Categories
சினிமா

பிரபல இயக்குனரின் ரீல் மகளின் போட்டோஷூட்….!! இணையத்தில் இப்போ இதுதாங்க ட்ரண்ட்டு….!!

இயக்குனர் மற்றும் நடிகராக தமிழ் சினிமாவை கலக்கி வருபவர் சேரன். வித்தியாசமான கதையம்சம் கொண்ட இவரின் படத்தால் ஈர்க்கப்படாத ரசிகர்களே கிடையாது.சேரன் நடிப்பில் வெளியான ராஜாவுக்கு செக் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் சேரனுக்கு மகளாக நந்தனா வர்மா நடித்திருந்தார். இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது. அதன் பிறகு இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் கிடைக்கும் ஒரு சில பட வாய்ப்புகளை பயன்படுத்தி படங்கள் நடிக்க ஆரம்பித்தார்.இவர் தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சேரனா இது…….? கேங்ஸ்டர் லுக்கில் மிரட்டும் லேட்டஸ்ட் புகைப்படம்……. ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்…..!!!

நடிகர் சேரனின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் சேரன். ”பாரதி கண்ணம்மா” படத்தின் மூலம் இவர் அறிமுகமாகி தொடர்ந்து பாண்டவர்பூமி, வெற்றிக்கொடிகட்டு, ஆட்டோகிராப் போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். மேலும், இயக்குனராக மட்டுமின்றி இவர் தன் நடிப்பின் மூலம் நல்ல நடிகர் என்று நிரூபித்தார். இதனையடுத்து, விஜய் டிவியில் ஒளிபரப்பான ”பிக்பாஸ்” சீசன் 3 நிகழ்ச்சியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாடகர் கோமகன் மறைவு நெஞ்சை நொறுக்கியது…. சேரன் ஆழ்ந்த இரங்கல்….!!!!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி கொரோனாவால் தற்போது வரை திரையுலகினர் மற்றும் முக்கிய பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் […]

Categories

Tech |