Categories
தேசிய செய்திகள்

இமயமலையில் கொட்டும் பனியில்…. நடனமாடிய ராணுவ வீரர்கள்…. வைரலாகும் வீடியோ…!!

கடும் பனியில் பாதுகாப்பு படை வீரர்கள் கபடி விளையாடிய வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் இந்தோ திபெத் எல்லைக் காவல் படையினர் இமயமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் அங்கு நிலவும் கடும் பணியில் பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டுள்ள ஹிம்வீர்ஸ் என்றழைக்கப்படும் இமயமலை வீரர்கள், தங்களது ஓய்வு நேரத்தில் கபடி விளையாடியுள்ளனர். மேலும் கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல், கம்பளி ஆடைகளை அணிந்துகொண்டு இமயமலையில் இந்த வீரர்கள் கபடி […]

Categories

Tech |