அஜித் 63 படத்தின் இயக்குனர் குறித்து தகவல் இணையத்தில் பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘வலிமை’. இந்த படத்திற்கு பிறகு இவர் இயக்குனர் வினோத் இயக்கத்தில் ‘துணிவு’ படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படம் வரும் பொங்கல் […]
Tag: இயக்குனர் சிவா
தமிழ் சினிமாவில் கார்த்தி நடிப்பில் வெளியான “சிறுத்தை” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிவா. அதன் பிறகுஅஜித் நடிப்பில் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். தற்போது சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுபிக் ரேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இயக்க உள்ள […]
தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார். இவர் நடித்த சூரரைப்போற்று, ஜெய் பீம் மற்றும் எதற்கும் துணிந்தவன் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர் நடித்த சூரரைப்போற்று திரைப்படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. அதன் பிறகு உலகநாயகன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்தது ரசிகர்களால் மிகவும் பேசப்பட்டது. இந்நிலையில் நடிகர் சூர்யா வணங்கான், வாடிவாசல் உள்ளிட்ட திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார். […]
இயக்குனர் சிவா இசையமைப்பாளரை பாராட்டி அனுப்பிய வாட்ஸப் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் சிவா இயக்கி நடித்த அண்ணாத்த திரைப்படம் விமர்சகர்களுக்கு திருப்தியாக அமையவில்லை. எனினும், வசூல் ரீதியாக வெற்றி பெற்றதாக கூறப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா நடிக்கும் புதிய திரைப்படத்தை சிவா இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. Ever since #AmmaSong in #Kanam released I've been getting so many messages & this topped it all from the dir of […]
இயக்குனர் சிவாவின் வீட்டுக்கு சூப்பர் ஸ்டார் நேரில் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இயக்குனர் சிவா இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த தீபாவளி பண்டிகைக்கு வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. இதனையடுத்து, கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் ஓரளவு வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இயக்குனர் சிவாவின் வீட்டுக்கு சூப்பர் ஸ்டார் நேரில் சென்று தங்க சங்கிலியை பரிசாக கொடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ […]
நடிகர் சூர்யா மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. அடுத்ததாக இவர் சிவா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பேரழகன், வாரணம் ஆயிரம், வேல், மாற்றான் உள்ளிட்ட சில […]
மீண்டும் சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிவா. இவர் இதற்கு முன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். இதன்பின் இவர் நடிகர் அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய நான்கு சூப்பர் ஹிட் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். மேலும் சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான அண்ணாத்த படம் தீபாவளியன்று தியேட்டர்களில் ரிலீஸாகி வசூலில் […]
இயக்குனர் சிவா மீண்டும் அஜித்தை வைத்து இன்னொரு படத்தை இயக்குவதாக வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சிவா. இவர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”அண்ணாத்த” இந்த படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இதனையடுத்து, இவர் மீண்டும் தல அஜித்தை வைத்து இன்னொரு படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவர் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வீரம், விவேகம், விசுவாசம், வேதாளம் என தொடர்ந்து 4 படங்கள் வெளியானது […]
‘அண்ணாத்த’ படத்திற்காக இயக்குனர் வாங்கியிருக்கும் சம்பளம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், மீனா, நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். நவம்பர் 4 தீபாவளியன்று வெளியாகும் இந்த படத்தை திரையரங்கில் காண்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில், இயக்குனர் சிவா இந்த படத்திற்காக வாங்கியிருக்கும் சம்பளம் பற்றிய தகவல் தெரிய […]
நடிகர் சூர்யா அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய் பீம் திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது. தற்போது இவர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் […]
அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படத்தையும் சிவா இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படம் வருகிற நவம்பர் 4-ஆம் தேதி […]
நடிகர் ரஜினி மீண்டும் சிறுத்தை சிவாவுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ரஜினிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரின் படங்கள் தொடர்ந்து வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது. தற்போது நடிகர் ரஜினி இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சதீஷ், சூரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் . […]
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் புதுமுக இயக்குனர் ஒருவரின் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் . சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பில் சூர்யா வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலானது . மேலும் இயக்குனர் […]
விஸ்வாசம் திரைப்படம் நடிகர் பாலாவின் உண்மை கதை என்று பரவி வரும் செய்திக்கு இயக்குனர் சிவா மறுப்பு தெரிவித்துள்ளார். முன்னணி நடிகர் அஜீத் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. சிவா இயக்கியுள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார். இந்நிலையில் 2019 ஆம் ஆண்டிற்கான தேசிய விருது பட்டியலில் விஸ்வாசம் படத்திற்கு இசையமைத்த டி.இமானின் பெயர் இடம் பெற்றுள்ளது. இதற்கிடையில் விஸ்வாசம் கதை எப்படி உருவாக்கப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வைரலாக பரவி […]
நடிகர் ரஜினியின் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு தாமதமாவதால் இயக்குனர் சிவா அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம் . தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் தயாராகி வந்த திரைப்படம் ‘அண்ணாத்த’ . இயக்குனர் சிவா இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது . இந்தப் படத்தில் மீனா, குஷ்பூ ,கீர்த்தி சுரேஷ், நயன்தாரா , சூரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். கடந்த மாதம் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த அண்ணாத்த படப்பிடிப்பில் […]
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு ‘அண்ணாத்த’ படத்தின் இயக்குனர் சிவா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்று தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் . அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினியின் அண்ணாத்த படத்தை இயக்கிவரும் இயக்குனர் சிவா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். #Annaatthe shooting resumes from Dec 15th!@rajinikanth @directorsiva #HBDSuperstarAnnaatthe#HBDSuperstarRajinikanth pic.twitter.com/GhfP9FV71W — Sun Pictures (@sunpictures) December 12, […]
மறைந்த தன் தந்தையின் ஆசை நிறைவேறாமல் போனது குறித்து இயக்குனர் சிவா உருக்கமாக கூறியுள்ளார். தமிழ் திரையுலக பிரபல இயக்குனர் சிவா ‘சிறுத்தை’ திரைப்படம் மூலம் பிரபலமானவர் . இதையடுத்து நடிகர் அஜித்தை வைத்து வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். கடந்த 27ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக இயக்குனர் சிவாவின் தந்தை ஜெயக்குமார் காலமானார். இந்நிலையில் இயக்குனர் சிவா […]
பிரபல இயக்குனர் சிவாவின் தந்தை ஜெயக்குமார் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் சிவா ‘சிறுத்தை’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதையடுத்து நடிகர் அஜித்தை வைத்து வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இயக்குனர் சிவாவின் தந்தை ஜெயக்குமார் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். இதையடுத்து தமிழ் திரையுலக பிரபலங்கள் இயக்குனர் சிவாவிற்கும் அவரது […]