Categories
அரசியல்

இமாச்சல பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல்…. பா.ஜ.கவை அதிர செய்த கருத்து கணிப்புகள்…!!!

இமாச்சல பிரதேசத்தில் நாளை மறுநாள் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் கருத்துக்கணிப்பு மூலமாக யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இமாச்சல் பிரதேசத்தில் 68 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் 35 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி, ஆட்சி அமைக்கும். இந்நிலையில் தற்போது கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதன்படி, எபிபி-சி ஒட்டர் கருத்து கணிப்பு படி, பாஜகவிற்கு 44.8%, காங்கிரஸ் கட்சிக்கு 44.2%, ஆம் ஆத்மிக்கு 3.3% மற்றும் […]

Categories
அரசியல்

6-12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி… பாஜக தேர்தல் அறிக்கை ரெடி…!!!

இமாச்சலப் பிரதேசத்தில் தேர்தலை முன்னிட்டு பாஜக தன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில், தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக, அதில் குறிப்பிட்டுருப்பதாவது, மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்றினால் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அதற்கென்று நிபுணர் குழுவையும் அமைப்போம். அதிகாரம் இளைஞர்களுக்கு வழங்கப்படும். அரசு பணியாளர்களுக்கு மரியாதை வழங்கப்படும். கூடுதலாக ஐந்து மருத்துவக் கல்லூரிகளை கட்டுவோம். அரசாங்க பணியாளர்களின் ஊதியத்தில் இருக்கும் வேறுபாடுகள் நீக்கப்படும். அரசாங்க பணியில் […]

Categories
அரசியல்

இமாச்சலில் நேற்றுடன் முடிந்தது பிரச்சாரம்…. நாளை தேர்தல்…!!!

இமாச்சல பிரதேசத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடக்கவிருப்பதால் பிரச்சாரங்கள் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. இமாச்சல பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பிரச்சாரங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் வரும் நாளை சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. எனவே, அனல் பறக்க நடந்த பிரச்சாரங்கள் நேற்றுடன் முடிந்தது. இறுதி நாளான நேற்று அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இமாச்சலப்பிரதேசத்தில் 68 தொகுதிகள் இருக்கிறது. அங்கு ஒரே கட்டமாக தேர்தல் நடக்கவிருக்கிறது. டிசம்பர் மாதம் எட்டாம் […]

Categories
தேசிய செய்திகள்

முதியோர் பென்ஷன் தொகை உயர்வு…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு…!!!!!

பென்ஷன் தொகையை 1,500 ரூபாயாக உயர்த்ப்படுவதாக  இமாச்சல பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. 2022 – 23 ஆம் நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட் இமாசல பிரதேச மாநில முதல்வர் ஜெய் ராம் தாகூர் தாக்கல் செய்துள்ளார். அதில் பொதுமக்களுக்கும் ஊழியர்களுக்கும் நிறைய சலுகை அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் மிக முக்கியமான ஒன்றாக பென்ஷன் தொகை உயர்வு. முதியோருக்கான மாதாந்திர பென்ஷன் தொகை தற்போது நடைமுறையில் உள்ள 1,001 ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பென்ஷன் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களே…! பென்சன் பணம் உயர்வு…. மாநில அரசின் இனிப்பான அறிவிப்பு…!!!!

அரசு ஊழியர்களுக்கு பென்சன் தொகை உயர்த்தப்படுவதாக இமாச்சல பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. இமாச்சல பிரதேச அரசு சுமார் 1.25 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில் பென்சன் மேலும் மற்றும் குடும்ப பென்சன் வழங்குவதற்கு முடிவு செய்துள்ளதாக மாநில அரசின் செய்தித்தொடர்பாளர்  தெரிவித்துள்ளார். இதன்படி பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பென்சன் வழங்க முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இமாச்சல  பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாகூர்  தலைமையில் நடந்த கேபினட்  கூட்டத்தில் இது குறித்த முடிவுகள் […]

Categories
தேசிய செய்திகள்

“இமாச்சல பிரதேசத்தில் பள்ளி கல்லூரிகள் திறப்பு …!!” மாநில அரசு வெளியிட்டுள்ள உத்தரவு…!!

