தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சியான் விக்ரம் நடிப்பில் கோப்ரா திரைப்படம் ரசிகர்களின் நீண்டகால எதிர்பார்ப்புக்கு பிறகு திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்க, மிருணாளினி ரவி, ஸ்ரீநிதி செட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், இர்பான் பதான் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனதிலிருந்தே பல நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதாவது கோப்ரா திரைப்படம் 3 மணி நேரம் 3 நிமிடங்கள் ஓடியது. இது […]
Tag: இயக்குனர் அஜய் ஞானமுத்து
அருள்நிதி நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் டிமான்டி காலனி 2 திரைப்படம் உருவாக உள்ளது. ஞானமுத்து இயக்கத்தில் 2015-ம் வருடம் வெளியான திரைப்படம் டிமான்டி காலனி. இத்திரைப்படத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அஜய் ஞானமுத்துக்கு இதுவே முதல் திரைப்படமாகும். இவர் முதல் படத்திலேயே நல்ல வெற்றியைக் கண்டார். இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்தது. இத்திரைப்படத்திற்கு பிறகு அஜய் ஞானமுத்து நயன்தாராவுடன் இமைக்கா நொடிகள் விக்ரமுடன் கோப்ரா உள்ளிட்ட அடுத்தடுத்து திரைப்படங்களை இயக்கும் வாய்ப்பு […]
‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இயக்குனரை, தயாரிப்பாளர் டி.சிவா காட்டமாக விமர்சித்திருக்கிறார். தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களை இயக்கியவர் இயக்குனர் அஜய் ஞானமுத்து. இவர் இமைக்கா நொடிகள், டிமாண்டி காலனி உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இதனையடுத்து “கோப்ரா” என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விக்ரம் நாயகனாக நடிக்கிறார். மேலும் ஸ்ரீநிதி ஷெட்டி கே.எஸ். ரவிக்குமார், பத்மப்ரியா ஜானகிராமன், மியா, இர்பான் பதான், கனிகா, ஷாஜி சென், ரோஷன் மேத்யூ உள்ளிட்ட […]
நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் கோப்ரா திரைப்படதின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதை இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது வலைதள பக்கத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கோப்ரா’. இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் ஸ்ரீநிதி ஷெட்டி, மியா, இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ரோஷன் மேத்யூ, பத்மப்ரியா ஜானகிராமன், கனிகா, ஷாஜி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த […]