Categories
சினிமா தமிழ் சினிமா

“அடி தூள்”….. விரைவில் அன்பே சிவம் 2….. பிரபல இயக்குனர் சுந்தர் சி சொன்ன மாஸ் தகவல்….. செம ஆவலில் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சுந்தர் சி. இவர் இயக்கத்தில் வெளியான கலகலப்பு மற்றும் அரண்மனை திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான காபி வித் காதல் திரைப்படம் திரையரங்குகளில் சமீபத்தில் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. கடந்த 2003-ம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் அன்பே சிவம் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், மாதவன் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சுந்தர். சி இயக்கிய ”காஃபி வித் காதல்”…. படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு….?

‘காஃபி வித் காதல்’ படத்தின் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் சுந்தர். சி. இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”காஃபி வித் காதல்”. இந்த படத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த், சம்யுக்தா, டிடி, ரைசா, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படம் அக்டோபர் 7ம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தற்போது […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

சுந்தர்.சி படம்… படப்பிடிப்பில் நடனமாடிய யுவன் சங்கர் ராஜா… புகைப்படம் வைரல்…!!!

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, சுந்தர்.சி படப்பிடிப்பில் நடனமாடியுள்ளார். இயக்குநர் சுந்தர்.சி தற்போது காமெடி நிறைந்த திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இத்திரைப்படத்தில் ஜெய், ஸ்ரீகாந்த், ஜீவா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா, மாளவிகா ஷர்மா, தொகுப்பாளினி டிடி உள்ளிட்ட பல பிரபல நடிகர்கள் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் ஊட்டியில் நடந்து வருகின்றது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதாக கூறப்படுகின்றது. இதை உறுதிசெய்யும் விதமாக இந்த படத்தின் படப்பிடிப்பில் யுவன் சங்கர் ராஜா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குஷ்பு இல்லையென்றால் இந்த நடிகையை தான் திருமணம் செய்திருப்பேன்…. சுந்தர்.சி அளித்த தகவல்….!!

சுந்தர்.சி சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். சுந்தர். சி தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். இவர் இயக்கத்தில் சமீபத்தில் ‘அரண்மனை3’ திரைப்படம் வெளியானது. இவர் முன்னணி நடிகையான குஷ்புவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், இவர் சமீபத்திய பேட்டியொன்றில், என்னுடைய வாழ்க்கையில் குஷ்பு  வரவில்லை என்றால், நான் நடிகை சௌந்தர்யாவுக்கு தான் ப்ரொபோஸ் செய்திருப்பேன் எனவும், ஒருவேளை அவரை திருமணம் செய்திருந்தால், என்னோடு உயிரோடு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘விவேக் சாருக்கு இதுதான் கடைசி படமா இருக்கும்ன்னு நினைக்கல’… உருக்கமாக பேசிய சுந்தர்.சி…!!!

‘அரண்மனை-3’ பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் மறைந்த நடிகர் விவேக் குறித்து சுந்தர்.சி பேசியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை-3 படம் வருகிற அக்டோபர் 14-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் அரண்மனை-3 படத்தை விளம்பரப்படுத்த படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளனர். அப்போது பேசிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நன்றாக திட்டுங்கள்’… விமர்சகர்கள் குறித்து பேசிய சுந்தர்.சி…!!!

அரண்மனை-3 படத்தை விளம்பரப்படுத்த பத்திரிக்கையாளர்களை சந்தித்த சுந்தர்.சி விமர்சகர்கள் குறித்து பேசியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை, அரண்மனை-2 படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, விவேக், யோகி பாபு, சாக்ஷி அகர்வால், மனோபாலா உள்ளிட்டோர் நடிப்பில் அரண்மனை-3 திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் வருகிற அக்டோபர் 14-ஆம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதல் முறையாக பிரபல இயக்குனருடன் இணையும் தனுஷ்… வெளியான சூப்பர் தகவல்…!!!

