Categories
சினிமா தமிழ் சினிமா

”இமைக்கா நொடிகள்” படத்திற்கு ஹீரோயின் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா….?இத்தனை கோடியா….!!

‘இமைக்கா நொடிகள்’ படத்திற்கு நயன்தாரா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”இமைக்கா நொடிகள்”. இந்த படத்தில் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா, ராஷிகன்னா மற்றும் பலர் நடித்திருந்தனர். திரில்லர் கதையில் உருவாகி இருந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் […]

Categories

Tech |