Categories
சினிமா தமிழ் சினிமா

இசை வெளியீட்டு விழாவில்…. எமோஷ்னலாக பேசிய பிரபல இயக்குனர்…. யாரை பற்றி தெரியுமா?…!!!

இயக்குனர் சுசீந்திரன் இசை வெளியிட்டு விழாவில் தனது அம்மா, நண்பர்கள் பற்றி எமோஷ்னலாக பேசியுள்ளார். தமிழ் திரைப்பட இயக்குனர் சுசீந்திரன், பாடலாசிரியர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் 2009 ஆம் ஆண்டு வெண்ணிலா கபடிகுழு என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து தற்போது வீரபாண்டியபுரம் படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் மூலம் நடிகர் ஜெய் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்நிலையில் வீரபாண்டியபுரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சுசீந்திரன், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தேசிய விருது வென்ற இயக்குனருடன் இணையும் அருண் விஜய்… வெளியான மாஸ் தகவல்…!!!

நடிகர் அருண் விஜய் அடுத்ததாக நடிக்கும் படத்தை சுசீந்திரன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 1995-ஆம் ஆண்டு வெளியான முறை மாப்பிள்ளை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் அருண் விஜய். இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகன் ஆவார். இதைத்தொடர்ந்து அருண் விஜய் பல படங்களில் ஹீரோவாக நடித்தாலும், அவரால் முன்னணி நடிகராக உயர முடியவில்லை. இதன் பின் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய் அஜித்துக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் சுசீந்திரனின் தாயார் காலமானார்… திரையுலகினர் இரங்கல்…!!!

இயக்குனர் சுசீந்திரனின் தாயார் ஜெயலட்சுமி இன்று காலமாகியுள்ளார் . தமிழ் திரையுலகில் இயக்குனர் சுசீந்திரன் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இதையடுத்து நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, பாண்டியநாடு, ஜீவா ,மாவீரன் கிட்டு உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கினார் . தற்போது இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘ஈஸ்வரன்’ திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்று இயக்குனர் சுசீந்திரனின் தாயார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மாஸ்டர்’ படத்தை பாராட்டிய ‘ஈஸ்வரன்’ பட இயக்குனர்… இணையத்தில் வெளியான வீடியோ…!!!

மாஸ்டர் படத்தை பாராட்டி ஈஸ்வரன் பட இயக்குனர் சுசீந்தரன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படம் இன்று மிக பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்களும் ,பிரபலங்களும் சமூக வலைத்தளங்களில் பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல இயக்குனர் சுசீந்திரன் மாஸ்டர் படத்தை பாராட்டி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அது நிஜ பாம்பு இல்லை… விளக்கமளித்த சுசீந்திரன்… ஏற்றுக்கொண்ட வனத்துறை…!!

‘ஈஸ்வரன்’ திரைப்பட விவகாரத்தில் சுசீந்திரன் அளித்த விளக்கத்தை வனத்துறையினர் ஏற்றுக்கொண்டனர். இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் தயாரான ‘ஈஸ்வரன்’  திரைப்படத்தில் சிம்பு பாம்பு ஒன்றை கையில் பிடித்திருப்பது போன்ற வீடியோ காட்சி வெளியாகி சர்ச்சைக்குள்ளானது . அந்தக் காட்சி நிஜ பாம்பை வைத்து படமாக்கப்பட்டதாக சந்தேகித்து ‘ஈஸ்வரன்’ படக்குழுவினருக்கு வனத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர்.     இதையடுத்து இயக்குனர் சுசீந்திரன், ஈஸ்வரன் படத்தில் பயன்படுத்தப்பட்டது ரப்பர் பாம்பு என்றும் அதற்கான ஆதாரங்களையும் நேரில் ஆஜராகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவுக்கு தங்கையாக பிரபல நடிகை…. எகிறும் எதிர்பார்ப்பு ….!!

இயக்குனர் சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க பிரபல நடிகை ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழ் திரைத்துறை உலகில்  மிகவும் பிரபலமான நடிகர் சிம்பு ஆகும். சிம்புவின் 46-வது படத்தை மாதவ் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது.  சுசீந்திரன் இயக்கும் படத்தில் திரு ஒளிப்பதிவு செய்கிறார். தமன் இசை அமைக்கிறார். இப்படத்தில் நடிப்பதற்காக சிம்பு  உடல் எடையை குறைத்து  மெலிந்த தோற்றத்திற்கு  மாறியுள்ளார். இவர்க்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடிக்கின்றார். இது பக்கா கமர்ஷியல் படமாக உருவாகிறது. […]

Categories

Tech |