சுந்தர்.சி முதல் முறையாக தனுஷுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுந்தர்.சி. இவர் ரஜினியின் அருணாச்சலம், கமல்ஹாசனின் அன்பே சிவம் உள்பட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். மேலும் இவர் இயக்கி நடித்துள்ள அரண்மனை-3 திரைப்படம் வருகிற ஆயுத பூஜை தினத்தில் தியேட்டர்களில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் சுந்தர்.சி முதல் முறையாக நடிகர் தனுஷுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆர்யாவின் ‘அரண்மனை-3’… கலக்கலான ‘லொஜக் மொஜக்’ பாடல் இதோ…!!!

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள அரண்மனை- 3 படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை, அரண்மனை-2 ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இந்த படத்தின் மூன்றாம் பாகம் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. சுந்தர்.சி இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாகவும், ராஷி கண்ணா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் ஆண்ட்ரியா, சுந்தர்.சி, சாக்ஷி அகர்வால், விவேக், யோகி பாபு, மனோபாலா, நளினி உள்ளிட்ட பலர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம… ‘அரண்மனை-3’ ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு… உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!

அரண்மனை-3 படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை, அரண்மனை- 2 ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அரண்மனை படத்தின் மூன்றாம் பாகம் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. சுந்தர்.சி இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாகவும், ராஷி கண்ணா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர் . மேலும் ஆண்ட்ரியா, விவேக், சாக்ஷி அகர்வால், மனோபாலா, நளினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அரண்மனை-3’ ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட குஷ்பு… ரசிகர்கள் உற்சாகம்…!!!

நடிகை குஷ்பு அரண்மனை-3 படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை, அரண்மனை-2 ஆகிய படங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது அரண்மனை படத்தின் மூன்றாம் பாகம்  உருவாகியுள்ளது. இந்த படத்தில் சுந்தர்.சி, ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, விவேக், சாக்ஷி அகர்வால், மனோபாலா, யோகி பாபு, நளினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குஷ்பூ தயாரித்துள்ள இந்த படத்திற்கு சி.சத்யா இசையமைத்துள்ளார். தற்போது இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சுந்தர்.சி யின் ‘அரண்மனை-3’… முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு…!!!

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை-3 படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை, அரண்மனை-2 ஆகிய படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது . தற்போது அரண்மனை படத்தின் மூன்றாம் பாகம்  உருவாகியுள்ளது. சுந்தர்.சி இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா,  யோகிபாபு, விவேக், சாக்ஷி அகர்வால், மனோபாலா, நளினி, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குஷ்பூ சுந்தர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒரே நாளில் ‘அரண்மனை-3’ பட பாடல் செய்த டக்கரான சாதனை‌… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!!

அரண்மனை-3 படத்தின் முதல் பாடல் வெளியான ஒரே நாளில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை, அரண்மனை-2 ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை-3 படம் உருவாகியுள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, விவேக், யோகி பாபு, நளினி, மனோபாலா, சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆர்யா, ராஷி கண்ணாவின் அசத்தல் நடனம்… தெறிக்கவிடும் ‘அரண்மனை-3’ பாடல் வீடியோ…!!!

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை- 3 படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அரண்மனை. திகில் கலந்த நகைச்சுவைப் படமாக வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை படத்தின் மூன்றாம் பாகம் உருவாகியுள்ளது. மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அரண்மனை-3’ முதல் பாடல் ரிலீஸ் எப்போது?… வெளியான செம மாஸ் அறிவிப்பு…!!!

அரண்மனை-3 படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அரண்மனை. திகில் கலந்த நகைச்சுவை படமாக வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ‘அரண்மனை-3’ படம் உருவாகியுள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, சுந்தர்.சி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஹா சூப்பர்… ‘அரண்மனை-4’ தயாராகிறதா?… வெளியான புதிய தகவல்…!!!

