Categories
சினிமா தமிழ் சினிமா

‘மகாமுனி’ இயக்குனருடன் மீண்டும் இணையும் ஆர்யா?… வெளியான புதிய தகவல்…!!!

‘மகாமுனி’ பட இயக்குனருடன் நடிகர் ஆர்யா மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான மௌனகுரு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சாந்தகுமார் . இதையடுத்து கடந்த 2019-ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான மகாமுனி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார், காளி வெங்கட் உள்ளிட்ட பலர்  நடித்திருந்தனர். மேலும் இந்த படம் சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்று […]

Categories

Tech |