OPS- க்கு சவால்….. அதிரடி காட்டிய EPS….!!!!

அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்க்கு இடையே ஒற்றை தலைமை விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது. நாளுக்கு நாள் ஏதாவது ஒரு பிரச்சனை அதிமுக வட்டாரத்தில் கிளம்பி வருகிறது. இந்நிலையில் பொதுச்செயலாளர் தேர்தலில் ஓபிஎஸ் உட்பட யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்று உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து தற்காலிக பொதுச்செயலாளரை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. விதிகளை திருத்த பொதுக்குழுவுக்கே அதிகாரம் உள்ளதால் தான் பொதுக்குழு ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. மேலும் கடந்த […]

Categories
மாநில செய்திகள்

நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை….. உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு மேல்முறையீடு…..!!!!

அதிமுக பொதுக்குழு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழு, செயற்குழு விவகாரங்களில் தலையிட நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை. பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் கட்சி நிர்வாகிகள் தொடர்புடையது. எனவே பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை நீதிமன்றம் கட்டுப்படுத்தாது என உத்தரவிடக் கோரி அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |