Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: அதிமுக அலுவலகத்தில் இபிஎஸ் படம் அகற்றம்…. திடீர் பரபரப்பு….!!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை கட்சியையே இரண்டாகி விட்டது. இந்நிலையில் ஓபிஎஸ் சொந்த தொகுதியான போடியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஈபிஎஸ் புகைப்படத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தூக்கி வெளியே வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மேலும் அலுவலகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த பேனரில் இபிஎஸ் புகைப்படத்தை மை ஊற்றியும் அளித்தனர். நேற்று விழுப்புரத்தில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகம் சுவரில் அறையப்பட்டிருந்த ஓபிஎஸ் படம் மற்றும் பெயர் அகற்றப்பட்ட நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இவ்வாறு செய்துள்ளனர். […]

Categories

Tech |