இந்தியாவில் கொரோனாவின் மூன்றாம் அலை கடந்த டிசம்பர் மாதம் முதல் வேகமெடுக்க தொடங்கியதால் பள்ளி கல்லூரிகள் , வணிக நிறுவனங்கள், தியேட்டர்கள் போன்றவற்றிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறையை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் பள்ளி கல்லூரிகளை திறக்குமாறு மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில் இமாச்சல பிரதேசத்தில் வரும் 17ம் தேதி முதல் கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் உள்ளிட்டவற்றை திறப்பதற்கு அம்மாநில அரசு உத்தரவு […]

Categories
தேசிய செய்திகள்

இமாச்சல பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு…!! வாகன ஓட்டிகள் அவதி..!!

இமாச்சல பிரதேசத்தில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக  மக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர் . இமாச்சல பிரதேச தலைநகர்  சிம்லாவில் மிகக் குறைந்த வெப்பநிலையை இந்த ஆண்டு பதிவாகியுள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று அங்கு மைனஸ்  2.1  டிகிரி  செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருக்கிறது. கடந்த  24  மணி நேரத்தில் இமாச்சல பிரதேசத்தில் குளிர் தீவிரமடைந்துள்ள நிலையில் லாஹவுல், ஸ்பிடி மாவட்டத்தில் உள்ள கீலாங்கில்  12.5 டிகிரி செல்சியசாக  குறைந்துள்ளது. ஆப்பிள் தோட்டங்களுக்கு பிரபலமான கல்பாவில் […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி!…. “அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு”….. வெளியான செம அறிவிப்பு….!!!!

மத்திய அரசு அண்மையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதிலிருந்தே ஊழியர்களுக்கான சம்பள உயர்வை மாநில அரசுகளும் அறிவித்து வருகிறது. அதன்படி இமாசல பிரதேசத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை மாநில அரசு 3 சதவீதமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது இமாசல பிரதேச அரசு மத்திய அரசின் ஆணையை தொடர்ந்து அகவிலைப்படியை 28 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தியுள்ளது. மேலும் முதல்வர் ஜெயராம் தாகூர் தலைமையிலான அரசு இந்த சம்பள […]

Categories
தேசிய செய்திகள்

“என்னுடைய மகன் இறந்துட்டான்”…. இனி பாதுகாப்பான சுற்றுலா வேணும்…. போராடி வரும் தந்தை….!!!!

இமாச்சல பிரதேசத்தில் தனது 12 வயது மகன் 2021 ஆம் ஆண்டு பிரில் பாராகிளைடிங்கில் பங்கேற்றபோது உயிரிழந்தததை சுட்டிக்காடி பெங்களூரைச் சேர்ந்த அவனது தந்தை ரிஷப் திரிபாதி பாதுகாப்பான சுற்றுலா வேண்டுமென்று அரசுக்கு மனு அளித்துள்ளார். பாராகிளைடிங், படகு பயணம் ஆகிய சாகச விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்களின் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் அந்த நிறுவனங்களுக்கு கடுமையான வழிகாட்டுதல்களை விதித்தல் போன்றவற்றை உறுதிப்படுத்துமாறு அவர் மத்திய, மாநில அரசாங்கத்திடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இது […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 10 முதல் 15 வரை…. பள்ளி மாணவர்களுக்கு…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

இந்தியாவில் உள்ள முக்கிய குளிர்கால பிரதேசங்களில் ஹிமாச்சல  பிரதேசமும் ஒன்று. இந்த மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் வித்தியாசமான வருகை முறையை பின்பற்றி வருகின்றன. அதாவது பள்ளிகள் கோடை காலத்தில் முழுநேரம் செயல்பட்டு வருகிறது. ஆனால் குளிர்காலத்தில் பள்ளிகள் இயங்கும் நேரங்களில் சில மாற்றங்கள் செய்து வருகின்றது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் அளிக்கப்பட்டு வரும் பள்ளி விடுமுறையை மாற்றி அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 10 முதல் […]

Categories
தேசிய செய்திகள்

மலைப்பாதையில் பள்ளத்தாக்கில் பாய்ந்த பேருந்து… பயணிகளை மயிரிழையில் காப்பாற்றிய டிரைவர்…!!

