Categories
அரசியல் மாநில செய்திகள்

“3 பேருக்கு பலே செக்” …. முதல்வர் ஸ்டாலின் போட்ட கணக்கு…. வேற லெவலில் உயரப் போகும் திமுக இமேஜ்….!!!!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் போது ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை மற்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை பொதுமக்களுக்கு வழங்காததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ள நிலையில், 17 காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதோடு தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது ஒவ்வொரு நிமிடமும் எடப்பாடி பழனிச்சாமிக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMKவினர் செய்யும் அராஜகம்… ஸ்டாலின் கொடுத்த வாக்குமூலம்..! பாயிண்ட்டை புடிச்சு பேசிய EPS ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்த வரைக்கும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இருக்கிற பொழுதும்.. இரு மொழி கொள்கைதான், தமிழ் – ஆங்கிலம் தான். புரட்சித்தலைவி அம்மா இருக்கிற பொழுதும் இரு மொழி கொள்கைதான். அதேபோல இரு பெரும் தலைவர்களின் மறைவுக்கு பிறகு மாண்புமிகு அம்மா அவர்களின் அரசும்… இன்றைய தினம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இரு மொழி கொள்கையை தான் கடைபிடிக்கும். அதை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சபாநாயகர் படிக்க மாட்டாரா ? அவர் ஆசிரியர் தானே ? கொந்தளித்த எடப்பாடி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்றத்திற்குள் நடைபெறுகின்ற சம்பவம் வேறு, இது கட்சியில் வராது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இது போல ஒரு நிகழ்வு. அங்கு கட்சி உடைந்தது. ஏக்நாத் ஷிண்டே – உத்தவ் தாக்கரே.  சிவசேனா கட்சியில் ஒரு பிரச்சனை வந்து,  அங்கே இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அங்கே முதலமைச்சராக இருக்கிறார். அங்க இருக்கின்ற தலைவரா முதலமைச்சராக இருக்கிறார். ஆக சட்டமன்ற உறுப்பினர்களின் அடிப்படையில்தான் முதலமைச்சர் வர முடியும். பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

ஆதாரத்தை அடுக்கிய எடப்பாடி…! கண்டு கொள்ளாத சபாநாயகர்… ஓபிஎஸ்-சுக்கு செம சப்போர்ட் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக துணை தலைவர் தொடருவார் என்ற செய்தி வெளிவந்தவுடன் தான்… சட்டப்பேரவை தலைவர் அவர்களை சந்தித்து எங்களுடைய கருத்துக்களை தெரிவித்தோம். அதோடு நான் முழுமையாக எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் கடிதம்,  கையப்பமிட்ட கடிதத்தை கொடுத்திருக்கிறோம். அது மட்டுமல்ல எங்களுடைய நியாயத்தை அதையும் பட்டியலிட்டு கொடுத்திருக்கின்றோம். இரண்டு முறை ஏற்கனவே கொடுத்துவிட்டோம், மூன்றாம் முறை எங்களுடைய சட்டமன்ற மூத்த உறுப்பினர்கள் சட்டபேரவை தலைவருடைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பழனிசாமிக்கு சவால் விட்டு இருக்கோம்: நிரூபிச்சு காட்ட சொல்லி ஓபிஎஸ் அதிரடி ..!!

இன்று செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சியான அதிமுக சட்டமன்ற துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக நேற்று நடத்திய போராட்டம் எனக்கு எதிரான போராட்டமாக நான் கருதவில்லை. ஏற்கனவே நேற்று இருகுறித்து என்னுடன் இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர்கள் சவால் விட்டிருக்கிறார்கள். யாருக்கு பழனிச்சாமிக்கு ? என்ன சவால் விட்டிருக்கிறார்கள் என்று சொன்னால்,  பழனிச்சாமி நான் மாண்புமிகு தமிழக முதலமைச்சரை சந்தித்ததை நிரூபித்தால் நாங்கள் அரசியலில் இருந்தே விளக்க தயார் என்றும்,  நிரூபிக்கவில்ல என்றால் அவர் விலக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அம்மா அம்மான்னு சொன்னீங்களே….! ஜெ.,மரணம்… வாய் திறக்காத இபிஎஸ், ஒபிஎஸ்….!!!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவினுடைய மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தினுடைய அறிக்கை என்பது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அது சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு அந்த அறிக்கை என்பது தகவலாக வெளிவந்து கொண்டிருக்கிறது. பல்வேறு மர்மங்களுக்கு இதில் ஒரு வெளிச்சம் கிடைத்திருப்பதாக அறிய முடிகிறது. ஜெயலலிதாவுக்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படாதது முதல் அவருடைய மரண தேதியில் முரண்பாடு இருப்பது வரை பல்வேறு அதிர்ச்சியான தகவல்கள் அந்த ஆணையத்தின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. மேலும் தேவைப்பட்டால் சி விஜயபாஸ்கர், அப்போதைய துணைச் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெயலலிதா நினைவிடம் இன்று அலறப்போகிறது?…. இபிஎஸ் திடீர் முடிவு…. பரபரப்பு தகவல்….!!!

