தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் படங்களை இயக்குவது மட்டுமின்றி தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் செல்வராகவன் நடித்துள்ள பகாசூரன் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அதன் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான நானே வருவேன் திரைப்படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், இங்கு […]
Tag: இயக்குனர் செல்வராகவன்
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் செல்வராகவன். இவர் தற்போது படங்களில் நடித்தும் வருகிறார். அந்த வகையில் செல்வராகவன் நடிப்பில் தற்போது பகாசூரன் என்ற திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தை பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி மற்றும் ருத்ர தாண்டவம் போன்ற படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரைலர் வீடியோ சமீபத்தில் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் செல்வராகவன் தற்போது ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டு […]
தமிழ் சினிமாவில் 1990 ஆம் ஆண்டு காலகட்டத்தில் பிரபலமான இயக்குனராக வலம் வந்தவர் கஸ்தூரிராஜா. இவருக்கு செல்வராகவன் மற்றும் தனுஷ் என்ற 2 மகன்களும், 2 மகள்களும் இருக்கிறார்கள். இவருடைய 2 மகள்களுமே மருத்துவர்களாக பணிபுரிகிறார்கள். அதன் பிறகு செல்வராகவன் முன்னணி இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருகிறார். இதனையடுத்து நடிகர் தனுஷை பற்றி சொல்ல வேண்டிய தேவையே கிடையாது. ஏனெனில் நடிகர் தனுஷ் பாலிவுட், கோலிவுட், ஹாலிவுட் என பல மொழிகளில் கலக்கி வருகிறார். கடந்த சில […]
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் தற்போது சாணி காயிதம், பீஸ்ட் மற்றும் பகாசூரன் போன்ற திரைப்படங்கள் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இவர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் நானே வருவேன் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. தனுஷ் மற்றும் செல்வராகவன் இணைந்தாலே கண்டிப்பாக வெற்றி கூட்டணி தான் என்ற கருத்து கோலிவுட் வட்டாரத்தில் பரவலாகவே இருந்தது. அதாவது நடிகர் தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் உருவான மயக்கம் என்ன, […]
தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குநரான செல்வ ராகவன் இயக்கத்தில் அண்மையில் வெளியாகிய படம் “நானே வருவேன்”. பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையில் வெளியாகிய நானே வருவேன் படம் அனைவரிடமும் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதற்கிடையில் தயாரிப்பாளர் தாணு மீண்டுமாக செல்வராகவன் இயக்கும் படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் கேங்ஸ்டர் படத்தை செல்வ ராகவன் இயக்க, அந்த படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ராயன் என […]
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் செல்வராகவன் தற்போது நானே வருவேன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் தனுஷ் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க, வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தானு தயாரித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 29-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் புரோமோஷன் வேலைகளில் தற்போது படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் செல்வராகவனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அவருடைய குடும்பத்தை தமிழக […]
தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பின் மோகன்ஜி இயக்கத்தில் வெளியான திரௌபதி மற்றும் ருத்ரதாண்டவம் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது பகாசூரன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் செல்வராகவன் ஹீரோவாக நடிக்க, நட்டி நட்ராஜ் மற்றும் ராதாரவி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகிய ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் […]
காதல் கொண்டேன் திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடித்து திரையுலகில் அறிமுகமானார் நடிகை சோனியா அகர்வால். இதனைத் தொடர்ந்து விஜய், சிம்பு போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தார். அதிகமாக, இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடித்த திரைப்படங்கள் தான் சோனியா அகர்வாலுக்கு வெற்றிப் படமாக அமைந்தது. இதன் பின்பு, கடந்த 2006 ஆம் வருடத்தில் இயக்குனர் செல்வராகவனை சோனியா அகர்வால் திருமணம் செய்தார். அதற்குப் பிறகு அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை. கடந்த 2010-ஆம் வருடத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு […]
நடிகர் தனுஷின் ‘நானே வருவேன்’ திரைப்படத்தில் செல்வ ராகவனும் நடிக்க விருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் OTT-யில் வெளிவந்த ஜகமே தந்திரம் மற்றும் அத்ராங்கி ரே ஆகிய இரு படங்களும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதனால் தனது கட்டாய வெற்றியை எதிர்பார்க்கும் தனுஷ் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பல […]
இயக்குனர் செல்வராகவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தை இணையதளவாசிகள் பார்த்து கலாய்த்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு இவர் அடுத்தடுத்து படங்களை இயக்கி வருகின்றார். செல்வராகவன் இயக்குனராக மட்டுமல்லாமல் பாடலாசிரியர், நடிகர், எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்டவராக உள்ளார். இவர் கீர்த்தி சுரேஷ், விஜய் உள்ளிட்டோர்களுடன் தற்போது படத்தில் நடித்து வருகின்றார். இவர் தற்போது தனுஷை வைத்து “நானே […]