பள்ளத்தாக்கில் பாதி கவிழ்ந்த நிலையில் பஸ் மாட்டிக்கொண்டு சிக்கித் தவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இமாசலபிரதேச மாநிலம், சிர்மாவுர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரு தனியார் பேருந்து ஒன்று 22 பயணிகளுடன் பயணம் சென்று கொண்டிருந்தது. அப்போது மலைப்பாங்கான பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஷில்லாய் என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்த போது திடீரென்று பஸ்சின் முன்பக்க டயர் வெடித்து தறிகெட்டு ஓடி தடுப்பு சாலையை உடைத்து பள்ளத்தாக்கில் கவிழும் நிலைக்கு உருவானது. இந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

இமாச்சல பிரதேசம் நிலச்சரிவு…. பாறை மோதி 9 பேர் உயிரிழப்பு….!!!!

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாகக் கடும் மழை பெய்துவருகிறது. அதன் காரணமாக மலைப் பிரதேசத்தின் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுவருகிறது. அந்த வகையில், இமாச்சலப் பிரதேச மாநிலம், கின்னார் மாவட்டத்தின் சங்லா பள்ளத்தாக்கில் நேற்று திடீரென ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக, அந்தப் பகுதி வழியாகச் சென்ற சுற்றுலாப்பயணிகள் வாகனத்தின் மீது பெரிய பெரிய பாறைகள் விழுந்ததில், பெண் மருத்துவர் ஒருவர் உட்பட 9 சுற்றுலாப்பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 70 சுற்றுலா பயணிகள் […]

Categories
தேசிய செய்திகள்

பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியீடு…. கல்வி வாரியம் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீடு கணக்கிடப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இமாச்சல […]

Categories
தேசிய செய்திகள்

இமாச்சல் பிரதேசத்தில் வெள்ளம்…. மக்கள் கடும் அவதி….!!!!!

கேரளா, கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பரவலமாக மழை பெய்கிறது. அதுபோலவே வட மாநிலங்களிலும் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்கிறது. உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் மின்னல் மற்றும் பலத்த மழையில் சிக்கி 80 பேர் உயிரிழந்துள்ளனர். இதுபோலவே இமாச்ச பிரதேசத்தில் கடந்த சில நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் பல இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று தேசிய வானிலை முன்னெச்சரிக்கை மையம் கணித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

+2 பொதுத்தேர்வு ரத்து…. இமாச்சல பிரதேச அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவி வந்ததன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. ஒரு சில மாநிலங்களில் 1 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வெழுதாமலேயே ஆல்பாஸ் செய்யப்பட்டனர். ஆனால் ஒரு சில மாநிலங்களில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மட்டும் நடத்தப்படாமல் இருந்தது. கொரோனா அதிகமாக பரவி வந்ததன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

இமாசல பிரதேசத்தில் 12ம் வகுப்பு தேர்வு ரத்து… வெளியான அறிவிப்பு…!!!

இமாச்சல பிரதேசத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் அதிகரித்து வந்த தொற்று காரணமாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இதையடுத்து பல மாநிலங்களும் பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்வதாக அறிவித்து வருகின்றன. முழு ஆண்டு பருவ தேர்வுக்கான காலம் கடந்துள்ள சூழலில் தொற்று குறையவில்லை. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைனில் ஆர்டர் செய்தது 15,000 செல்போன்… ஆனா வந்தது வெங்காயம்… அதிர்ச்சியில் இளைஞர்..!!

