இமாச்சல பிரதேசத்தில் அடுத்த 25 ஆண்டுகளில் மாநிலத்துடைய வளர்ச்சியின் தலைவிதியை தீர்மானிக்கும் இந்த சட்டமன்ற தேர்தல் சிறப்பு வாய்ந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இமாச்சலப் பிரதேசத்தில் பாஜகவை ஆட்சியில் தக்கவைக்க மக்கள் முடிவு செய்துள்ளதாகவும் மலைப்பகுதியில் விரைவான முன்னேற்றமும் நிலையான ஆட்சியும் அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார். மண்டி மாவட்டத்திலுள்ள சுந்தர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ” நவம்பர் 12-ஆம் தேதி […]
Tag: இமாச்சலப் பிரதேசம்
இமாச்சலபிரதேசத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசம் சட்டமன்ற தேர்தல் தேதிகளை இன்று பிற்பகல் டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணைய ராஜிவ் குமார் இமாச்சல பிரதேசத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார். அதன்படி, இமாச்சலப் பிரதேசத்தில் நவம்பர் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், அக்டோபர் 17ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]
குஜராத், இமாச்சலப் பிரதேசம் மாநில சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது. குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசம் சட்டமன்ற தேர்தல் தேதிகளை இன்று டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையர்கள் வெளியிடுகின்றனர். டிசம்பர் மாதத்திற்குள் இரு மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டிய நிலையில், இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது.
இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கி 19 பேர் பலியாகியுள்ள நிலையில், 9 பேர் காயமடைந்துள்ளனர். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தற்போது பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகின்றது. அதேபோல இமாச்சலப் பிரதேசத்திலும் தற்போது மேக வெடிப்பு காரணமாக தொடர்ந்து கன மழை வெளுத்து வாங்குகிறது. இதன் காரணமாக அந்த மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து வீடுகள் மற்றும் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கபட்டுள்ளது. […]
மத்திய அரசு 5 மாநிலங்களில் 60,000- க்கும் மேற்பட்ட வீடுகளை பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்ட அனுமதி வழங்கியுள்ளது. நாட்டில் அனைவருக்கும் சொந்த வீட்டினை அரசு நிதியுதவி மூலம் வழங்குவதை, மோடி தலைமையிலான அரசு பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மேலும் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைய உள்ளன. எனவே இந்த 2002 ஆம் ஆண்டுக்குள் வீட்டு வசதி திட்ட இலக்கை அடைவதே இதன் முக்கிய […]
நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் இமாச்சல பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கை தளர்வு செய்ய அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் முதல்வர் தலைமையில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இரவு நேர ஊரடங்கு தளர்வு செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. முன்னதாக இமாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அரசு இரவு நேர ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருந்தது. அதாவது இரவு 10 மணி முதல் […]
செல்போன் வந்த பிறகு மனித வாழ்க்கையானது உள்ளங்கைக்குள் அடங்கி விட்டது என்று கூறுவது மிகையாகாது. முதலில் பேசுவதற்கு பயன்பட்ட செல்போனாவது தற்பொழுது வீடியோ, போட்டோ எடுக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட் போன் ஆக மாறிய பிறகு அதை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கையும், உபயோகிக்கும் நேரமும் அளவுக்கு அதிகமாக உள்ளது. உலகிலுள்ள பிரமிப்பான இடங்களையும், ஆபத்தான இடங்களையும் வீடியோ மற்றும் படங்கள் எடுக்கும் ஸ்மார்ட் போனைக் கொண்டு அவர்கள் தங்கள் செல்போனுக்குள் அடக்கி விடுகின்றனர். இந்த ஸ்மார்ட் போனால் குழந்தைகள் […]
இமாச்சலப் பிரதேசத்தில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படுகின்றது. இதனால் அதிக அளவு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குல்லு மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஜோசா என்ற இடத்தில் இன்று கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. கற்களும், பாறைகளும் சாலைகளில் குவிந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பொக்லைன் இயந்திரம் மூலம் அவற்றை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இமாச்சல பிரதேசத்தில் சுற்றுலாத்தலங்கள் அதிகளவில் இருப்பதால் பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதுபோன்ற […]
இமாச்சலப் பிரதேசம் கின்னௌரில் இன்று பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. முதற்கட்ட தகவலின் படி, இந்த நிலச்சரிவில் அரசு பேருந்து, சரக்கு வாகனம் சிக்கியுள்ளது. தொடந்து தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு, இந்தோ – திபெத் எல்லைக் காவல்படை, உள்ளூர் காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் 200க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாகவும், இதுவரை 150க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாகவும் பேரிடர் மீட்புக்குழு தெரிவித்துள்ளது.40க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் புதைந்து உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்தாண்டு பருவமழை தொடங்கிய பின்னர் இமாச்சலில் 30க்கும் […]
இமாசலப் பிரதேசத்தில் கார் கவிழ்ந்து விழுந்து விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இமாச்சலப் பிரதேசம் சிர்மார் மாவட்டத்தில் பேக் பசோக் கிராமம் அருகே பச்சட் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த கார் திடீரென்று தனது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்று துணை ஆணையர் ஆர்.கே கௌதம் தெரிவித்துள்ளார். கார் கவிழ்ந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த […]
இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கடத்தப்பட்ட 8 வயது சிறுமி எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இமாச்சலப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் பகுதியில் கடத்தப்பட்ட 8 வயது சிறுமியின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளது. இது குறித்து போலீசாருக்கு இன்று தகவல் கொடுக்கப்பட்டது.. அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், அந்தசிறுமியை லாரி டிரைவர் ஒருவர் எரித்துக் கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது. […]