Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர்கள் மட்டும்தான் பிட்டாக இருக்க வேண்டுமா….? பிரபல இயக்குனரின் புதிய முயற்சி…. குவியும் பாராட்டு….!!!!

தமிழ் சினிமாவில் பருத்திவீரன், மௌனம் பேசியதே, ராம், ஆதிபகவன் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் அமீர். இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார். இந்நிலையில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட அமீர் தற்போது போதைப்பொருள் விழிப்புணர்வு மற்றும் ஆரோக்கியமான வாழ்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக செப்டம்பர் 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் மதுரையில் உள்ள கேஎல்என் இன்ஜினியரிங் கல்லூரியில் தேசிய அளவிலான உடல் […]

Categories
சினிமா

அமீர் நடத்தும் ஃபிட்னெஸ் போட்டி…. பரிசுத்தொகை ரூ.10 லட்சம்…. போட்டிக்கு நீங்க ரெடியா?…..!!!

போதைப் பொருள்களை பயன்படுத்துவதின் தீமைகள் மற்றும் ஆரோக்கியமாக வாழ்வதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக வருகின்ற செப்டம்பர் 17ஆம் தேதி மற்றும் 18 ஆகிய தேதிகளில் மதுரை கே.எல்.என் பொறியியல் கல்லூரியில் World Fitness Federation (WFF) எனும் அமைப்பின் மூலம் உலக அளவிலான உட்கட்டமைப்பு மற்றும் உடல் தகுதி போட்டியை இயக்குனர் அமீர் நடத்துகிறார். மற்ற போட்டிகளை போல அல்லாமல், இந்தப் போட்டியில் அதிக பங்கேற்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ரூ.10 லட்சம் வரை ரொக்கப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING : பிரபல தமிழ் இயக்குநர் தாயார் காலமானார்….. பெரும் சோகம்….!!!!

பிரபல திரைப்பட இயக்குனர் அமீரின் தாயார் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா, வெற்றிமாறன், சீமான் மற்றும் முன்னணி நடிகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்த மதுரை விரைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

“சமூகநீதி காவலரின் வாரிசு”க்கு முதல் முறையாக…. முதலமைச்சருக்கு பிரபல இயக்குனரின் வாழ்த்து….!!!!

முதலமைச்சர் ஸ்டாலின் 69 ஆவது பிறந்தநாளுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.  முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று தனது 69 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வந்தார். அவருக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் இணையதள பக்கங்களில் வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் சிலர் வாழ்த்து மடல்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்தனர். இந்த வகையில் கமலஹாசன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்,, ரஜினிகாந்த் இயக்குனர் பாரதிராஜா என பல பிரபலங்கள் முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல் கூட்டணி…. களமிறங்கும் இயக்குனர் அமீர்…. வெளியான தகவல்….!!!

இயக்குனர் அமீர் “இறைவன் மிகப் பெரியவன்” என்ற படத்தை வெற்றிமாறனுடன் இணைந்து இயக்க உள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த தமிழ் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் ஆவார்.  ஆடுகளம் என்ற படத்தின் மூலம் 2011 ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆசிரியர் விருதுகளை பெற்றுள்ளார். மேலும் தமிழ்நாட்டை சேர்ந்த தமிழ் திரைப்பட இயக்குனர் அமீர். இவர் மௌனம் பேசியதே என்ற படத்தை இயக்கியுள்ளார். இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் கதையை 9 […]

Categories
சினிமா

“என்ன சார் குழப்புறீங்க?”…. அமீருடன் இணையப்போகும் வெற்றிமாறன்…. அப்போ அந்த படம்…?

இயக்குனர்கள் வெற்றிமாறனும் அமீரும் வடசென்னை திரைப்படத்திற்கு பின் மீண்டும் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் தரமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் வெற்றிமாறன், இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். பொல்லாதவன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஆடுகளம் திரைப்படத்தில் நடிகர் தனுஷை நடிக்க வைத்தார். இத்திரைப்படம் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து, வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் வடசென்னை மற்றும் அசுரன் ஆகிய இரண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஹீரோவாக களமிறங்கும் சூரி” …. இயக்குனர் யார் தெரியுமா ….வெளியான மாஸ் தகவல் ….!!!

இயக்குனர் அமீர் இயக்கத்தில் நடிகர் சூரி ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூரி. இதில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு ஒரு படம் சூரிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.இதைத்தொடர்ந்து விஜய், அஜித், ரஜினி, போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் அவர் காமெடி நடிகராக நடித்துள்ளார்.இந்நிலையில் நடிக்கும் சூரி தற்போது ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ராம், பருத்திவீரன் போன்ற திரைப்படங்களை  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அரசியல் கதை களம் கொண்ட புதிய படம்…. இயக்குனரை எரிச்சலடைய செய்த அமீர்…. வெளியாவதில் எழுந்த சந்தேகம்….!!

வடசென்னை படத்தில் ராஜன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்த முன்னணி இயக்குனரான அமீர் தற்போது நடித்து வரும் அரசியல் கதை களம் கொண்ட நாற்காலி என்னும் புதிய படம் வெளியாவது சந்தேகத்திற்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் இயக்குனர் பட்டியலில் அமீரும் மிகவும் பிரபலமானவராக திகழ்கிறார். இவர் வடசென்னை படத்தில் நடித்த ராஜன் என்னும் கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து அமீர் கதாநாயகனாக நடித்த அரசியல் கதை களம் கொண்ட நாற்காலி படத்தை வி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தவறான தகவல்களை புறந்தள்ளுவோம்…. குடும்பத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிரபல இயக்குனர் அறிக்கை….!!!

குடும்பத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரபல இயக்குனர் தவறான தகவல்களை  புறந்தள்ளுவோம் என்று கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தற்போது தடுப்பூசி மட்டுமே தீர்வாக உள்ளது. ஆகையால் அனைவரும் கொரோனாவிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் அமீர் தனது குடும்பத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசின் அறிவுறுத்தலின் பேரில் தானும் தன் குடும்பமும் […]

Categories

Tech |