வாய்ப்பு கேட்டு சென்ற இடத்தில் இயக்குனர்கள் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக யாஷிகா ஆனந்த் பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இருட்டறையில் முரட்டுக்குத்து, துருவங்கள் பதினாறு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள யாஷிகா ஆனந்த் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பயங்கர பிரபலமாகிவிட்டார். இதையடுத்து அண்மையில் நடந்த விபத்து ஒன்றில் சிக்கி பலத்த காயமடைந்த யாஷிகா நீண்ட நாட்கள் சிகிச்சைக்கு பிறகே வீடு திரும்பினார். அதனை தொடர்ந்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் யாஷிகா ஆனந்த், இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு […]
Tag: இயக்குனர்கள்
ஜாதியை மட்டமாக பேசிய மீராமிதுன் மீது புதிதாக வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் மீரா மிதுன். இவர் மிஸ் இந்தியா உட்பட சில அழகிப் போட்டிகளில் வென்றுள்ளார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரியவராக வலம் வரும் இவர் தற்போது மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதன்படி சில இயக்குனர்களை கைகாட்டி இவர்களின் படங்கள் தடுக்கப்பட வேண்டும் என்றும் சினி துறையிலிருந்து இவர்கள் […]
கொரோனாவால் திரிஷா எடுத்த திடீர் முடிவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 19 வருடங்களாக முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் தமிழில் மட்டுமன்றி பிற மொழி படங்களிலும் பிரபல நடிகையாக வலம் வருகிறார். நடிகை திரிஷாவிடம் கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, சுகர், ராங்கி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் கைவசம் உள்ளார். இந்நிலையில் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நடிகை திரிஷாவிடம் சில இயக்குனர்கள் கதை சொல்ல ஆர்வம் காட்டி […]
இந்தி திரையுலகில் தனக்கு எதிராக ஒரு கூட்டமே செயல்படுகிறது என்று ஏ ஆர் ரகுமான் தெரிவித்துள்ளார். இந்தி திரையுலகில் தனக்கு எதிராகஒரு கும்பல் செயற்படுவதாகவும் இந்தி திரைப்படங்களுக்கு தான் இசை அமைப்பதை தடுத்து வருவதாகவும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார். வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அண்மையில் தற்கொலை செய்துக் கொண்ட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்துள்ள தில் பேச்சறா படத்திற்கு இசை அமைப்பதற்காக அதன் இயக்குனர் முகேஷ் சப்ராவை […]
ஆணவம் கொலையை மையமாக வைத்து பிரபல இயக்குநர்கள் இணைந்து திரைப்படம் ஒன்றை இயக்கி உள்ளனர். தமிழகத்தில் அவ்வப்போது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்த கூடிய ஒரு விஷயம் என்னவென்றால் அது ஆணவக்கொலை தான். வருடத்திற்கு கட்டாயம் இப்படி ஒரு சம்பவம் தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. தனக்குப் பிடித்த பெண்ணையோ, ஆணையோ சாதி மறுப்பு திருமணம் செய்ய முற்படும் போது அவர்கள் மிக தாழ்ந்த ஜாதியினர் ஆக இருக்கும் பட்சத்தில் இந்த ஆணவக்கொலை நிகழ்த்தப்படுகிறது. இதற்கு […]
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக நடிகர் சல்மான்கான் உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சுஷாந்த் ராஜ்புத்தின் வழக்கறிஞர் சுதிர்குமார் ஓஜா, பீகாரின் முஸாபார்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இயக்குனர்கள் சஞ்சய் லீலா பன்சாலி, கரண் ஜோகர், தயாரிப்பாளர் ஏக்தா கபூருக்கு எதிராகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த 14ம் தேதி, மும்பையில் இந்தி திரைப்பட நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மும்பை பாந்த்ராவில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய […]
தமிழ் சினிமாவில் தோல்வியையே இதுவரை சந்திக்காத இயக்குனர்களும் அவர்களின் படங்களும் ஒரு திரைப்படம் வெற்றியடைய கதை எந்த அளவுக்கு எந்த அளவு முக்கியமோ அதே போன்று கதையை உருவாக்கிய இயக்குனரும் மிக முக்கியமானவர். ஆனால் ஒரு படம் வெற்றி பெற்றால் படத்தின் கதாநாயகனை கொண்டாடும் அளவிற்கு இயக்குனரை கொண்டாடுவதில்லை. அதோடு எவ்வளவு பெரிய இயக்குனராக இருந்தாலும் ஒரு இடத்தில் தோல்வியை நிச்சயம் சந்திப்பார்கள். ஆனால் நான்கு படங்களுக்கும் அதிகமாக எடுத்தும் தோல்வியை சந்திக்காத இயக்குனர்கள் சிலர் உள்ளனர். […]