இயக்குனர் கார்த்திக் நரேன் இணையத்தில் பதிவிட்ட பதிவுவொன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் கார்த்திக் நரேன். அண்மையில் இவர் இயக்கி தனுஷின் நடிப்பில் வெளியான திரைப்படம் மாறன். இத்திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். மேலும் இது ஓடிடியில் வெளியாகி சில விமர்சனங்களை பெற்று இருந்தது. இப்படம் குறித்த விவாதம் இணையத்தில் நடந்து வந்த நிலையில் கார்த்திக் நரேன் பதிவிட்ட ஒன்று சர்ச்சைக்குள்ளானது. […]
Tag: இயக்குனர் கார்த்திக் நரேன்
தமிழ் மற்றும் மலையாள திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை தற்பொழுது நீச்சல் உடையில் எடுத்துக்கொண்டு போட்டோக்களை இணையத்தளத்தில் பவிட்டுள்ளார். தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் மாஸ் ஹீரோக்கள் படத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். கேரளத்து பெண்ணான அவர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த “பட்டம் போல” எனும் மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமானார். மேலும் அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த “பேட்டை” என்று திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். […]
கார்த்திக் நரேன் அடுத்ததாக இயக்கும் படத்தில் இரண்டு ஹீரோக்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் மாபியா படம் வெளியாகியிருந்தது. மேலும் இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள நரகாசூரன் படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், ஆத்மிகா, ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். […]
இயக்குனர் கார்த்திக் நரேன் அடுத்ததாக அதர்வா கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இதை தொடர்ந்து இவர் மாபியா, நரகாசுரன் போன்ற படங்களை இயக்கியிருந்தார். சமீபத்தில் வெளியான நவரசா ஆந்தாலஜி வெப் தொடரில் கார்த்திக் நரேன் இயக்கியிருந்த ‘புராஜெக்ட் அக்னி’ குறும்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் தனுஷின் மாறன் படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் கார்த்திக் […]
கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள நரகாசூரன் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் துருவங்கள் 16 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இதைத்தொடர்ந்து இவர் இயக்கத்தில் நரகாசூரன் திரைப்படம் உருவானது . இந்த படத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரேயா சரண், ஆத்மிகா, இந்திரஜித், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒரு சில காரணங்களால் இந்த படம் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் உள்ளது. இந்நிலையில் நரகாசூரன் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக […]
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷின் 43-வது படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தற்போது ஹைதராபாத்தில் D43 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இதனிடையே தனுஷுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக […]
தனுஷின் D43 படத்தில் இருந்து இயக்குனர் கார்த்திக் நரேன் விலகிவிட்டதாக தகவல் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷின் 43-வது படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தற்போது ஹைதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனுஷுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த படத்தில் இருந்து […]
இயக்குனர் வெற்றிமாறன் சொன்ன அறிவுரையை கேட்காமல் விட்டுவிட்டதாக இயக்குனர் கார்த்திக் நரேன் கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இதேபோல் தமிழ் திரையுலகில் இளம் இயக்குனராக வலம் வருபவர் கார்த்திக் நரேன். இவர் துருவங்கள் பதினாறு என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். […]
இயக்குனர் கார்த்திக் நரேனின் நரகாசூரன் திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கார்த்திக் நரேன் துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதையடுத்து இவர் இயக்கத்தில் நரகாசூரன் திரைப்படம் உருவானது. அரவிந்த்சாமி, ஸ்ரேயா, ஆத்மிகா, சந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஆனால் ஒரு சில பிரச்சனைகள் காரணமாக இந்த படம் ரிலீஸாகாமல் இருந்தது. இதை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாபியா திரைப்படம் […]
தனுஷின் ‘D43’ படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும்? என இயக்குனர் கார்த்திக் நரேனிடம் நடிகர் மகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷின் 43-வது படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சமுத்திரக்கனி, மாஸ்டர் பட நடிகர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் […]