Categories
சினிமா தமிழ் சினிமா

தல அஜித்துக்கு வில்லனாகும் மிரட்டல் இயக்குனர்…. புதிய அப்டேட்டால் குஷியில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் தல அஜித் நடிப்பில் சமீபத்தில் வலிமை திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்த வருட பொங்கலுக்கு துணிவு படத்தை வெளியிட  படக் குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“படம் எடுக்கவே தெரியாது” கௌதம் மேனனுடன் இணையவே வேண்டாம் என்றார்கள்…. நடிகர் சிம்பு…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சிம்பு மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க சித்தி இதானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பிறகு இயக்குனர் கௌதமேனன் மற்றும் சிம்பு கூட்டணியில் உருவாகும் 3-வது படம் என்பதால் ரசிகர்களுக்கு வெந்து தணிந்தது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. இயக்குனர் மணிரத்தினமாக மாறிய கௌதம் மேனன்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் மின்னலே, காக்க காக்க, விண்ணைத்தாண்டி வருவாயா, வேட்டையாடு விளையாடு, அச்சம் என்பது மடமையடா போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் கௌதம் மேனன். இவர் தற்போது நடிகர் சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் சமீபத்தில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இயக்குனர் கௌதம் மேனன் ஒரு தெலுங்கு சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அப்போது தொகுப்பாளர் கௌதம் மேனனிடம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சுறா படத்தின் கதையை சிம்பு ரிஜெக்ட் செய்தாரா….? என்னப்பா சொல்றீங்க….? இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே….!!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இவர் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது கௌதம் மேனனுடன் இணைந்து விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து 3-வது முறையாக இணைந்து வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்காக சிம்பு தன்னுடைய உடல் எடையை 20 கிலோ வரை குறைத்துள்ளார். இந்தப் படம் திரையரங்குகளில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் கௌதம் மேனன் படத்தில் நடிகர் சூர்யா நடிக்காதது ஏன்….? வெளியான தகவல் இதோ….!!!!

தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார். இவர் சமீபத்தில் நடித்த சூரரைப்போற்று, ஜெய் பீம் மற்றும் எதற்கும் துணிந்தவன் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் சூரரைப்போற்று திரைப்படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு அண்மையில் தேசிய விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் சூர்யா விக்ரம் படத்தில் நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது. இதனையடுத்து நடிகர் சூர்யா வணங்கான், வாடிவாசல் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் இணைந்த கௌதம் மேனன், துல்கர் சல்மான்…. இணையத்தில் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்…. செம வைரல்….!!!

சீதாராமம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் துல்கர் சல்மான் சீதாராமம் என்ற திரைப்படத்தில் தற்போது நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகை மிருணாள் தாக்கூர்,‌ ராஷ்மிகா மந்தனா, சுமந்த் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஹனு ராகவபுடி இயக்க, சொப்னா சினிமாஸ் தயாரித்துள்ளது. இந்நிலையில் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் உருவாகியுள்ள சீதாராமம் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஜிவி.பிரகாஷ், கௌதம் மேனன் கூட்டணியில் புதிய படம்”…. வெளியான படத்தின் அப்டேட்….!!!!

ஜிவி பிரகாஷ், கௌதம் மேனன் இணையும் புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், கௌதம் மேனன் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாக்குகின்ற நிலையில் படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. ஜிவி பிரகாஷ் நடிப்பில் அண்மையில் வெளியான செல்பி திரைப்படத்தை மதிமாறன் இயக்கினார். இத்திரைப்படத்தில் கௌதம் மேனன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மீண்டும் ஜிவி பிரகாஷ் கௌதம் மேனன் கூட்டணி இணைந்து இருக்கிறது. இத்திரைப்படத்தை […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஒரே நபரால் காதலில் விழுந்த இரு நாயகிகள்”… தோல்வியில் முடிந்த காதல் கதை…!!!

இரு நாயகிகளுக்கு காதல் ஏற்பட இயக்குனர் கௌதம் மேனன் காரணமாக இருந்துள்ளார். தமிழில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தை “ஏ மாய சேசாவே” என்று தெலுங்கில் எடுத்தார் கௌதம் மேனன். அந்தப் படத்தில் நாக சைதன்யாவும் சமந்தாவும் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இந்நிலையில் இவர்கள் காதல் திருமண பந்தத்தில் இணைந்து தற்போது விவாகரத்து பெற்றுள்ளனர். இதைப் போல விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தை இந்தியில் கௌதம் மேனன் எடுத்தார். அப்போது பிரதீக் பாபர் மற்றும் எமிஜாக்சன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதி படத்தில் இணைந்த கௌதம் மேனன்… மிரட்டலான அறிவிப்பு…!!!

