Categories
சினிமா தமிழ் சினிமா

“தனுஷ் அண்ணனின் பிறந்தநாள்”…. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அப்படியா சொன்னாங்க…!!.

நடிகர் தனுஷின் அண்ணன் செல்வராகவனின் பிறந்த நாளான நேற்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கு வாழ்த்துக்கள் கூறியுள்ளார். நடிகர் தனுஷும், ஐஸ்வர்யாவும் கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துள்ளார்கள். ஆனால் சமீபத்தில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்யப்போவதாக தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்கள். இதனை கண்ட அவர்களது குடும்பத்தாரும், நண்பர்களும் இருவரையும் சேர்த்து வைக்கும் முனைப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் நடிகர் தனுஷும், ஐஸ்வர்யாவும் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டு […]

Categories
சினிமா

தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா.. காலையிலேயே என்ன செய்யறாரு தெரியுமா… நீங்களே பாருங்க…!!!

இயக்குனர் ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி 17-ஆம் தேதி இருவரும் பிரிவதாக தனித்தனியாக இணையத்தில் அறிவித்தனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இச்செய்தியை அறிந்த ரசிகர்கள், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இருவரும் கூடிய விரைவில் சேர்வார்கள் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இவர்கள் இதுகுறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஐஸ்வர்யா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முன்புபோல் தற்போது இல்லை…. “கடுகடுவென இருக்கிறார் தனுஷ்”…. தொடர்பில் உள்ளவர்கள் கூறும் தகவல்…!!!

தனுஷ் முன்பியிருந்தது போல் தற்போது இல்லை என அவருடன் தொடர்பில் உள்ளவர்கள் கூறுகிறார்கள். நடிகர் தனுஷ் “துள்ளுவதோ இளமை” படத்தின் மூலம் சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார். ஆரம்பத்தில் இவரைப் பற்றி நிறைய விமர்சனங்கள் வந்தது. அதை எல்லாம் தனுஷ் பொருட்படுத்தாமல் சினிமாவில் கவனத்தை செலுத்தினார். தற்பொழுது தனுஷ் தமிழ் மட்டுமல்லாமல் ஹாலிவுட், பாலிவுட் என எல்லாவற்றிலும் நடித்து வருகிறார். தற்பொழுது தனுஷ் நடிக்கும் படங்கள் ஓடிடியில் தான் வெளியாகி வருகிறது. சென்ற வருடம் “ஜகமே தந்திரம்” திரைப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விவகாரத்திற்கு பிறகு ஐஸ்வர்யா செய்த வேலை….. புகைப்படத்துடன் வெளியான தகவல்….!!!

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். மேலும் பிற மொழி படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் தனது மனைவி ஐஸ்வர்யா உடனான திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக அறிக்கை வெளியிட்டார். இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சிக்கு உள்ளானார். மேலும் இந்த வயதில் ரஜினிக்கு ஏன் கஷ்டத்தை கொடுக்கிறார்கள் எனவும் ரசிகர்கள் கூறி வந்தனர். இந்நிலையில், விவாகரத்துக்கு பிறகு இருவரும் அவரவர் வேலையை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனது மகளுடன் இருக்கும் ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்…….. இணையத்தில் வைரல்……!!!

தனது மகளுடன் இருக்கும் ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. இதனையடுத்து நேற்று பிறந்தநாள் கொண்டாடிய இவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை கூறினர். மேலும், தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானது. இந்நிலையில், இவரின் மகள் ஐஸ்வர்யா தந்தையான இவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்தப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஐஸ்வர்யா தனுஷ் அடுத்ததாக இயக்கும் படம்… வெளியான அறிவிப்பு…!!!

ஐஸ்வர்யா தனுஷ் அடுத்ததாக இயக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான ‘3’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான வை ராஜா வை படத்தை இயக்கியிருந்தார். Lyca Production's Producers #Subaskaran & #MahaveerJain sign @ash_r_dhanush to […]

Categories

Tech |