Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“இமானுவேல் சேகரன் நினைவு தினம்” உருவ சிலைக்கு மாலை…. மரியாதை செலுத்திய கட்சியினர்….!!

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருசெந்தூரில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு பகத்சிங் பேருந்து நிலையம் முன்பு அவரது உருவப்படத்திற்கு எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் விடுதலைச்செழியன் தலைமையில் கட்சியின் இளஞ்சிறுத்தைகள்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது மாவட்ட அமைப்பாளரான ரகுவரன், மாநில துணை செயலாளரான தமிழ்க்குட்டி, ஒன்றிய துணை செயலாளரான சுரேந்தர், தொகுதி அமைப்பாளரான லட்சுமணன் மற்றும் பெரும்பாலானோர் […]

Categories

Tech |