தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் பிச்சைக்காரன் படம் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் தற்போது சி.எஸ். அமுதன் இயக்கத்தில் ‘ரத்தம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தை தயாரிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இயக்குனர் சி.எஸ். அமுதன் தனது சமூக […]
Tag: இயக்குனர் சி.எஸ்.அமுதன்
விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், படத்தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. அடுத்ததாக இவர் பிச்சைக்காரன் படத்தின் மூலம் இயக்குனராகவும் களமிறங்குகிறார். மேலும் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ள அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன் போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. And it begins… pic.twitter.com/Aryob8Ca51 — CS Amudhan (@csamudhan) November 25, 2021 […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் கடந்த வாரம் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]