Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…. பத்தே நிமிடத்தில் பாட்டு ரெடி…. ஜி.வி. பிரகாஷை பாராட்டிய கவிஞர் வைரமுத்து….!!!!

இயக்குனர் கவுதமன் இயக்கும் திரைப்படத்திற்கு பத்து நிமிடத்தில் மெட்டு போட்டுள்ளார்  இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்.  இயக்குனர் கவுதமன் தமிழ்த் திரைப்பட இயக்குனர் மட்டுமின்றி நடிகருமாவார். கடந்த 1999 ஆம் ஆண்டில் முரளி மற்றும் சிம்ரன் நடித்த “கனவே கலையாதே” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமாானார். இவர், கடந்த 2010 ஆம் ஆண்டில் “மகிழ்ச்சி” என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். தற்போது இவர் புதிய படம் ஒன்றை இயக்கி வுருகின்றார். இந்த திரைப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“PS-1″… புலிக்கொடி ஏன் இடம்பெறவில்லை…. 2-ம் பாகத்தில் அப்படி மட்டும் இருந்தால்…. மணிரத்தினத்திற்கு கௌதமன் கடும் எச்சரிக்கை….!!!!

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்களும் பொன்னியின் செல்வன் […]

Categories

Tech |