தமிழகத்தில் நேற்று சட்டப்பேரவையில் பல்வேறு பரபரப்பு சம்பவங்கள் நிகழ்ந்தது.எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவு எம் எல் ஏக்கள் ஓபிஎஸ்ஐ எதிர்க்கட்சித்துறை தலைவராக வைக்க கூடாது அதற்கு பதிலாக ஆர்பி உதயகுமார் தான் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருக்க வேண்டும் என சட்டப்பேரவையில் முழக்கமிட்டனர். இதனால் சட்டப்பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது.அதன் பிறகு சபாநாயகர் உத்தரவிட்ட நிலையில் இபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் இன்று காலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கமிஷன் கலெக்சன் கரப்ஷன்” மானம், ரோஷம் இருந்தா ஒரு அமைச்சரை வெளியே அனுப்புங்க…. திமுகவுக்கு மாஃபா சவால்….!!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் பகுதியில் அதிமுக கட்சியின் பொன்விழா மற்றும் 51-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன்பிறகு பொதுக்குழு கூட்டத்தின் போது மழை பெய்தது. அந்த மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமானவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியன் பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக கட்சி மட்டும் தான் அனைத்து சமூகத்தினரையும் ஒன்றாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMK விவகாரம்…! 1இல்ல… 2இல்ல…. அடுத்தடுத்து வந்த கடிதம் … நாளைக்கு ”பதில்” ; முடிவை சொன்ன சபாநாயகர் ..!!

இன்று தமிழக சட்டமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, ஒரு கடிதம் இல்லை, இரண்டு கடிதம் இல்லை, மூணு கடிதம் இல்லை…  நாலு கடிதம் தந்திருக்கிறார்கள்.  அதிமுக விவகாரம் தொடர்பான ஓபிஎஸ் அவர்கள் இரண்டு கடிதமும், எடப்பாடி அவர்கள் இரண்டு கடிதமும் கொடுத்து இருக்கின்றார்கள். அலுவல் ஆய்வு குழுவின் உறுப்பினராக ஓபிஎஸ் இருக்கின்றார். அந்த அடிப்படையில் அவர் கலந்து கொண்டார். மாண்புமிகு மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட அதிமுகவினுடைய 51 வது ஆண்டு விழா இன்னைக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பரபரப்பான சூழ்நிலையில் சட்டசபை கூட்டம்” இன்று யார் கெத்துன்னு தெரிஞ்சிடும்…. OPS மற்றும் EPS Waiting….!!!!!

அதிமுக கட்சியில் தற்போது ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமையை பிடிப்பதற்காக தீவிரம் காட்டி வரும் நிலையில், அதிமுக தொடர்பான பிரச்சனை நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருக்கிறது. ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டதோடு, சபாநாயகருக்கும் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அதிமுகவின் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை ஆர்பி  உதயகுமாருக்கு வழங்கப்பட்டதாகவும், சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“போட்டியிட்டு ஜெயிக்க முடியல” அதுக்கு தகுதி இருக்கா….? பேச்சு மட்டும் தான் அதிகம்…. DJ-வை வெளுத்து வாங்கிய கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி…..!!!!!

சென்னையில் ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி அவருடைய வீட்டில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, ஜெயக்குமார் மற்றும் கேபி முனுசாமி ஆகியோர் 2 நாட்களாக அதிகமாக பேசி வருகிறார்கள். நான் கேட்கும் கேள்விகளுக்கு கேபி முனுசாமி கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும். 6 ஆண்டுகால ராஜ்யசபா உறுப்பினர் பதவியை உங்களுடைய சுயநலத்திற்காக தூக்கி எறிந்தீர்களே இது நியாயமா? அந்தப் பதவியை ஒரு சாதாரண தொண்டனுக்கு கொடுத்திருந்தால் கூட 6 ஆண்டுகள் பதவியில் இருந்திருப்பார் அல்லவா? தங்கமணி […]

Categories
மாநில செய்திகள்

“தேவர் கவசம்” ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு ஆதரவு…. காந்தி மீனாளின் தடாலடி முடிவால் அதிமுகவில் புதிய பரபரப்பு…..!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் நகரில் முத்துராமலிங்க தேவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30-ஆம் தேதி தேவர் ஜெயந்தியை முன்னிட்டு முத்துராமலிங்க தேவருக்கு குருபூஜை நடத்தப்படும். கடந்த 2014-ஆம் ஆண்டு முதல்வராக இருந்த அம்மா ஜெயலலிதா 13 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை தேவர் சிலைக்கு வழங்கினார். இதனால் அதிமுக கட்சிக்கு முக்குலத்தோர் மத்தியில் செல்வாக்கு பெருகியது. இதனையடுத்து ஒவ்வொரு வருடமும் தேவர் ஜெயந்தி நடைபெறும் போது அதிமுக கட்சியின் […]

Categories
மாநில செய்திகள்

எடப்பாடியை சந்திக்க மறுக்கும் பிரதமர் மோடி… காரணம் என்ன…..? வெளியான புதிய பரபர தகவல்கள்…..!!!!

