Categories
சினிமா தமிழ் சினிமா

சினிமாவில் தமிழ் பெண்களின் ஆர்வம் இவ்வளவு தானா….? இயக்குனர் சற்குணத்தின் ஆவேச பேச்சு….!!!!

களவாணி, வாகை சூடவா, நையாண்டி மற்றும் சண்டிவீரன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஏ. சற்குணம் தற்போது நடிகர் அதர்வா நடிக்கும் “பட்டத்து அரசன்” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் நடிகர் ராஜ்கிரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இதனை அடுத்து “பட்டத்து அரசன்” என்ற திரைப்படம் வருகிற 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகயுள்ளது. மேலும் இது குறித்து “பட்டத்து அரசன்” திரைப்படத்தின் அனுபவத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சற்குணம்- அதர்வா இணையும் புதிய படம்… வெளியான லேட்டஸ்ட் தகவல்…!!!

சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று  தொடங்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான களவாணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சற்குணம். இதை தொடர்ந்து இவர் வாகை சூடவா, நையாண்டி, சண்டிவீரன் போன்ற படங்களை இயக்கியிருந்தார். தற்போது இவர் அதர்வா கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடிக்கிறார். #ProductionNo22 📽️shoot going on in full swing✨. Here are some […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘களவாணி’ இயக்குனருடன் இணைந்த அதர்வா-ராஜ்கிரண்… வெளியான செம மாஸ் தகவல்…!!!

இயக்குனர் சற்குணம் அடுத்ததாக இயக்கும் படத்தில் அதர்வா, ராஜ்கிரன் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். தமிழ் திரையுலகில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அதர்வா. இதைத்தொடர்ந்து இவர் பரதேசி, ஈட்டி, கணிதன், இமைக்கா நொடிகள் போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவர் குருதி ஆட்டம், ஒத்தைக்கு ஒத்த, தள்ளிப்போகாதே உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் நடிகர் அதர்வா அடுத்ததாக நடிக்கும் படத்தை சற்குணம் இயக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் சற்குணத்துடன் இணையும் நடிகர் அதர்வா.. தாத்தாவாக ராஜ்கிரண்..? வெளியான தகவல்..!!

தமிழ் திரையுலகின் இளம் நாயகனாக உள்ள நடிகர் அதர்வா, இயக்குனர் சற்குணம் படத்தில் நடிக்கவுள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா, பானா காத்தாடி படத்தில் அறிமுகமாகி, சண்டிவீரன், பரதேசி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படம் குடும்பங்கள் ரசிக்கக்கூடிய படமாக இருக்கும் என்று இயக்குனர் கூறியிருக்கிறார். இப்படத்தில் நடிகர் அதர்வாவின் தாத்தாவாக நடிகர் ராஜ்கிரண் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் பிரபல இயக்குனருடன் இணைந்த அதர்வா… எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

நடிகர் அதர்வா அடுத்ததாக நடிக்கும் படத்தை சற்குணம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அதர்வா. இதை தொடர்ந்து இவர் பரதேசி, ஈட்டி, கணிதன், இமைக்கா நொடிகள், பூமராங் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது நடிகர் அதர்வா தள்ளிப்போகாதே, குருதி ஆட்டம், அட்ரஸ், ஒத்தைக்கு ஒத்த போன்ற திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் நடிகர் அதர்வா அடுத்ததாக இயக்குனர் சற்குணம் […]

Categories

Tech |