Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் கோகுலின் ‘கொரோனா குமார் ‘… படத்தின் ஹீரோ யார் தெரியுமா?…!!!

இயக்குனர் கோகுல் இயக்கத்தில் உருவாக உள்ள ‘கொரோனா குமார்’ படத்தில் நடிக்கவுள்ள நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் இயக்குனர் கோகுல் ‘ரௌத்திரம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் ஜீவா மற்றும் நடிகை ஸ்ரேயா நடித்திருந்தனர் . இதையடுத்து இவர் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படம் சூப்பர் ஹிட்டானது. இதைத்தொடர்ந்து இவர் காஷ்மோரா , ஜூங்கா ஆகிய படங்களை இயக்கியிருந்தார் . […]

Categories

Tech |