அதிமுக கட்சியில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓ. பன்னீர் செல்வத்திற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்ட போதெல்லாம் டெல்லி மேலிடம் தான் தலையிட்டு பிரச்சனைகளை சரி செய்து வைத்தது. ஆனால் தற்போது இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தனித்தனி துருவங்களாக மாறி தலைமையை கைப்பற்றிய தீவிரம் காட்டி வரும் நிலையில், டெல்லி மேலிடம் அனைவரும் இணைந்து அதிமுகவில் செயல்படுங்கள் என்று வலியுறுத்தி வருகிறது. ஆனால் ஓபிஎஸ்-ஐ கட்சிக்குள் சேர்க்கக்கூடாது என்பதில் இபிஎஸ் திட்டவட்டமாக இருக்கிறார். இபிஎஸ் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

EPS-ன் மாஸ்டர் பிளான்…. அதிர்ச்சியில் OPS…. இனிமேல் தான் கிளைமாக்ஸ் இருக்கு….. புதிய பரபரப்பு…..!!!!!

சென்னையில் உள்ள ராயப்பேட்டையில் அதிமுக கட்சியின் எம்எல்ஏக்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்களான திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி வேலுமணி, தமிழ் மகன் உசேன், தங்கமணி, சி.வி சண்முகம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது கட்சியின் 51-வது பொன்விழாவை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதோடு சட்டசபை கூட்டத்தின் போது அதிமுக எம்எல்ஏக்கள் எப்படி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“டிடிவி தினகரனுடன் சீக்ரெட் மீட்” இபிஎஸ் போட்ட மாஸ்டர் பிளான்…. விரைவில் இணையும் கூட்டணி….!!!!

அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில், தலைமையை கைப்பற்றுவதற்காக ஓபிஎஸ், இபிஎஸ் கடுமையாக மோதிக் கொள்கின்றனர். அதோடு சசிகலாவும் ஒரு புறம் அதிமுக கட்சியை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார். ஒரு காலத்தில் சசிகலாவை கட்சியில் சேர்க்க கூடாது என்று கூறிய ஓபிஎஸ் தற்போது சசிகலாவுக்கு ஆதரவு கொடுக்கிறார். சசிகலாவால் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒருபுறம் பிரச்சனை இருந்தாலும் டிடிவி தினகரனும் டஃப் கொடுத்து வருகிறார். கட்சியில் டிடிவி தினகரனை மட்டும் சேர்க்க கூடாது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஓபிஎஸ் போட்ட பக்கா பிளான்” தூது புறாவாக சென்ற வைத்திலிங்கம்….. அடி மேல் அடி…. சறுக்கலில் எடப்பாடி….!!!!

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவில் தற்போது உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் தனித்தனியாக பிரிந்து தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் ஆக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும்பாலான நிர்வாகிகளின் ஆதரவு இருப்பதால் தற்போது அவருடைய கையே அதிமுகவில் ஓங்கி இருக்கிறது. இருப்பினும் ‌ ஓபிஎஸ் அதிமுகவை தன்வசப்படுத்துவதில் தீவிரமாக இருக்கிறார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், கட்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திடீரென பாய்ந்த ஓபிஎஸ்….. இபிஎஸ் கோட்டையில் பலத்த அடி….. அதிமுகவில் பெரும் பரபரப்பு…..!!!!!

அதிமுக கட்சியில் தற்போது ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்து உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார். இதற்கு பதிலடி தரும் விதமாக ஓபிஎஸ்-ம் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கே.பி முனுசாமி ஆகியோரை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் நிலுவையில் இருக்கிறது. அதன்பிறகு கூடிய விரைவில் சட்டமன்ற கூட்டத்தொடர் கூட இருப்பதால் அதில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆபரேஷன் மின்னல்…. 24 மணி நேரத்தில் எப்படி வந்தார்கள்…? இபிஎஸ் சரமாரி கேள்வி…!!!!

தமிழ்நாடு முழுவதும் இதுவரை “ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0” நடவடிக்கையின் கீழ் கஞ்சா வியாபாரிகளின் 2,264 வங்கிக் கணக்குகளில் உள்ள சுமார் ₹50 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. 460 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு, 1,006 இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டில் கஞ்சா கடத்துவோர், பதுக்குவோர், விற்போர் இந்த குற்றத்தின் மூலம் சம்பாதிக்கும் அனைத்து சொத்துகளும் முடக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறார்கள் என தெரிவித்தார். இந்நிலையில் ஆபரேஷன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இபிஎஸ் எடுக்க போகும் அந்த தவறான முடிவு….. அமைதி காக்கும் ஓபிஎஸ்…. சட்டமன்ற கூட்டத் தொடரில் காத்திருக்கும் சம்பவம்….!!!!