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் தயாரித்து வரும் திரைப்படத்தின் ‘நானே வருவேன்’ படப்பிடிப்பின் பொழுது தனுஷ் கறாராக பேசியுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த வெற்றிக் கூட்டணி 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ‘நானே வருவேன்’ படத்தின் மூலம் இணைந்துள்ளது. இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் மேலும் அவருக்கு ஜோடியாக இந்துஜா […]
பீஸ்ட் திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நகைச்சுவையாக நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கி நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் நடித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் இத்திரைப்படத்தில் அவர் வில்லனாக நடித்திருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது மாறுபட்ட அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அதில் அவர் நகைச்சுவையாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, பீஸ்ட் திரைப்படத்தைக் காண அதிக எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
நடிகர் தனுஷ் தற்போது சென்னையில் இருக்கும் தன் பெற்றோருடனும் அண்ணன் செல்வராகவனின் குடும்பத்தினருடனும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் தன் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்வதாக அறிவித்தது, திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும் தனுஷும் ஐஸ்வர்யாவும் அவர்களின் பணிகளில் கவனம் செலுத்த தொடங்கி விட்டனர். #Maaran @dhanushkraja with brother @selvaraghavan’s kids and @GitanjaliSelva pic.twitter.com/M6Hzd5fy75 — sridevi sreedhar (@sridevisreedhar) January 29, 2022 இந்நிலையில் நடிகர் தனுஷ் […]
நடிகர் விஜயின் பீஸ்ட் திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் வில்லனாக நடிக்கவில்லை என்றும், அரசியல்வாதியாக நடித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இயக்குனர் செல்வ ராகவன் பீஸ்ட் திரைப்படத்தில் நடிப்பது தொடர்பில் புதிய தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் தான் வில்லனாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் அந்த தகவல் தவறு என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், செல்வராகவன் அத்திரைப்படத்தில் அரசியல்வாதியாக நடித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அவரின் கதாபாத்திரம் இத்திரைப்படத்தில் வித்தியாசமாக அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.
‘சாணிக்காகிதம்’ படம் பிப்ரவரி மாதம் OTT யில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். பல படங்களை இயக்கிய இவர் தற்போது நடிகராக ”சாணிக்காகிதம்” என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் இவருடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில், ‘சாணிக்காகிதம்’ படம் பிப்ரவரி மாதம் OTT யில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அமேசான் பிரைம் OTT தளத்தில் […]
‘சாணிக்காகிதம்’ படத்தில் பிரபல இசையமைப்பாளர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். பல படங்களை இயக்கிய இவர் தற்போது நடிகராக ”சாணிக்காகிதம்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதனையடுத்து, இந்த படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, ‘விக்ரம் […]
இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் கடந்த 2003-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்.ஜி.கே ஆகிய படங்கள் வெளியாகியிருந்தது. தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் தனுஷ்- […]
தனுஷின் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி தொடங்கப்படாததற்கான காரணம் வெளியாகியுள்ளது. செல்வராகவன்- தனுஷ் கூட்டணியில் வெளியான புதுப்பேட்டை, காதல் கொண்டேன், மயக்கம் என்ன போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். நானே வருவேன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கிறார். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நானே வருவேன் […]
செல்வராகவன் நடிப்பில் உருவாகி வரும் சாணிக் காயிதம் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். அடுத்ததாக இவர் தனுஷின் நானே வருவேன் படத்தை இயக்க இருக்கிறார். மேலும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் சாணிக் காயிதம் படத்தின் மூலம் செல்வராகவன் நடிகராக களமிறங்குகிறார். இந்த படத்தில் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஸ்கிரீன் சீன் மீடியா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் […]
இயக்குனர் செல்வராகவன் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் ஒன்றை இணையத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் இயக்குனர் செல்வராகவன் மாறுபட்ட கதைகளுடன் படங்களை உருவாக்கி மாபெரும் இடத்தை பிடித்துள்ளார். தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஆயிரத்தில் ஒருவன் 2 படமும் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் செல்வராகவன் முதன் முறையாக சாணி காயிதம் படத்தில் நடிகராக அறிமுகமாகியுள்ளார். அந்தப்படத்தில் […]
