சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை திரைப்பட இயக்குநரும் நடிகருமான பாக்கியராஜ் இன்று சந்தித்தார். அப்போது அவர் ஓ.பி.எஸ் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அனைவரும் ஒற்றுமையாக இருந்து அதிமுகவை பலப்படுத்த வேண்டும். அதற்கு அதிமுகவில் இணைந்து நானும் பங்காற்றவுள்ளேன். தேவை ஏற்பட்டால் நானே நேரில் சென்று அனைவரையும் ஒருங்கிணைக்க பாடுபடுவேன்” என்று தெரிவித்தார்.
Tag: இயக்குநர் பாக்கியராஜ்
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |