இமாச்சல் பிரதேசத்தில் வருகிற 12-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் டிசம்பர் 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும். மாநிலத்தில் கடந்த 1982-ம் ஆண்டு முதல் பாஜக மற்றும் காங்கிரஸ் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகிறது. இமாச்சல் பிரதேசத்தில் தற்போது காங்கிரஸ், பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே பாஜக ஆட்சியில் இருக்கும் நிலையில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் […]
Tag: இமாச்சல் பிரேதசம்
ஹிமாச்சல் பிரதேசத்தில் வருகிற 12-ம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில் தற்போது பாஜக ஆட்சியில் இருக்கிறது. இங்கு முதல்வராக ஜெய்ராம் தாகூர் இருக்கிறார். அதன் பிறகு இமாச்சல் பிரதேசத்தில் உள்ள 68 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் நிலையில் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதோடு தங்களுக்கான வேட்பாளர்களையும் அறிவித்துள்ளனர். இம்மாநிலத்தில் ஜனவரி 8-ம் தேதியுடன் ஆட்சி நிறைவுபெறும் நிலையில், டிசம்பர் 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் […]
இமாச்சல் பிரதேசத்தில் நவம்பர் 12-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் 68 தொகுதிகள் இருக்கிறது. இதில் 35 தொகுதிகளை கைப்பற்றும் கட்சி தான் ஆட்சி அமைக்க முடியும். கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 21 இடங்களையும், பாஜக 44 இடங்களையும் பிடித்திருந்தது. அதன் பிறகு வாக்கு சதவீதத்தில் காங்கிரஸ் 41.7 சதவீதமும், பாஜக 48.8 சதவீதமும் பெற்றிருந்தது. இந்நிலையில் நடப்பாண்டில் 12-ம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில், ஏபிபி-சி […]