இமாச்சல பிரதேசத்தில் ஆன்லைன் மூலம் ஒருவர் செல்போன் ஆர்டர் செய்ததற்கு செல்போனுக்கு பதிலாக வெங்காயம் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இமாசலப் பிரதேசம், ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த சசி தாக்கூர் என்பவர் இணையம் வழியாக ஒரு செல்போனை ஆசை ஆசையாக ஆடர் செய்தார். அந்த செல்போனை விலை 15 ஆயிரம், டெலிவரி பணத்தை கிரெடிட் கார்டு மூலம் அவர் செலுத்தியிருந்தார். இதை அடுத்து சில நாட்கள் கழித்து அவருக்கு கொரியர் மூலம் செல்போன் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் இறந்த தாயின் உடலை… தோளில் சுமந்து கொண்டு இடுகாடு சென்ற மகன்… கண்கலங்க வைக்கும் சம்பவம்..!!

கொரோனா தோற்றல் உயிரிழந்த தாயின் சடலத்தை மகனே தனது தோளில் சுமந்தபடி இடுகாடு சென்று தகனம் செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சல பிரதேச மாநிலம் பாங்வார் மாவட்டத்தைச் சேர்ந்த வீர் சிங் என்பவர் தாய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் வசதி இல்லாத காரணத்தினால் அவருக்கு மருத்துவமனையில் இடம் கிடைக்கவில்லை. இதையடுத்து வீட்டிலேயே வைத்து தனிமைப்படுத்தப் பட்டிருந்தார். பின்னர் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் மே-10 ஆம் தேதி வரை…. இரவு ஊரடங்கு அமல் – அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
தேசிய செய்திகள்

இமாச்சலில் பயங்கர தீ விபத்து…. 4 பேர் மற்றும் பல விலங்குகள் உயிரிழப்பு..!!

சம்பா மாவட்டத்தில் வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரே வீட்டை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் சம்பா மாவட்டத்தில் ஒரே வீட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். வீட்டைச் சுற்றியும் தீ பரவியதால் பல விலங்குகள், நெருப்புக்கு இரையாகினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்து குறித்து அம்மாநில முதலமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து… விபத்தில் 8 பேர் பலி..!!

ஹிமாச்சல பிரதேசத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விழுந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சலபிரதேசம் சம்பா மாவட்டம் டீஸார் துணை பிரிவில் இன்று காலை 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 8 க்கு மேற்பட்டோர் உயிர் இழந்தனர் .11 பேர் சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து முதலமைச்சர் ஜெய ராம் தாகூர் […]

Categories
தேசிய செய்திகள்

சமோசாவுக்கு காசு கேட்டது குத்தமா…” அதுக்கு இப்படியா பண்றது”… போலீசார் வலைவீச்சு..!!

இமாச்சல பிரதேசத்தில் சமோசாவுக்கு  காசு கேட்ட கடை உரிமையாளரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சல பிரதேசம் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் இருவரும் கேக், மிட்டாய் விற்பனை செய்துவரும் கடையை நடத்தி வருகின்றனர்.  கடைக்கு சமோசா வாங்க வந்த இருவர், விலை அதிகமாக உள்ளது என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் கடை உரிமையாளரை சுட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதில் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: நிலநடுக்கம் – பீதியான செய்தி….!!

இமாச்சல பிரதேச மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இமாச்சல பிரதேச மாநிலத்தில் சம்பா பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இதற்கு முன்னர் டெல்லியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
தேசிய செய்திகள்

இமாச்சலில் இருந்து டெல்லி மதநிகழ்ச்சிக்கு 17 பேர் சென்றுள்ளனர்: காவல்துறை தகவல்!

டெல்லி மதக்கூட்டத்தில் பங்கேற்றவர்களில் 17 பேர் ஹிமாச்சல் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் இன்னும் நாடு திரும்பவில்லை என்றும் அவர்கள் தற்போது டெல்லியில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தப்லீகி ஜமாத் எனும் இஸ்லாமிய பிரசார அமைப்புக்கு சொந்தமான மார்கஸ் மசூதி ஒன்று டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வெளிநாட்டவர் கலந்து கொண்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த மதநிகழ்ச்சியில், […]

Categories

Tech |