தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சங்கர். தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று அழைக்கப்படும் சங்கர் தற்போது உலகநாயகனுடன் இணைந்து இந்தியன் 2 மற்றும் ராம்சரனுடன் இணைந்து ஆர்சி 15 போன்ற திரைப்படங்களை இயக்கி வருகிறார். இந்த 2 படங்களின் சூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் சங்கர் எப்படி ஒரே சமயத்தில் 2 படங்களையும் சாமர்த்தியமாக இயக்குகிறார் என்ற ஆச்சரியம் பலருக்கும் இருக்கலாம். இந்த கேள்விக்கு ஆர்சி 15 திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் […]
Tag: இயக்குனர் சங்கர்
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் சங்கர். இவர் தமிழில் இந்தியன் 2 மற்றும் தெலுங்கில் பெயரிடப்படாத படம் , மற்றும் தெலுங்கில் ஆர்சி 15 என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தியன் 2 படப்பிடிப்பு சென்னையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான அரங்குகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கமல்ஹாசன் மற்றும் பலர் கலந்து கொண்டு நடித்து வருகின்றனர். இதனையடுத்து ராம்சரணின் ‘ஆர்சி 15’ பாடத்தின் பாடல் சூட்டிங் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த […]
“இந்தியன் 2” படப்பிடிப்பு சற்று இடைவெளிக்குப் பிறகு மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடிக்கும் “இந்தியன் 2” திரைப்படம் உருவாக்கியுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்கின்றார். “இந்தியன் 2” படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக மெட்ராஸில் நடைபெற்றுள்ளது. இங்கு மழை கொட்டிய நாட்களிலும் கூட இடைவிடாமல் படப்பிடிப்பை நிறுத்தாமல் நடத்தி வந்துள்ளார்கள். இந்நிலையல் “இந்தியன் 2” படப்பிடிப்பு இரண்டு வருடங்களுக்கு முன்னர் கிரேன் விபத்து ஏற்பட்டதினால் நின்று போனது. […]
தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்றால் அது இயக்குனர் சங்கர் தான். அந்த அளவுக்கு இயக்குனர் சங்கரின் படங்களில் பிரம்மாண்டம் என்பது இருக்கும். இவர் தற்போது உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 மற்றும் தெலுங்கில் ராம்சரணை வைத்து ஆர்சி 15 போன்ற திரைப்படங்களை இயக்கி வருகிறார். இதில் ஆர்சி 15 திரைப்படம் சுமார் 150 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது. இந்த படத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடிக்க, கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்ஜே சூர்யா, ஜெயராம் உள்ளிட்ட பல […]
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் சங்கர். இவர் ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகு இந்தியன், எந்திரன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது உலகநாயகனுடன் இணைந்து இந்தியன் 2 மற்றும் தெலுங்கில் ராம்சரணுடன் இணைந்து rc15 போன்ற திரைப்படங்களை இயக்கி வருகிறார். இந்த 2 படங்களின் வேலையும் முடிந்த பிறகு சங்கர் வேள்பாரி நாவலை மையமாக வைத்து ஒரு பிரம்மாண்ட படத்தை எடுக்க இருப்பதாக தகவல் […]
தமிழ் சினிமா முன்னணி நடிகராக வலம் வருபவர் காமல். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனைத் தொடர்ந்து இவர் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. ஆனால் பல பிரச்சினைகளால் கிடப்பில் போடப்பட்டது. அதன் பிறகு மீண்டும் உலக நாயகன் முயற்சியால் சுமூகமான முடிவு எடுக்கப்பட்டு தற்போது மீண்டும் […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் வெளியான அண்ணாத்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினி ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய 170-வது மற்றும் 171-வது திரைப்படத்திற்கு லைகா நிறுவனத்துடன் […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதன்பின் சூரரை போற்று என்ற திரைப்படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு சமீபத்தில் தேசிய விருது கிடைத்தது. இவர் தற்போது வாடிவாசல் மற்றும் வணங்கான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த வருகிறார். அதோடு சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதற்கும் நடிகர் சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் இசை வெளியீட்டு விழாவில் வேள்பாரி […]
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து 25 வருடங்களுக்கு பின் மீண்டும் சங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தில் இரண்டாம் பாகம் உருவாகிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் சமுத்திரக்கனி, பாபி, சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் ப்ரீத்தி சிங், ப்ரியா பவானிசாகர் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தியன் 2 படத்தின் ஒரு கட்ட […]
