Categories
மாநில செய்திகள்

“சிவில், டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்” பயிற்சி வகுப்பில் 75% கட்டண ஒதுக்கீடு…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

சென்னையில் உள்ள அண்ணா நகரில் இம்பேக்ட் ஐஏஎஸ் அகாடமி செயல்பட்டு வருகிறது. இந்த அகாடமி சார்பில் வருகிற ஞாயிற்றுக்கிழமை சிறப்பு கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது. இந்த சிறப்பு கருத்தரகம் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ-மாணவிகளுக்காக நடத்தப்படுகிறது. இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக சரக்கு மற்றும் சேவைகள் வரித்துறை இணை ஆணையர் அருண் பிரசாத் பங்கேற்கிறார். இவர் தன்னுடைய பணி அனுபவங்களை பற்றி பகிர்ந்து கொள்வார். அதோடு மாணவர்களுக்கு பயனுள்ள சில தகவல்களையும் கூற […]

Categories

Tech |