அதிமுகவில் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமியும் துணை எதிர்கட்சி தலைவராக ஓ. பன்னீர்செல்வமும் இருந்து வந்தனர். ஆனால் தற்போது அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகரித்ததால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக பிரிந்து கடுமையாக மோதிக் கொள்கின்றனர். இந்நிலையில் அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகரித்த பிறகு முதன்முதலாக சட்டமன்ற கூட்டத்தொடர் கூட இருக்கிறது. இந்த சட்டமன்ற கூட்டத்தொடர் வருகிற 17-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கைகள் யாருக்கு ஒதுக்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

இதை பற்றி மட்டும்தான் பேசணும்…. ஓபிஎஸ் குறித்து யாரும் பேசக்கூடாது?…. இபிஎஸ் கட்டளை….!!!!!

வருகிற 17ம் தேதி தமிழக சட்டமன்ற கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு கலந்துகொள்ள இருக்கிறது. இந்த நிலையில் தமிழக சட்டமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க உட்கட்சி பிரச்சனை தொடர்பாகவும், ஓபிஎஸ் குறித்தும் எதுவும் பேசக்கூடாது என்று இபிஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் உட்க்கட்சி விவகாரம், நீதிமன்ற வழக்குகளை கையாளுவது பற்றி விவாதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி வருகிற 17 ஆம் தேதி […]

Categories
அரசியல்

“அதிமுகவில் மூவர் கூட்டணி” பாஜகவின் கனவு பலிக்குமா….? இபிஎஸ் எடுக்க போகும் முடிவு என்ன…..?

அதிமுக கட்சியில் அம்மா ஜெயலலிதா இருந்தவரை பாஜகவுக்கு எவ்வித இடமும் கொடுக்கப் படவில்லை. அம்மா ஜெயலலிதா இருக்கும் வரை பாஜகவுக்கு ஆதரவு கொடுக்கவில்லை. ஆனால் அவர் மறைந்த பிறகு அதிமுக கட்சியின் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தற்போது பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் அதிமுக டெல்லியின் வழிகாட்டுதலின் பேரில் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை துக்ளக் குருமூர்த்தி வெளிப்படையாகவே பேசி இருக்கிறார். இந்நிலையில் அம்மா ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் தற்காலிக முதல்வராக பதவியேற்றாலும் சசிகலா கட்சியை கைப்பற்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

AIADMK: கட்சி அலுவலகத்தில் EPS; நட்சத்திர விடுதியில் OPS – மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை ..!!

சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். அதற்கு பதிலடியாக நட்சத்திர விடுதி ஒன்றில் தமது ஆதரவுகளுடன் ஓ பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அவரது ஆதரவு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான வைத்தியலிங்கம், ஜே சி டி பிரபாகரன், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ்ஸை எப்படி எதிர்கொள்வது ? ஐடியா கொடுக்கும் ஈபிஎஸ்… எம்.ஜி.ஆர் மாளிகையில் பரபர வியூகம்…!!

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அக்கட்சி தலைமையகமான எம்.ஜி.ஆர் மாளிகையில், தலைமை கழக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் அதிமுகவில் இருக்கக்கூடிய 65 சட்டமன்ற உறுப்பினர்களில் நாலு பேர் ஏற்கனவே ஓபிஎஸ் தரப்பில் இருக்கக்கூடிய சூழலில் மீதமுள்ள 61 சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்கள். அதேபோல 75 மாவட்ட செயலாளர்களில் ஆறு பேர் அதிமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து மீதமுள்ள 69 […]

Categories
அரசியல்

“குடைச்சல் கொடுக்கும் கோவை செல்வராஜ், ஜேசிடி பிரபாகரன்”….இபிஎஸ் விமர்சனம்….!!!!

வெவ்வேறு கட்சியில் இருந்து வந்த கோவை செல்வராஜூம், ஜே சி டி பிரபாகரனும் அதிமுகவிற்கு குடைச்சல் கொடுத்து வருகின்றனர். இதனால்தான் இவர்கள் போன்றவர்களை களை எடுத்து வருகிறோம் என இபிஎஸ் தெரிவித்துள்ளார். இது பற்றி பேசிய இபிஎஸ், என் மீது திமுகவினர் ஊழல் வழக்கு போட்டனர். ஊழல் தொடர்பாக என் மீது திமுக வினர் வழக்கு போட்டனர். ஆனால் தற்போது ஆர்.எஸ். பாரதி அந்த வழக்கை வாபஸ் பெறுவதாக சொல்லி வருகிறார். ஆனால் நான் அந்த வழக்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

EPS-ஐ எதிர்த்தது ஏன் தெரியுமா…? இது தான் காரணம்…. உண்மையை உடைத்த OPS…!!!!

