உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகாவிடம் ரசிகர்கள் ஒரு கேள்வியை கேட்க விரும்புகின்றார்கள். நடிகரர், தயாரிப்பாளர், எம்எல்ஏ என வலம் வருகின்றார் உதயநிதி ஸ்டாலின். இவரின் மனைவி கிருத்திகா. இவர் பிரபல இயக்குனர் ஆவார். இவர் தற்பொழுது பேப்பர் ராக்கெட் என்னும் வெப் தொடரை இயக்கியுள்ளார். உதயநிதி மற்றும் கிருத்திகா தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றார்கள். இதில் மகன் இன்பநிதிக்கு 20 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. தற்பொழுது நடிகராகவும் ஆசையில் இருக்கின்றாராம். இந்நிலையில் இப்படி […]
Tag: இயக்குனர் கிருத்திகா உதயநிதி
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காளிதாஸ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் இளம் நடிகராக வலம் வருபவர் காளிதாஸ் ஜெயராம். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் ஓடிடியில் வெளியான பாவக் கதைகள் ஆந்தாலஜி வெப் தொடரில் தங்கம் கதையில் சத்தார் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார். மேலும் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் காளிதாஸ் ஜெயராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது பிரபல இயக்குனர் கிருத்திகா உதயநிதி […]
இயக்குனர் கிருத்திகா அடுத்ததாக இயக்கும் படத்தில் காளிதாஸ் ஜெயராம் கதாநாயகனாக நடிக்கிறார். தமிழ் திரையுலகில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. இதை தொடர்ந்து இவர் விஜய் ஆண்டனியின் காளி திரைப்படத்தை இயக்கியிருந்தார். சமீபத்தில் இயக்குனர் கிருத்திகா உதயநிதியின் மூன்றாவது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம் கதாநாயகனாகவும், தன்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் பூர்ணிமா பாக்கியராஜ், காளி வெங்கட் உள்ளிட்ட […]
இயக்குனர் கிருத்திகா உதயநிதியின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதி கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து இவர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் காளி திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்நிலையில் கிருத்திகா உதயநிதியின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. Happy to Announce my next! Produced by @riseeastcre @PentelaSagar Starring […]
கிருத்திகா உதயநிதியின் அடுத்த படத்தில் அஸ்வின் ஹீரோவாக நடிப்பதாக தகவல் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் நடிகர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். சிவா மற்றும் பிரியா ஆனந்த் நடித்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து கிருத்திகா உதயநிதி நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான காளி படத்தை இயக்கியிருந்தார். இந்நிலையில் இவர் அடுத்ததாக […]