சூர்யா நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது ”எதற்கும் துணிந்தவன்” படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரிலீசாக இருக்கிறது. இதனையடுத்து, வாடிவாசல் படத்தில் நடிப்பதாக தகவல் தெரிவிக்கின்றனர். அடுத்ததாக, பாலா இயக்கத்தில் புதிய படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் இந்த படங்களை எல்லாம் முடித்துவிட்டு ‘அடங்கமறு’ படத்தின் இயக்குனர் கார்த்திக் […]
Tag: இயக்குனர் கார்த்திக் தங்கவேல்
விஷாலின் 33-வது படத்தை கார்த்திக் தங்கவேலு இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘எனிமி’ படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து விஷால் அறிமுக இயக்குனர் து.பா.சரவணன் இயக்கத்தில் ‘வீரமே வாகை சூடும்’ படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் விஷாலின் […]
நடிகர் விஷாலின் அடுத்த படத்தை இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கவுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஷால் நடிப்பில் கடைசியாக சக்ரா திரைப்படம் வெளியானது. இந்த படம் எதிர்பார்த்த அளவு சரியான வரவேற்பை பெறவில்லை. தற்போது நடிகர் விஷால் எனிமி, துப்பறிவாளன் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஷாலின் அடுத்த படத்தை ஜெயம் ரவியை வைத்து ‘அடங்க மறு’ என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் கார்த்திக் […]