Categories
தேசிய செய்திகள்

இமாச்சல் பிரதேசத்தில் எதிர்க்கட்சி தலைவராக….. பாஜக முன்னாள் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தேர்வு….!!!!!

இமாச்சல் பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 40 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற நிலையில், கடந்த 11-ம் தேதி முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு பொறுப்பேற்றார். அதன் பிறகு துணை முதல்வராக முகேஷ் அக்னி ஹோத்ரி பொறுப்பேற்றார். இந்நிலையில் தற்போது இமாச்சல் பிரதேச மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதன்படி பாஜக கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னாள் முதல்வராகவும், 6 முறை […]

Categories
தேசிய செய்திகள்

இமாச்சல் பிரதேசத்தில் மும்முனை போட்டி….. தேர்தல் களப்பணியில் அதிரடி காட்டும் காங்கிரஸ்….‌ பிரச்சாரம் நிறைவு….!!!!!

இமாச்சல் பிரதேசத்தில் நவம்பர் 12-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் 68 தொகுதிகள் இருக்கிறது. அதன்பிறகு ஏற்கனவே ஆட்சியில் இருக்கும் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன் பிறகு காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட, ஆம் ஆத்மி கட்சி களத்தில் புதிதாக குதித்துள்ளதால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜகவுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி […]

Categories
தேசிய செய்திகள்

“ஆட்சி, அதிகாரம் மட்டும்தான் ஒரே லட்சியம்”…. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது…. எச்சரிக்கை விடுத்த காங்கிரஸ்….!!!!!

இமாச்சல் பிரதேசத்தில் நவம்பர் 12-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு ஆளும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி காங்கர் கிராமத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, பாஜக கட்சி கடந்த 5 வருடங்களாக வழிப்பறி செய்து வருகிறது. மாநிலத்தில் ஒரு வளத்தை கூட மிச்சம் வைக்காமல் […]

Categories

Tech |