Categories
சினிமா தமிழ் சினிமா

இரண்டு படங்கள் இயக்கியுள்ள மெட்டி ஒலி திருமுருகன்… நகைச்சுவைக்கு பஞ்சமே இருக்காது…!!!

மெட்டி ஒலி இயக்குனர் திருமுருகன் இரண்டு திரைப்படங்கள் இயக்கியுள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலுக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்த சீரியலை திருமுருகன் இயக்கியிருந்தார். இவர் கூட்டுக் குடும்பத்தின் மகத்துவத்தை உணர்த்தும் வகையில் சீரியல்களை இயக்குபவர். மேலும் திருமுருகன் இரண்டு திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். அதன்படி கடந்த 2006-ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் எம் மகன். தியாகராஜன் தயாரித்திருந்த இந்த படத்தில் பரத், நாசர், கோபிகா, சரண்யா பொன்வண்ணன், வடிவேலு உள்ளிட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

13 வருடம் கழித்து மீண்டும் திரைப்படம் இயக்கும் திருமுருகன்… வெளியான தகவல்கள்…!!!

இயக்குனர் திருமுருகன் 13 வருடம் கழித்து மீண்டும் திரைப்படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மெட்டிஒலி’ என்ற சீரியலை இயக்கி , நடித்து பிரபலமடைந்தவர் இயக்குனர் திருமுருகன் . இதையடுத்து இவர் இயக்கத்தில் பரத் மற்றும் கோபிகா நடிப்பில் வெளியான ‘எம் மகன்’ திரைப்படம்  சூப்பர் ஹிட் அடித்தது . இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் நடிகர் பரத்தை வைத்து ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ என்ற படத்தை இயக்கினார் . […]

Categories

Tech |