விஜய் சேதுபதி நடிக்கும் மைக்கேல் படத்தில் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது விடுதலை, விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல், காந்தி டாக்ஸ் போன்ற பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கும் ‘மைக்கேல்’ படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். Take pleasure in welcoming […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதல் முறையாக கௌதம் மேனனுடன் இணையும் சிவகார்த்திகேயன்?… வெளியான சூப்பர் தகவல்…!!!

கௌதம் மேனன் அடுத்ததாக இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் கௌதம் மேனன். தற்போது இவர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கௌதம் மேனன் அடுத்ததாக இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காட்டுவாசி கெட்டப்பில் சிம்பு… புதிய படத்தின் டைட்டிலை மாற்றிய கௌதம் மேனன்… மிரள விடும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!!

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படம் உருவாகி வருகிறது. இதைத் தொடர்ந்து சிம்புவின் அடுத்த படத்தை இயக்குனர் கௌதம் மேனன் இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். #VendhuThanindhathuKaadu Directed by @menongautham An @arrahman musical &Produced by @VelsFilmIntl #VTK #SilambarasanTR pic.twitter.com/K2gobu2ZvQ — Silambarasan TR […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சிம்புவின் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’… படப்பிடிப்பு எப்போது தொடங்கும்?…!!!

சிம்புவின் நதிகளிலே நீராடும் சூரியன் படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படம் உருவாகி வருகிறது . இதைத் தொடர்ந்து இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாக உள்ள நதிகளிலே நீராடும் சூரியன் படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தில் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் இணைந்துள்ளதாக தகவல் வெளியானது. ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு விண்ணைத்தாண்டி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நவரசா’ ஆந்தாலஜி… ‌கௌதம் மேனன்- சூர்யா இணையும் படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?…!!!

நவரசா ஆந்தாலஜி தொடரில் கௌதம் மேனன்- சூர்யா கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் ‘நவரசா’ என்ற வெப் தொடரை தயாரித்துள்ளார். கௌதம் மேனன், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், பிரியதர்ஷன், பிஜாய் நம்பியார், அரவிந்த்சாமி உள்ளிட்ட 9 இயக்குனர்கள் தனித்தனியாக இயக்கிய குறும்படங்களின் தொகுப்புதான் நவரசா. இந்த படங்களில் சூர்யா, விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ், சித்தார்த், அதிதி பாலன், அரவிந்த்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யோகி பாபுவுடன் இணைந்து பணியாற்ற ஆசைப்படும் கௌதம் மேனன்… அவரே சொன்ன தகவல்…!!!

இயக்குனர் கௌதம் மேனன் நடிகர் யோகிபாபுவுடன் இணைந்து பணியாற்ற ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் யோகி பாபு. இவர் சில திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார் . அந்த வகையில் யோகி பாபு நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மண்டேலா. நேரடியாக தொலைக்காட்சியில் ரிலீசான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தை பிரபலங்கள் பலரும் பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. Thkyuo […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு-கௌதம் மேனன் பட டைட்டில் அறிவிப்பு… ரசிகர்கள் உற்சாகம்…!!!

சிம்பு-கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது . இந்த படம் சிம்பு, திரிஷா இருவருக்கும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது . இதைதொடர்ந்து சிம்பு – கௌதம் மேனன் கூட்டணியில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ படமும் சூப்பர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினி, விஜய்க்கு கதை வைத்துள்ள கௌதம் மேனன்… அவரே சொன்ன சூப்பர் தகவல்…!!!

இயக்குநர் கௌதம் மேனன் நடிகர் ரஜினி மற்றும் நடிகர் விஜய்க்கு கதை வைத்துள்ளதாக கூறியுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் கௌதம் மேனன் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார் . கடைசியாக இவர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படம் வெளியானது . இதனைத் தொடர்ந்து இவர் ஆந்தாலஜி படங்களை இயக்கியிருந்தார். இந்நிலையில் இயக்குனர் கௌதம் மேனன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் இதுவரை இவர் இணைந்து பணிபுரியாத […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாரா இல்லனா திரிஷா… சிம்பு படத்துக்கு ஹீரோயின் தேடும் கௌதம் மேனன்…!!!

சிம்பு -கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதையடுத்து சிம்பு வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’, படத்திலும் கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ படத்திலும் நடித்து வருகிறார் . இதைத் தொடர்ந்து இயக்குனர் கௌதம் மேனன் இயக்கும் படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘திரௌபதி’ இயக்குனரின் படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்… வெளியான அறிவிப்பு… எகிறும் எதிர்பார்ப்பு…!!!

‘திரௌபதி’ பட இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபல இயக்குனர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘திரௌபதி’ . இந்தப் படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதையடுத்து இயக்குனர் மோகன் ஜி ‘ருத்ரதாண்டவம்’ படத்தை இயக்குகிறார் . திரௌபதி பட நடிகர் ரிச்ர்ட் ரிஷி இந்தப் படத்தில்  கதாநாயகனாக நடித்து வருகிறார் […]

Categories

Tech |