இயக்குனர் சங்கரின் பிறந்தநாளுக்கு உலகநாயகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரம்மாண்டம் என்றாலே அது இயக்குனர் சங்கரின் படங்கள் தான். இவர் இன்று தன்னுடைய 59-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருடைய பிறந்தநாளுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், உலக நாயகன் கமல்ஹாசன் இயக்குனர் சங்கருக்கு வாழ்த்து தெரிவித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம். இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம். பிரம்மாண்ட திரைப்படங்களால் இந்தியாவையே […]
பிரபல இயக்குனர் சங்கர் படத்தில் இணையும் முக்கிய ஹீரோக்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் நடிகர் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 திரைப்படத்தை எடுத்து வந்தார். இந்த படத்தின் ஷூட்டிங் சில பிரச்சினைகளால் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால், சங்கர் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். இவர் தற்போது தெலுங்கில் ராம்சரனை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். அதோடு ஹிந்தியில் ரன்வீர் சிங்கை வைத்து மற்றொரு படத்தையும் இயக்கி வருகிறார். இந்த […]
எந்திரன் சிவாஜி உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் சங்கர். இவர் சட்டவிரோத பணபரிமாற்றம் வழக்கு ஒன்றிற்காக சென்னை ஆயிரம் விளக்கில் அமைந்துள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அமலாக்கத் துறை இயக்குனர் மல்லிகார்ஜுனா சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து விசாரணைக்கு இயக்குனர் ஷங்கர் ஆஜராவதை செய்தியாளர்கள் தெரிந்து கொண்ட நிலையில், அவர் பின் வழியாக காரில் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மீண்டும் இது தொடர்பாக […]
ஆர்ஆர்ஆர் படத்தை பார்த்த இயக்குனர் சங்கர் சமூக வலைத்தள பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ளார். தெலுங்கு திரையுலகில் பிரபல இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் உருவான திரைப்படம் “ரத்தம் ரணம் ரௌத்திரம்” RRR. கதாநாயகனாக ராம்சரண் மற்றும் முதன்மை கதாபாத்திரமாக ஜூனியர் என்டிஆர் ஆகியோர் இணைந்து நடித்த இந்தப் படம் திரையரங்குகளில் நேற்று வெளியானது. இந்த திரைப்படம் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று பாகுபலி படத்தைப் போன்று ரசிகர்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் […]
நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் சங்கர் இணையாததற்கான காரணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் வலிமை. அஜித்தின் திரைப்படங்கள் கடந்த இரண்டு வருடங்களாக வெளியாகாத நிலையில் பிப்ரவரி 24-இல் வெளியாகியது. இதை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். எச்.வினோத் இயக்கிய இத்திரைப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும் சில விமர்சனங்களையும் பெற்றிருக்கத்தான் செய்கின்றது. இந்நிலையில் ஷங்கர் முன்னணி நடிகர்களை வைத்து […]
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பற்றி நடிகை அஞ்சலி தனது இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ராம் சரண். இவரின் அடுத்த படத்தை தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ஜெயராம், அஞ்சலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் . தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தை […]
‘எந்திரன்’ திரைப்படம் உலகளவில் இதுவரை செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக ”அண்ணாத்த” திரைப்படம் வெளியானது. இதனையடுத்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ”எந்திரன்”. புதிய கதைக்களத்தில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்தது. மேலும், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ரஜினி எந்திரமாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். […]
இயக்குனர் சங்கர் தன்னை திரையுலகில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் குஞ்சுமோனின் திரைப்படத்தை புறக்கணித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1993 ஆம் வருடத்தில் வெளியான, ஜென்டில்மேன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர். இத்திரைப்படத்தை கே.டி குஞ்சுமோன் தயாரித்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்களிடம் அதிக அளவில் வரவேற்பைப் பெற்றது. வசூல் சாதனையும் படைத்தது. இதன் மூலம் தான், இயக்குனர் சங்கருக்கு பெயர் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் சங்கர், ஜீன்ஸ், காதலன், இந்தியன், முதல்வன், அந்நியன் […]