செல்வராகவனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன் . அடுத்ததாக இவர் தனுஷின் நானே வருவேன் படத்தை இயக்க இருக்கிறார். மேலும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் சாணிக் காயிதம் படத்தில் செல்வராகவன் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். #SaaniKaayidham pic.twitter.com/y8W2ZWqAA6 — selvaraghavan (@selvaraghavan) August 2, 2021 […]
நடிகர் தனுஷின் பிறந்தநாளுக்காக இயக்குனர் செல்வராகவன் காமன் டிபியை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘D43’ படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து இவர் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் நடிகர் தனுஷ் பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். விரைவில் இவர் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். Happy To Share @dhanushkraja […]
நானே வருவேன் படத்தின் முக்கிய அப்டேட்டை யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது 10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் செல்வராகவன் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். ‘நானே வருவேன்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை […]
‘நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது 10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். ‘நானே வருவேன்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. Excited […]
‘தளபதி 65’ படத்தில் இயக்குனர் செல்வராகவன் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு […]
செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் செல்வராகவன் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் . இதை தொடர்ந்து இவர் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருந்தார். இதன் பின் கடந்த 2016-ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை படம் உருவாகியது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இந்த […]
இயக்குனர் செல்வராகவன் அன்பு குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் கடந்த 2003ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான திரைப்படம் காதல் கொண்டேன். இத்திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். இவர் இயக்கிய முதல் படமே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இதை தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் செல்வராகவன் தற்போது முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். இந்நிலையில் இயக்குனர் […]
செல்வராகவனின் மனைவி தனது மூன்றாவது குழந்தையுடன் போஸ் கொடுத்த அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது . இதை தொடர்ந்து செல்வராகவன் நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய படங்களை இயக்க உள்ளார். சமீபத்தில் இயக்குனர் செல்வராகவன் – கீதாஞ்சலி தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. ஏற்கனவே இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். மேலும் […]
இயக்குனர் செல்வராகவனின் மூன்றாவது குழந்தையின் புகைப்படத்தை அவரது மனைவி சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படங்களுக்கு தனி ரசிகர்கள் உள்ளனர். கடந்த மார்ச் 5ஆம் தேதி இவர் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் வெளியானது. நீண்ட இடைவெளிக்குப்பின் செல்வராகவன் படம் வெளியாவதால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் செல்வராகவனின் […]
இயக்குனர் செல்வராகவனின் பிறந்தநாளை முன்னிட்டு ‘சாணிக் காயிதம்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் செல்வராகவன் ‘சாணிக் காயிதம்’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார் . இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் . இந்த படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது . இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல […]
இயக்குனர் செல்வராகவன் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் சாணிக் காயிதம் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது . தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷுக்கு ரசிகர்கள் ஏராளம் . இவர் நடிப்பில் கடைசியாக மிஸ் இந்தியா மற்றும் பெண்குயின் ஆகிய படங்கள் வெளியானது . தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் ரஜினியின் அண்ணாத்த மற்றும் சாணிக் காயிதம் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார் . Seeking blessings […]
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கும் திரைப்படங்களுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது . இவர் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு உருவான திரைப்படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ . இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா ,நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் . இந்தப் […]
தனுஷ் – செல்வராகவன் கூட்டணியில் உருவாகி வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம் , கர்ணன் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இதையடுத்து கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். மேலும் செல்வராகவன் இயக்கும் ஒரு படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார். இவர்கள் கூட்டணியில் இரண்டு திரைப்படங்கள் உருவாகிறது. ஒன்று கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் படம் […]
