Categories
உலக செய்திகள்

கலைக்கப்பட்ட ட்விட்டர் இயக்குனர்கள் குழு… அதிரடி நடவடிக்கையில் எலான் மஸ்க்…!!!

ட்விட்டர் நிறுவனத்தை தன் வசப்படுத்தியவுடன் எலான் மஸ்க் அதிரடியாக பல்வேறு மாற்றங்களை அறிவித்திருக்கிறார். உலக பணக்காரர்களில் ஒருவராக விளங்கும் எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா  ஆகிய நிறுவனங்களின் நிறுவனராக இருக்கிறார். இந்நிலையில், ட்விட்டர் என்னும் பிரபல சமூக ஊடக நிறுவனத்தை வாங்கி விட்டார். அதனையடுத்து பல அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், ட்விட்டர் இயக்குனர் குழுவை நீக்கிவிட்டார். அந்த குழுவில் இருக்கும் ஒன்பது நபர்களையும் ஒரே நேரத்தில் அதிரடியாக நீக்கினார். மேலும், […]

Categories

Tech |