Categories
மாநில செய்திகள்

#BREAKING : தமிழ்நாட்டில் அரசு அனுமதியின்றி எந்த சிலையையும் வைக்க கூடாது – ஐகோர்ட் மதுரைக்கிளை அதிரடி.!!

தமிழ்நாட்டில் அரசு அனுமதியின்றி எந்த சிலையையும் வைக்க கூடாது என்று ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் விருதுநகர் அம்மச்சியாபுரத்தில் தியாகி இம்மானுவேல் சேகரனின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை வைப்பதற்கு அரசு உரிய அனுமதி வழங்க வேண்டும் என வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரணை செய்த தனி நீதிபதி அரசின் அனுமதி இல்லாமல் சிலை வைக்கக்கூடாது, […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

FLASH : ராமநாதபுரத்தில் இன்று நள்ளிரவு முதல்….. 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு..!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல் (அக்டோபர் 31ஆம் தேதி வரை) 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல் அடுத்த மாதம் 31ஆம் தேதி வரை 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் உத்தரவிட்டுள்ளார்.. இது எதற்காக என்றால் வரும் செப்டம்பர் 11ஆம் தேதி பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் உடைய நினைவு தினமும், அதே போல அடுத்த மாதம் 29, 30 […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: பொதுமக்களுக்கு அனுமதியில்லை ஏ.டி.ஜி.பி. பேட்டி…!!

இம்மானுவேல் சேகரனுக்கு இன்று நினைவு நாள், பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை…!! ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இன்று இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அஞ்சலி செலுத்த பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்றும், மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்பினருக்கு மட்டுமே அனுமதி அழைக்கப்படுவதாகவும் ராமநாதபுரம் ஏடிஜிபி திரு ஜெயந்த் முரளி தெரிவித்துள்ளார். மேலும் அங்கு நான்காயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் அவர் கூறினார். பரமக்குடியில் செய்தியாளர்களிடம்  பேட்டி […]

Categories

Tech |