தனுஷ் செல்வராகவன் கூட்டணியில் தற்போது உருவாகும் படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இதையடுத்து கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். மேலும் தனுஷ் செல்வராகவன் இயக்கத்திலும் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இவர்கள் கூட்டணியில் இரண்டு திரைப்படங்கள் உருவாகிறது. ஒன்று கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் படமும் […]
இயக்குனர் செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன் . இவர் கடந்த 20 ஆண்டுகளில் 8 படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார் . இருப்பினும் இவர் இயக்கத்தில் வெளியான ஒவ்வொரு படமும் ஒவ்வொரு காவியமாக இருந்து வருகிறது . கடந்த ஆண்டு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் ‘என் ஜி கே’ திரைப்படம் வெளியானது. மேலும் செல்வராகவன் இயக்கத்தில் ‘நெஞ்சம் […]
நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் பிரபல இயக்குநர் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் தயாரிக்க இருப்பதாக ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் . மேலும் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக பதிவு செய்து டைட்டில் லுக் போஸ்டரையும் வெளியிட்டார் . இந்நிலையில் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் செல்வராகவன் கூட்டணியில் புதிய படம் ஒன்று தயாராகிறது […]
செல்வராகவன் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ போஸ்டர் ஒரு நாவலிலிருந்து காப்பியடிக்கப்பட்டதாக நெட்டிசன்ஸ் கலாய்த்து வருகின்றனர். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் செல்வராகவன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’ . இந்த படத்தில் கார்த்தி, ஆண்ட்ரியா ,ரீமாசென், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதையடுத்து ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் தயாராவது குறித்து அதிகாரப்பூர்வமாக இயக்குனர் செல்வராகவன் அறிவித்திருந்தார் . இதில்நடிகர் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் இந்த […]
இயக்குனர் செல்வராகவன் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படம் தயாராவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இந்த படத்தில் ரீமாசென் ,ஆன்ட்ரியா ,பார்த்திபன் ஆகியோர் நடித்திருந்தனர் . இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார் . 12ஆம் நூற்றாண்டின் சோழ பின்னணியைக் கொண்டு தமிழில் எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது . இது […]
இயக்குனர் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் படம் ரீ – ரிலீஸ் ஆவது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. இந்த படத்தில் ரீமாசென் ,ஆன்ட்ரியா ,பார்த்திபன் ஆகியோர் நடித்திருந்தனர் . இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார் . 12ஆம் நூற்றாண்டின் சோழப் பின்னணியைக் கொண்டு தமிழில் எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது […]
இயக்குனர் செல்வராகவன் , நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் கூட்டணியில் புதிய படம் தயாராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் செல்வராகவன் இருவரும் இணைந்து பணிபுரிந்த துள்ளுவதோ இளமை ,புதுப்பேட்டை ,காதல் கொண்டேன், மயக்கம் என்ன ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்தது. இதையடுத்து நடிகர் தனுஷ் மற்றும் செல்வராகவன் இணைந்து மீண்டும் ஒரு திரைப்படத்தில் பணிபுரியவுள்ளனர் என தகவல்கள் பரவி வந்தது . இந்நிலையில் இயக்குனர் […]
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும்’சாணிக் காயிதம்’ படத்தின் முழுக் கதையை படித்த இயக்குனர் செல்வராகவன் டுவிட்டரில் பாராட்டியுள்ளார் . தமிழ் திரையுலகில் இயக்குனர் அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில் முதலாவதாக தயாராகிய திரைப்படம் ‘ராக்கி’ . இந்த படத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . இன்னும் வெளியாகாத இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை சமீபத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கைப்பற்றினர் . இதையடுத்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் உருவாக்கும் திரைப்படம் ‘சாணிக் […]
நடிகர் தனுஷின் ரகிட ரகிட பாடலுக்கு இயக்குனர் செல்வராகவன் நடனமாடிய வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலக பிரபல நடிகர் தனுஷின் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ ஜகமே தந்திரம்’ . மே மாதம் திரைக்கு வரவேண்டிய இந்த திரைப்படம் கொரோனா ஊரடங்கால் தாமதமாகியுள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்த திரைப்படத்தின் ‘ ரகிட ரகிட ‘ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலுக்கு குழந்தைகள் […]
புதுமையான கதையம்சம் கொண்ட படங்களை கொடுக்கும் இயக்குனர் செல்வராகவன் அடுத்ததாக இளம் நடிகரை வைத்து படம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. தமிழ் திரைப்பட உலகில் மிகவும் தனித்துவமான இயக்குனர் செல்வராகவன் ஆவார். புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் -என்ன, காதல் என்ன, இரண்டாம் உலகம், என்.ஜி.கே என்று என்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை கொடுத்திருக்கிறார். இவரது இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்த நெஞ்சம் மறப்பதில்லை ,சந்தானம் நடித்த மன்னவன் வந்தானடி,போன்ற படங்கள் சில வருடங்களுக்கு முடிவடைந்த […]