இயக்குனர் சங்கர், ராம் சரண் நடிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரமாண்டத்தின் மூலம் மிகப் பிரபலமானவர் இயக்குனர் சங்கர். தமிழில் இவர் இயக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பில் சில தடைகள் ஏற்பட்ட நிலையில் தற்போது இயக்குனர் ஷங்கர் ராம்சரண் நடிப்பில் தில் ராஜ் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. ராம்சரண் இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்த படத்திற்கு […]
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பல பிரம்மாண்ட படங்களை இயக்கி ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் ஷங்கர். இவர் இயக்கத்தில் வெளியான பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 2.O படம் வெளியாகியிருந்தது. இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன்-2 படம் உருவாகி வந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. […]
‘அந்நியன்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விக்ரம் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் நடிப்பில் கடந்த 2005 ம் ஆண்டு வெளியான திரைப்படம் ”அந்நியன்”. ஷங்கர் இயக்கிய இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது விக்ரம் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஆனால், […]
இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித் சங்கரின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் இந்திய அளவில் வரவேற்பை பெறும். கடைசியாக இவர் இயக்கத்தில் 2.O படம் வெளியாகியிருந்தது. இதைத் தொடர்ந்து ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் இந்தியன்-2 திரைப்படம் உருவாகி வந்தது. ஆனால் இந்த படத்திற்கு பல சிக்கல்கள் ஏற்பட்டதால் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஷங்கர் தெலுங்கில் ராம் சரண் தேஜா […]
சங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சங்கர் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். மேலும் இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறது. தற்போது இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக […]
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தில் நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். தற்போது இவர் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். மிக பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார் . விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் […]
இயக்குனர் ஷங்கர் மீது லைகா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்து இருந்தது. அதில் இயக்குனர் சங்கர் இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு எந்த படத்தையும் இயக்க கூடாது எனவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஷங்கர் தரப்பு கருத்தை கேட்காமல் தடை விதிக்க முடியாது என தெரிவித்திருந்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இதனை விசாரித்த நீதிபதி […]
நடிகை ராஷ்மிகா அடுத்ததாக பிரபல இயக்குனரின் படத்தில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது . கன்னட திரையுலகில் ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா . இதையடுத்து இவர் தெலுங்கில் நடிகர் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் ,டியர் காம்ரேட் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இந்த படங்கள் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . மேலும் நடிகை ராஷ்மிகா தமிழில் […]
இயக்குனர் ஷங்கர் சமீபத்தில் வெளியான மூன்று திரைப்படங்களை பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தற்போது இவர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் வெளியான மூன்று திரைப்படங்களை பாராட்டி பதிவிட்டுள்ளார். Recently enjoyed …Soorarai potru movie, with soulful […]
இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் எப்படி விபத்து நடந்தது என்பது குறித்து செய்து காட்ட ஈவிபி பிலிம் சிட்டியில் இயக்குநர் ஷங்கர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். கமல் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கி வரும் படம் இந்தியன் 2. இந்தப் படத்தை லைகா புரடெக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப்படத்தின் ஷுட்டிங் சென்னை நசரத்பேட்டை அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த மாதம் 19ம் தேதி […]