பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற இமானுவேல் மேக்ரானுக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரான்ஸ் அதிபர் தேர்தலில் தீவிர இடதுசாரி கொள்கையை கொண்ட மரீன் லெபென்னை தோற்கடித்து இமானுவேல் மேக்ரான் இரண்டாவது முறையாக பிரான்ஸ் அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். பிரான்ஸ் அதிபர் தேர்தலில் 20 ஆண்டுகளுக்குப் பின் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற முதல் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். பிரான்ஸ் நாட்டின் […]
Tag: இம்மானுவேல் மேக்ரான்
அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் வெளிநாட்டு தலைவருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்தது அபூர்வ நிகழ்ச்சியாக கூறப்படுகிறது. அமெரிக்காவும்-பிரான்சும் அடிக்கடி திடீரென முட்டிக் கொள்ளும். இரு நாடுகளுக்குள் இப்படிப்பட்ட உறவு நிலவி வரும் இவ்வேளையில் அமெரிக்காவின் புதிய துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ்,பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க துணை ஜனாதிபதி ஒருவர் வெளி நாட்டு தலைவர்களுக்கு தொலைபேசியில் அழைப்பது அபூர்வம் தான் என்று கூறப்பட்டுள்ளத்து. இந்த தொலைபேசி அழைப்பில் இருவரும் கொரோனா முதல் சீதோஷ்ண […]
சீனாவின் தடுப்பூசி பணிகளை பார்த்தால் நமக்கெல்லாம் கொஞ்சம் வெட்கமாக தான் இருக்கிறது என்று ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். சீனாவில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி விரைவாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், சீனா இவ்வளவு சீக்கிரத்தில் தடுப்பூசி விஷயத்தில் வெற்றி பெற்றதை பார்க்கும்போது, நமக்கு வெட்கமாக இருக்கிறது என்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, சீன தடுப்பூசி குறித்த விவரங்கள் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை. ஒருவேளை அந்த தடுப்பூசி செயல்திறன் […]
பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி குறித்து மக்களின் பார்வை எப்படி உள்ளது என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் அந்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு கடுமையான விதிகளை விதித்து நாட்டை பாதுகாத்து வருகிறார். இந்நிலையில் அவரைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில் அவர் 40% நன்மதிப்புகளை பெற்றுள்ளார். கடந்த மாதம் 38 சதவீத நன்மதிப்பைப் பெற்ற அவர் தற்போது இரண்டு புள்ளிகள் அதிக செல்வாக்கை பெற்றுள்ளார்.அதேபோன்று அந்நாட்டுப் […]