சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் வீரபாண்டியபுரம் திரைப்படமானது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர் சுசீந்திரன். இவர் இயக்கத்தில் கடைசியாக சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படம் வெளியானது. தற்பொழுது இவர் இயக்கிய வீரபாண்டியபுரம் திரைப்படமானது வெளியாகி இருக்கின்றது. இத்திரைப்படத்தில் ஜெய், மீனாக்ஷி கோவிந்தராஜன், காளி வெங்கட், பாலா சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் ஜெய் மாற்றம் மீனாட்சி காதலிக்கின்றனர். இதை அறிந்த இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால் இவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம் […]
Tag: இயக்குநர் சுசீந்திரன்
நடிகர் அஜித்திடம் சுசீந்திரன் மன்னிப்பு கேட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் தற்போது H.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். வலிமை திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்திருக்கிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார் மற்றும் போனி கபூர் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்டர், பஸ்ட் லூக், ட்ரைலர் என […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் நடிகராகவும் இயக்குனராகவும் முயற்சி செய்து வருபவர்களுக்கு பயன்படும் விதமாக ஜூன் 14 ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை 10 நாட்கள் ஆன்லைன் வகுப்பு தொடங்க உள்ளதாக இயக்குனர் சுசீந்திரன் அறிவித்துள்ளார். வகுப்பின் நேரம் மாலை 5 மணி முதல் 6.30 வரை. இந்த […]