அதிமுகவில் ஏற்பட்ட பதவி யாருக்கு என்ற போட்டியின் காரணமாக இரண்டாக பிரிந்த கட்சியில் அவ்வப்போது ஓபிஎஸ் இணைக்கும் இபிஎஸ் அணிக்கும் பிரச்சினை நிலவி வருகிறது. இரு அணிகளும் ஒருவருக்கொருவர் தாக்கி பேசி பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஓபிஎஸ் அணியில் இணைந்தார்கள். அப்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் ஈபிஎஸ் அணியிலிருந்து ஓபிஎஸ் அணையில் இணைந்தார். இதன் பிறகு நிகழ்ச்சியில் பேசிய ஓபிஎஸ், இபிஎஸ்ஐ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஓபிஎஸ், இபிஎஸ்” இதில் யாருக்கு சீட்…. சட்டமன்றத்தில் மோதல் வெடிக்குமா….? அச்சத்தில் அதிமுகவினர்….!!!!

தமிழகத்தில் சட்டமன்ற கூட்டத்தொடர் வருகிற 17-ஆம் தேதி நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தின் போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கை, ஸ்மார்ட் சிட்டி முறைகேடுகள் தொடர்பான அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அறிக்கை போன்றவைகள் ஆளும் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு தற்போது தமிழகத்தில் நடக்கும் போதைப்பொருள் விற்பனை மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை போன்றவைகள் குறித்து எதிர்க்கட்சியினர் சட்டசபையில் பேசுவார்கள் […]

Categories
மாநில செய்திகள்

“மக்கள் அல்ல” இபிஎஸ் மட்டும் தான்…. மனுவைப் பற்றி பேசினால் கல்லால் அடிப்பாங்க…. திமுக அமைச்சர் விமர்சனம்….!!!!

அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார். தமிழகத்தின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் மனுவை பற்றி பேசுகிறார்கள் அவர்கள் மனு என்றால் என்ன என்பதை தெளிவாக கூற வேண்டும். மனுவைப் பற்றி அவர்கள் தெளிவாக பேசினால் மக்கள் கல்லைக் கொண்டு அவர்களை அடிப்பார்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் மக்கள் மனுவை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இப்போது வேதனையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எனக்கு டென்ஷனா….? பாஜகவுக்கு‌ தலையிட உரிமை கிடையாது…. இபிஎஸ் திடீர் அதிரடி….. கடும் அப்செட்டில் ஓபிஎஸ்….!!!!

அதிமுக கட்சியில் தற்போது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் துருவங்களாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை  எதிர்த்து ஓபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். முதலில் வழக்கு ஓபிஎஸ்-க்கு சாதகமாக வந்தாலும் அதன் பின் இபிஎஸ்க்கு சாதகமாகவே அமைந்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பொதுச் செயலாளர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“டெல்லி பயணம்” சீக்ரெட் வேண்டுகோள்…. இபிஎஸ் மகனுக்கு பலே செக்….. அப்ப இதுக்காகத்தான் அமித்ஷாவை சந்திச்சாரா….?

தமிழகத்தின் பிரதான கட்சியாக இருக்கும் அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தங்கள் ஆதரவாளர்களுடன் நேரடியாகவே மோதிக் கொள்வதால் அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. இது தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வந்தார். ஆனால் தற்போது டெல்லி உச்சநீதிமன்றம் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“3 நிமிட ஆடியோ” இபிஎஸ் செஞ்ச துரோகம்…. பகீர் கிளப்பும் ஓபிஎஸ்…. அதிமுகவில் திடீர் பரபரப்பு….!!!!

அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி எதிரெதிர் துருவங்களாக மாறிய தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது இபிஎஸ் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் முதலில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் இபிஎஸ்சுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால் உச்ச நீதிமன்றத்தை நாடினார் ஓபிஎஸ். அங்கு தற்போது ஓபிஎஸ்-க்கு சாதகமாகவே நீதிபதிகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அக்டோபர் 17 வர தான்”அதுக்குள்ள எல்லாமே மாறிடும்…. இபிஎஸ்-ன் புதிய திட்டம்….. அதிமுகவில் நிகழப்போகும் அதிரடி மாற்றம்….!!!!

