இயக்குநர் பாரதிராஜாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், குடும்பத்தினர் ஆலோசனைப்படி சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இயக்குநர் பாரதிராஜா மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜா உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த 26-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டு […]
Tag: இயக்குநர் பாரதிராஜா
முன்னணி இயக்குனர் பாரதிராஜா அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. உலகெங்கிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அண்மைக்காலமாக பல பிரமுகர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமாகி வருகின்றனர். தற்போது முன்னனி இயக்குனர் பாரதிராஜா அவர்களுக்கு கொரோனா பாதிப்புக்குள்ளாகி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கு இயக்குனர் சீனு ராமசாமி அவரின் இணைத்தளப்பக்கத்தில் கூறியுள்ளதாவது “காலத்தின் நாயகர்களே விரைந்து வருக..! இருவரோடும் பழகுவதற்கு பாக்கியம் பெற்றவனின் அழைப்பு இது. நீங்கள் தந்த ஊக்கமதை […]
உயிருக்கு போராடும் நடிகர் பாபுவை நேரில் சந்தித்த பாரதிராஜா கண்கலங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் இயக்குனர் சிகரம் பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1990ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘என்னுயிர் தோழன்’. இந்த படத்தில் பாபு, தென்னவன், ரமா ஆகியோர் நடித்திருந்தனர். முதல் முதலாக இந்தப் படத்தில் அறிமுகமான நடிகர் பாபு தனது சிறப்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். இதையடுத்து அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்தது. ஆனால் ஒரு சில படங்களில் […]
பாரதிராஜா – இளையராஜா கூட்டணியில் உருவாக இருந்த ‘ஆத்தா ‘ படம் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் இயக்குனர் பாரதிராஜா மற்றும் இசைஞானி இளையராஜா கூட்டணியில் 28 ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் ‘நாடோடி தென்றல்’ . இதையடுத்து ‘ஆத்தா’ படத்தின் மூலம் இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைவதாக இருந்தது. சில மாதங்களுக்கு முன் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்தது . ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த படத்தின் தயாரிப்பு […]
பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் உடலை காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார். திரைப்பட இயக்குனரான பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ் சினிமா ரசிகர்களை இத்தனை வருட காலமும் தன்னுடைய இனிமையான குரலால் தாலாட்டிக் கொண்டிருந்தார். ஆனால் இப்போது மீள தூக்கத்தில்அவர் ஆழ்ந்துவிட்டார்.விலை மதிப்பில்லாத இந்த இசைகலைஞனை அரசு மரியாதையோடு அடக்கம் செய்வது ஒன்றுதான் அவருக்கு தரும் சரியான அங்கீகாரம் ஆகும். அந்த அறிவிப்பை செயல்படுத்திய முதலமைச்சருக்கு கலை உலகின் […]
சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்ததை போன்று திரைப்பட படப்பிடிப்புக்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு இயக்குனர் திரு. பாரதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் திரு. பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டில் திரையரங்கை மூடியும், படப்பிடிப்புகளை நிறுத்தியும், 150 நாட்கள் ஆகின்றன என்கிற வேதனையை தமிழ் சினிமா முதன்முறையாக இப்போது சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளார். 80- க்கும் மேற்பட்ட படங்களும் படப்பிடிப்புகளும் தேங்கி நிற்பதால் சின்னத்திரை படப்பிடிப்புக்களுக்கு அனுமதி அளித்ததை […]