Categories
சினிமா தமிழ் சினிமா

நீங்க கேள்விப்பட்டது உண்மைதான்……. உண்மையை உடைத்த நடிகர் தனுஷ்……. என்னன்னு பாருங்க……!!!

தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் மாறன், திருச்சிற்றம்பலம் போன்ற படங்கள் ரிலீசாக காத்திருக்கின்றன. மேலும், இவர் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் ”வாத்தி” என பெயரிடப்பட்ட படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இதனையடுத்து, இவர் அடுத்ததாக இயக்குனர் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக திரையுலகில் கிசுகிசுக்கப்பட்டது. இந்த தகவலிற்கு ‘ஆம். உங்கள் யூகங்கள் உண்மைதான்’ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே இவரா?…. பிரபல இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் தனுஷ்…. வெளியான மாஸ் அப்டேட்….!!!!

தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். தற்போது இவர்   திருச்சிற்றம்பலம், மாறன், நானே வருவேன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் நடிப்பில் பாலிவுட் படமான ”அட்ராங்கி ரே”  திரைப்படம் வரும் 24ஆம் தேதி OTTயில் வெளியாக உள்ளது. இதனையடுத்து, இவர் நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் சாணி காகிதம் படத்தின் இயக்குனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷின் அடுத்த பட இயக்குனர் இவரா?… வெளியான சூப்பர் தகவல்…!!!

தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் முதல் நாளிலேயே சுமார் ரூ.10 கோடி வரை தமிழகத்தில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதை தொடர்ந்து நடிகர் தனுஷ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் d43, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் d 44, செல்வராகவன் இயக்கத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அருண் மாதேஸ்வரனின் ‘சாணிக் காயிதம்’… முழுக் கதையை படித்த செல்வராகவன்… டுவிட்டரில் போட்ட பதிவு…!!!

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும்’சாணிக் காயிதம்’ படத்தின் முழுக் கதையை படித்த இயக்குனர் செல்வராகவன் டுவிட்டரில் பாராட்டியுள்ளார் . தமிழ் திரையுலகில் இயக்குனர் அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில் முதலாவதாக தயாராகிய திரைப்படம் ‘ராக்கி’ . இந்த படத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . இன்னும் வெளியாகாத இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை சமீபத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கைப்பற்றினர் . இதையடுத்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் உருவாக்கும் திரைப்படம் ‘சாணிக் […]

Categories

Tech |