அதிமுக கட்சியில் சமீப காலமாகவே உட்கட்சி பூசல்கள் அதிகரித்துவிட்டது. இந்த உட்கட்சி பூசல்களால் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவால் சரிவர கடமையை ஆற்ற முடிவதில்லை. கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாகவே வந்தது. இதனால் ஓபிஎஸ்  உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இருப்பினும் இபிஎஸ் நிரந்தர […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமித் ஷாகிட்ட ஆதாரம்…! தூக்கி கொடுத்த எடப்பாடி… டெல்லியில் செம ஸ்கெட்ச்… DMKவுக்கு புது சிக்கல் ..!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் சந்தித்து பேசி இருக்கிறார். அதேபோல் மத்திய உள்துறை அமைச்சரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தால், அதிமுக கட்சியில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் எல்லாம் பேசப்பட்டு இருக்கின்றது. முக்கியமான விஷயங்கள், சட்டரீதியான விஷயங்கள், விவாதிக்கப்பட்டு இருக்கிறது. மத்திய அமைச்சர் அமித் ஷாவுடனான சந்திப்பின்போது எஸ்பி வேலுமணி அவர்களும் உடன் இருக்கிறார். அதேபோல் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், அதிமுகவின் முக்கியமான சட்டம் சார்ந்த முக்கிய ஆலோசனை வழங்கக்கூடிய சிவி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ்க்கு செக் வைக்க டெல்லிக்கு புறப்பட்ட இபிஎஸ்…. வெளியான தகவல்….!!!!!!!!

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி புறப்பட்டார். அவருடன் முன்னாள் அமைச்சர் வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் சென்றனர். அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கவே இபிஎஸ் டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக பொதுக்குழுவே செல்லாது என ஓபிஎஸ் கூறி வருகிறார். ஒருவேளை இபிஎஸ்சின் இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றால், ஒபிஎஸ்சுக்கு மேலும் பின்னடைவுதான்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் தொண்டன் மட்டுமே.. தலைவன் அல்ல.. EPS தரப்புக்கு OPS பதிலடி..!

முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தியது தொடர்பாக  செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஓ. பன்னீர்செல்வம், அரசு அவர்களுடைய கடமை செய்கிறார்கள். நிரூபிக்க வேண்டிய பொறுப்பு, குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது இருக்குது என தெரிவித்தார். அதிமுக ஆட்சி காலத்தில் வளமான துறைகளை நீங்கள் நிர்வகித்து வந்தீர்கள், அதிகமான பணத்தை நீங்கள் தான் சம்பாதித்தீர்கள், ஆனால் உங்கள் வீட்டில் திமுக அரசு ரெய்டு நடத்தவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஓ.பி.எஸ், இதய […]

Categories
மாநில செய்திகள்

டெண்டர் முறைகேடு…. இபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க தடை இல்லை…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த 2011 முதல் 2021 ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் தஞ்சாவூர்,சிவகங்கை மற்றும் கோவை மாவட்டங்களில் நெடுஞ்சாலை டெண்டர் ஒதுக்கீட்டில் அரசுக்கு 692 கோடி இழப்பு ஏற்படுத்தி முறைகேடு செய்ததாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டிருந்தது.அறப்போர் இயக்கத்தின் இந்த புகார் தனக்கு அவப்பெயரை ஏற்படுத்தி தருவதாக கூறி மான நஷ்ட ஈடாக ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கும் படி இ பி எஸ் வழக்கு தாக்கல் செய்திருந்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் சொன்ன ”அதே வார்த்தை”… அதிரடி அரசியலை கையில் எடுத்து… எடப்பாடி தரமான பதிலடி …!!

அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும் , அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, இந்தியாவிலேயே சூப்பர் முதலமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சர் என ஸ்டாலின் பேசுகிறார், எதுல சூப்பர் ? லஞ்சம் வாங்குவதில் சூப்பர். கமிஷன், கலெக்ஷன், கரெப்க்ஷன் துல்லியமாக செய்கிறார். அதில் முதன்மையாக விளங்கக்கூடிய முதலமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் 15 மாத கால திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், அண்ணா திமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் கிட்ட பேசுனேன்…. என்னை அப்போதே குறி வச்சுட்டாங்க… பழிவாங்கும் படலம் தொடங்கிடுச்சு… எஸ்.பி வேலுமணி பரபரப்பு பேட்டி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, திட்டங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தான் இருக்க வேண்டும். அதிமுகவில் வந்த குழப்பங்களை சரி செய்து ஓபிஎஸ் அவர்களை அன்றைக்கே இணைத்து அதிமுக ஆட்சி தொடர நான் காரணமாக இருந்த காரணத்தால், அப்போதே நான் திமுகவால் குறி வைக்கப்பட்டேன். எடப்பாடியார் நாலு வருஷமா அற்புதமா ஆட்சி செய்தார். அற்புதமாக இருந்த அதிமுக  ஆட்சி திட்டம் தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு தான் இன்னைக்கு இதற்கு தான் பழிவாங்கல் நடவடிக்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காகிதம் பார்க்காம ஒன்னும் தெரியாது….. ஸ்டாலினை ஒரு நசுக்கு நசுக்கினால் முடிந்துவிடும…. “மிரட்டிய EPS “…..!!!!

