Categories
மாநில செய்திகள்

பள்ளிகளில் முழு கட்டணம்….. கட்சிகள் இதையும் கவனிங்க….. இயக்குனர் புகார்…!!

பள்ளிகளில் முழு கட்டணம் வசூலிக்கப்படுவதாக  இயக்குனர் பேரரசு குற்றம் சுமத்தியுள்ளார் நாடு முழுவதும் கொரோனா பரவ தொடங்கியதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது இதுவரை அறிவிக்கப்படாத நிலையில் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து வருகின்றது. இந்நிலையில் பள்ளிகளில் முழு கட்டணம் வசூலிக்க படுவதாக இயக்குனர் பேரரசு குற்றம் சுமத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் “பள்ளிக்கூடம் திறக்கவில்லை, ஆசிரியர்கள் மாணவர்கள் செல்லவில்லை, ஆன்லைன் வகுப்பு தான் நடக்கிறது, ஆனால் அனைத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நீ !உன் தாய், தந்தைக்கு பிறந்தாய் என்பதுதான் நற்செய்தி.. அவர்கள் எப்படி இணைந்தார்கள், என்பது கேவலம்… இயக்குநர் பேரரசு காட்டம்..!!

கந்தசஷ்டி கவசம் குறித்து விமர்சித்த கருப்பர் கூட்டத்தை கண்டித்து இயக்குநர் பேரரசு காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்தசஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்டதற்கு  பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் திரைப்பட இயக்குநர் பேரரசு தனது கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில் முகநூலில் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு தாய் தன் குழந்தைக்கு தாய்பாலூட்டுவது கண்ணியம். அதைக் காமக் கண்ணோடு கண்டு அத்தாயின் […]

Categories

Tech |