அரண்மனை படத்தின் நான்காம் பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அரண்மனை. இந்த படத்தை சுந்தர்.சி இயக்கி நடித்திருந்தார். மேலும் அவருடன் இணைந்து ஹன்சிகா, ஆண்ட்ரியா, சந்தானம், மனோபாலா, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதைத் தொடர்ந்து கடந்த 2016-ஆம் ஆண்டு இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ‘அரண்மனை-3’ படம் மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம… சுந்தர்.சி-யின் ‘அரண்மனை 3’… ரிலீஸ் எப்போது தெரியுமா?…!!!

சுந்தர்.சி இயக்கி நடித்துள்ள ‘அரண்மனை 3’ படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அரண்மனை. இந்த படத்தை சுந்தர்.சி இயக்கி நடித்திருந்தார். மேலும் அவருடன் இணைந்து ஹன்சிகா, ஆண்ட்ரியா, சந்தானம், மனோபாலா, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதைத் தொடர்ந்து கடந்த 2016-ஆம் ஆண்டு இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ‘அரண்மனை 3’ படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் நடிகர் ஜெய்யுடன் இணைந்த சுந்தர்.சி… வெளியான புதிய தகவல்…!!!

மீண்டும் நடிகர் ஜெய்யுடன் சுந்தர்.சி இணைந்து பணியாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் 1995-ஆம் ஆண்டு வெளியான முறைமாமன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுந்தர் சி . இதையடுத்து இவர் பல சூப்பர் ஹிட் கமர்ஷியல் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். சுந்தர்.சி படங்களை இயக்குவது மட்டுமல்லாது படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதுவரை இவர் தயாரிப்பில் வெளியான ஹலோ நான் பேய் பேசுறேன், மீசைய முறுக்கு, முத்தின கத்திரிக்காய், நான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சுந்தர்.சி-யின் ‘அரண்மனை 3’… பட்டாசாக வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!!

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை 3 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் அரண்மனை. ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, வினய், சந்தானம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இதைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு ஹன்சிகா, திரிஷா, சித்தார்த், வைபவ் ஆகியோர் நடிப்பில் அரண்மனை 2 திரைப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘இப்படி தான் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறோம்’… தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் சுந்தர் சி… குஷ்பு வெளியிட்ட புகைப்படம்…!!!

நடிகை குஷ்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனரும் நடிகருமான சுந்தர்சி க்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது . இதையடுத்து அவர் மருத்துவரின் அறிவுரைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியானது. மேலும் சுந்தர் சி யின் மனைவியும் நடிகையுமான குஷ்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது கணவர் விரைவில் குணமடைய அனைவரும் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக் கொண்டார் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய சுந்தர்.சி… வைரலாகும் புகைப்படங்கள்…!!!

இயக்குனர் சுந்தர் .சியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை அவரது மனைவி குஷ்பு டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் கடந்த 1995ஆம் ஆண்டு ‘முறைமாமன்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுந்தர் சி . இந்த படத்தில் குஷ்பூ, கவுண்டமணி, ஜெயராம், மனோரமா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் போது சுந்தர் சி க்கும் நடிகை குஷ்புவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து 5 வருடங்கள் கழித்து இந்த காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டனர்  . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹீரோவாக சுந்தர்.சி… வில்லனாகும் நடிகர் ஜெய்… படம் குறித்து வெளியான தகவல்கள்..‌.!!

இயக்குனர் சுந்தர்.சி அடுத்ததாக தயாரித்து நடிக்கும் புதிய படத்தில் நடிகர் ஜெய் வில்லனாக நடிக்கவுள்ளார். தமிழ் திரையுலகில் கமர்ஷியல் படங்களை கொடுக்கும் பிரபல இயக்குனர் ‌சுந்தர்.சி தற்போது படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகின்றார். இவர் தயாரிப்பில், ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’, ‘மீசைய முறுக்கு’, ‘நட்பே துணை’, ‘நான் சிரித்தால்’, ‘முத்தின கத்திரிக்கா’ ஆகிய படங்கள் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது . சமீபத்தில் சுந்தர்.சி தயாரிப்பில் வெளியான ‘நாங்க ரொம்ப பிஸி’ திரைப்படம் தீபாவளிக்கு நேரடியாக டிவியில் […]

Categories

Tech |