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான இபிஎஸ் கோவை மாவட்டம் பொள்ளாச்சி வந்திருந்தார். அப்போது பேசிய அவர், நாட்டு மக்களுக்கே அடையாளம் தெரியாத முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். நீட் தேர்வை முதலில் கொண்டு வந்தது திமுக தான்.ஆனால் அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதாக அமைச்சர் சுப்பிரமணியன் பொய் சொல்கிறார். கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் இதுதான் திராவிட மடல். அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்து கொண்டிருக்கிறது. அதிமுக எம்எல்ஏக்களுக்கு என்னை அடையாளம் தெரியாது என ஸ்டாலின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் அதிமுக உறுப்பினரே இல்லை…. புதிய பரபரப்பை கிளப்பிய இபிஎஸ்…..!!!!

அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் நிலையில் அதிமுகவை கைப்பற்றும் போரில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் ஈடுபட்டுள்ள நிலையில் மாறி மாறி வழங்கப்படும் தீர்ப்புகளால் அந்த கட்சியின் தொண்டர்கள் யார் பக்கம் நிற்பது என தெரியாமல் திணறி வருகிறார்கள். இந்நிலையில் அதிமுக அலுவலக சாவியை இபிஎஸ் வசம் ஒப்படைக்க அண்மையில் நீதிமன்ற உத்தரவிட்டது.இதற்கு எதிராக ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.இந்நிலையில் இந்த வழக்கில் இபிஎஸ் தரப்பு பதில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சீட்டுக்கு BJPயிடம் கையேந்தும் ADMK – கே.சி பழனிசாமி அதிரடி

செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி பழனிசாமி, கூட்டணிக்கு ஒரு  கட்சியை இழுத்து, அவர்களுக்கு ஆறு சீட்டு, ஏழு சீட்டு என்று தகுதிக்கு மீறி அவர்களுக்கு அந்த சீட்டு கொடுப்பதை விட….  நம்மோடு இந்த இயக்கத்தில் பயணிக்கிறவர்களை அரவணைத்து,  அவர்களையும் ஒன்று சேர்த்து, இந்த இயக்கத்தை வழிநடத்துகிற போது ஒரு வலிமையான அண்ணா திமுகவாக இருக்கும். இன்றைக்கு இபிஎஸ் ஆகட்டும், ஓபிஎஸ் ஆகட்டும் சாதிய பார்வை, லஞ்சம், ஊழல், நிறைய சம்பாதித்தவர்களுக்கு, நிறைய செலவு செய்பவர்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

10 MLAக்கள்…. EPSக்கு திடீரென அதிர்ச்சி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்…. இது புதிய டுவிஸ்ட்…..!!!

அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் நிலையில் அதிமுகவை கைப்பற்றும் போரில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் ஈடுபட்டுள்ள நிலையில் மாறி மாறி வழங்கப்படும் தீர்ப்புகளால் அந்த கட்சியின் தொண்டர்கள் யார் பக்கம் நிற்பது என தெரியாமல் திணறி வருகிறார்கள். இந்நிலையில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் […]

Categories
மாநில செய்திகள்

என் வாழ்க்கையே போராட்டம் தாங்க!…. கட்சியை யாராலும் பிளவுபடுத்த முடியாது…. இபிஎஸ் அதிரடி பேச்சு….!!!!!

உயர்நீதிமன்றம் இருநீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பு இபிஎஸ் தரப்புக்கு வெற்றியை கொடுத்த நிலையில், அதை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றம் சென்றுள்ளார். இதனிடையில் எடப்பாடி பழனிசாமி நேற்று உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல் செய்தார். அ.தி.மு.க விவகாரத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டால், தங்களது தரப்பையும் கேட்க வேண்டும் என இபிஎஸ் முறையிட்டுள்ளார். ஓபிஎஸ் தரப்புக்கு நெருக்கடியை அதிகரிக்கும் அடிப்படையில் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தும் முடிவுக்கு எடப்பாடிபழனிசாமி வந்திருக்கிறார். நீதிமன்றத்தில் ஓபிஎஸ் பின்னடைவைச் சந்தித்துள்ள சமயத்தில், மற்றொரு திசையில் இந்த அட்டாக்கை […]

Categories
மாநில செய்திகள்

“எங்க தரப்பு வாதங்களையும் கேளுங்க” ஓபிஎஸ்-ஐ முந்திக் கொண்ட இபிஎஸ்…. இனி எல்லாம் டெல்லி கையில்….!!!!

அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமை பொறுப்புக்காக போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் தொடர்பாக முதலில் ஓ. பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வந்தாலும், பின்னர் எடப்பாடி செய்த மேல்முறையீட்டில் இபிஎஸ்-க்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இதை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறார். இந்த சூழலில் ஓபிஎஸ்-க்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக எடப்பாடி பழனிச்சாமி முன்கூட்டியே உச்ச […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழு வழக்கு…. அதிரடி காட்டிய இபிஎஸ்…. இது வேற லெவல் டுவிஸ்ட்…..!!!!

