ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த திரைப்படம் குறித்து செய்தி வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் முருகதாஸ். இவர் இயக்கத்தில் கடைசியாக ஸ்பைடர், சர்க்கார், தர்பார் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி வெற்றி பெறவில்லை. இதன்பின் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு திரைப்படத்தை இயக்கினார். ஆனால் அந்த படம் கைவிடப்பட்டது. இதை அடுத்து அவருக்கு பதிலாக நெல்சன் பீஸ்ட் படத்தை இயக்கினார். அந்த படமும் ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் […]
Tag: இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
சிம்பு நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் நடிக்கும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மாநாடு, வெந்து தனிந்தது காடு போன்ற திரைப்படங்கள் நல்ல வசூலை குவித்தது. இதனையடுத்து, இவர் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் இறுதிகட்ட சூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், […]
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் துப்பாக்கி-2 படத்திற்கான கதையை தயார் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் துப்பாக்கி. இந்த படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாகவும், வித்யூத் ஜம்வால் வில்லனாகவும் நடித்திருந்தனர் . இதையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ்- விஜய் கூட்டணியில் கத்தி, சர்க்கார் ஆகிய திரைப்படங்கள் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் துப்பாக்கி-2 படத்திற்கான கதையை தயார் […]
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியின் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் நடிகர் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்க்கார் என அடுத்தடுத்த சூப்பர் ஹிட் படங்களை இயக்கி அசத்தினார். இதையடுத்து நடிகர் விஜய்யின் 65-வது படத்தை இயக்க ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்பந்தம் ஆனார். ஆனால் சில காரணங்களால் இந்த படத்திலிருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகிவிட்டார். தற்போது தளபதி 65 படத்தை நெல்சன் திலீப் […]
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் புதிய படத்தின் பெயர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியான ‘தீனா’ படத்தின் மூலம் பிரபல இயக்குனராக ஆனவர் ஏ.ஆர்.முருகதாஸ். இதைத்தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் ஏ ஆர் முருகதாஸ் தயாரிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியாகி உள்ளது. அதன்படி பொன் குமரன் இயக்கும் இப்படத்திற்கு ‘1947’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் முன்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.கூடிய விரைவில் இப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகர். நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப […]
தளபதி 65 கதையில் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்குவதாக பரவிய தகவலுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் . தற்போது இவர் நடிப்பில் அயலான் மற்றும் டாக்டர் ஆகிய திரைப்படங்கள் தயாராகிவருகிறது . இந்நிலையில் பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது லைவ் ஆக்சன் ஸ்டைலில் உருவாகும் […]
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் கூட்டணியில் புதிய படம் தயாராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் . தற்போது இவர் நடிப்பில் அயலான் மற்றும் டாக்டர் திரைப்படங்கள் தயாராகிவருகிறது . இந்நிலையில் பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது லைவ் ஆக்சன் ஸ்டைலில் உருவாகும் அனிமேஷன் படம் ஒன்றை இயக்கும் […]
இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் மெகா பட்ஜெட் படத்தை இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் விஜய் , அஜித் ,சூர்யா போன்ற முன்னணி கதாநாயகர்களின் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ். இவர் தளபதி விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் ‘தளபதி 65’ திரைப்படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த படத்திலிருந்து ஏ. ஆர். முருகதாஸ் விலகிக் கொண்டார். இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நிறுவனமான டிஸ்னி […]