Categories
சினிமா தமிழ் சினிமா

தலைவி படத்தின் ‘உந்தன் கண்களில் என்னடியோ’… அழகிய பாடல் வீடியோ இதோ…!!!

தலைவி படத்தில் இடம்பெற்ற ‘உந்தன் கண்களில் என்னடியோ’ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.எல்.விஜய் தற்போது தலைவி படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் பயோபிக் படமாகும். இந்த படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்திலும், அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஏ.எல்.விஜய்யின் ‘தலைவி’… முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு…!!!

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள தலைவி படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தலைவி. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்திலும், நடிகர் அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் சமுத்திரகனி, மதுபாலா, பூர்ணா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விப்ரி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஏ.எல்.விஜய்யின் அடுத்த படத்தில் 4 ஹீரோயின்களா?… வெளியான புதிய தகவல்…!!!

இயக்குனர் ஏ.எல்.விஜய் அடுத்ததாக ஓடிடி பிளாட்பாரத்திற்காக ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  தமிழ் திரையுலகில் இயக்குனர் ஏ.எல்.விஜய் தெய்வத்திருமகள், தாண்டவம், மதராசப்பட்டினம், தலைவா உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள தலைவி படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸாக இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குனர் ஏ.எல்.விஜய் அடுத்ததாக ஓடிடி பிளாட்பாரத்திற்காக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் ஏ.எல்.விஜய் மகனின் முதல் பிறந்தநாள்… வைரலாகும் அழகிய புகைப்படம்…!!!

இயக்குனர் ஏ.எல்.விஜய் மகனின் முதல் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் ஏ.எல்.விஜய் தெய்வத்திருமகள், தாண்டவம், மதராசப்பட்டினம், தலைவா உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள தலைவி படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இயக்குனர் ஏ.எல்.விஜய் கடந்த 2014-ஆம் ஆண்டு நடிகை அமலா பாலை காதலித்து திருமணம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் மனைவி மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா?… வெளியான அழகிய புகைப்படம்…!!!

இயக்குனர் ஏ.எல்.விஜய் தனது மனைவி மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட  புகைப்படம் வெளியாகியுள்ளது ‌‌. தமிழ் திரையுலகில் இயக்குனர் ஏ.எல்.விஜய்  கிரீடம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் தெய்வத்திருமகள், மதராசபட்டினம், தலைவா, சைவம் உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்தார். தற்போது இவர் நடிகை கங்கனாவை வைத்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு படமான தலைவி படத்தை இயக்கியுள்ளார் . இயக்குனர் விஜய் நடிகை அமலா பாலை காதலித்து திருமணம் செய்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

விஜய் தவிர வேறு யாரும் இப்படி செய்ததில்லை…. கண்கலங்கிய கங்கனா….!!

விஜய்யை தவிர வேறு யாரும் இப்படி மரியாதையாக நடத்தியது இல்லை என்று கங்கனா ரனாவத் கண்கலங்கி கூறியுள்ளார். தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தலைவி என்ற திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சுவாமி நடித்துள்ளார். ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியிடப்பட்டது. இவ்விழாவில் கலந்துகொண்ட கங்கனா, தன்னை இந்த அளவிற்கு மரியாதையாக ஏ.எல்.விஜயை தவிர வேறு எந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தல 61’ படத்தை இயக்கப்போவது யார்?… வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகர் அஜித்தின் 61-வது படத்தை பிரபல இயக்குனர் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் ‘வலிமை’ திரைப்படம் தயாராகி வருகிறது ‌. இது அஜித்தின் 60-வது படமாகும் . ஹெச் வினோத் இயக்கும்  இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் . இந்த படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது . இதையடுத்து நடிகர் […]

Categories

Tech |