அதிமுக பொது குழு செல்லாது என தனி நீதிபதியளித்த உத்தரவு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.கடந்த ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழு செல்லாது என தீர்ப்பளித்து இருந்தது.தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில்  நீதிபதிகள் துரைசாமி சுந்தர மோகன் அமர்வில் அதிமுக பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி அளித்த உத்தரவு செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

3 மணி நேரத்தில் மகிழ்ச்சியை இழந்த இபிஎஸ்…. திடீர் அதிர்ச்சி….. கலக்கத்தில் இபிஎஸ் தரப்பு….!!!

அதிமுக பொது குழு செல்லாது என தனி நீதிபதியளித்த உத்தரவு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.கடந்த ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழு செல்லாது என தீர்ப்பளித்து இருந்தது.தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று நீதிபதிகள் துரைசாமி சுந்தர மோகன் அமர்வில் அதிமுக பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி அளித்த உத்தரவு செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

JUSTIN: தீர்ப்புக்கு பின் EPS-ன் முதல் அதிரடி…. என்னா ஸ்பீடு….!!!!

அதிமுக பொது குழு செல்லாது என தனி நீதிபதியளித்த உத்தரவு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.கடந்த ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழு செல்லாது என தீர்ப்பளித்து இருந்தது.தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று நீதிபதிகள் துரைசாமி சுந்தர மோகன் அமர்வில் அதிமுக பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி அளித்த உத்தரவு செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொதுக்குழு தீர்ப்பு வந்துடுச்சு…! ஈபிஎஸ் கையில் ADMK … ஆனால் தேர்தல் ஆணையத்தில் ட்விஸ்ட்… ஆர்.டி.ஐயில் பரபரப்பு தகவல் …!!

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இரு நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்தது. அதிமுக பொதுக்குழு செல்லும், இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது செல்லும், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு செல்லாது என்றெல்லாம் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு பெரும் மகிழ்ச்சியையும்,  ஓபிஎஸ் தரப்பிற்கு பலத்த அடியையும் கொடுத்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த அரசியல் விமர்சகர்கள்,  தனி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: அதிமுகவின் பொதுச்செயலாளர் இபிஎஸ் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு …!!

அதிமுகவினுடைய பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பானது அறிவிக்கப்பட இருக்கின்றது. இன்றைய தீர்ப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது. தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தான் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் கொண்ட இரண்டு நீதிபதிகள் அமர்வு விசாரித்திருந்தது. இந்த வழக்கின் விசாரணைக்கான தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. எனவே இன்றைய தினம் வழங்கப்படக்கூடிய இந்த தீர்ப்பு ஓபிஎஸ்-க்கு ஆதரவாக இருக்குமா? அல்லது எடப்பாடி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நன்றி சொல்லுற கடைசி நேர பேச்சு…! ADMK கட்சியே போச்சு… சொல்லி சொல்லி புலம்பும் பெரும் தலைகள் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ், ஜூலை 11ஆம் தேதி  எடப்பாடி  அடியாட்கள் நடத்திய பொதுக்குழு என்று சொல்லுகின்ற கூட்டத்தில்,  மூன்று மாதத்தில், நான்கு மாதத்தில் கட்சி தேர்தல் நடத்துவோம் என்பது எடப்பாடி எடுத்த தீர்மானம். கட்சி தேர்தலை  டிசம்பர் மாதத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக நடத்தி, கிளைக் கழக தேர்தல் நடத்தி, கிளைக் கழக செயலாளர்கள் மூலமாக கட்சி உடைய ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுத்தோம். இதன் பிறகு இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து கையெழுத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கொடநாடு அரெஸ்டில் தப்பிக்க..! ஈபிஎஸ் போட்ட கணக்கு.. கொளுத்தி போட்ட புகழேந்தி …!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ்சின் ஆதரவாளரான புகழேந்தி, பொதுமக்களும் தொண்டர்களும் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள், அங்கே இருக்கின்ற நிர்வாகிகள் இடத்திலும், அவரை சார்ந்தவர்களிடத்திலும் நியாயம் கேட்கிறோம். வா என்று ஒற்றுமையாக அழைத்தால் வரமாட்டேன் என்று சொல்பவர் நல்ல மனிதரா ? சர்வாதிகாரப் போக்கு யாரிடம் இருக்கிறது என்பதுதான் என்னுடைய கேள்வி இப்போது… சசிகலா, டிடிவி என அனைவரும் சேர்த்து தான் அதிமுக என்று அன்னான் ஓபிஎஸ் பதில் சொல்லிவிட்டார். நானும் அங்கு இருந்தேன் அது அவருடைய கருத்து தான் […]

Categories

Tech |