Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகையின் ஆடை குறித்த சர்ச்சை….. பொய்யான விளக்கமளித்த நடிகர் சதீஷ்‌.‌…. கண்டனம் தெரிவித்த இயக்குனர்….!!!!!

பாலிவுட் சினிமாவில் கவர்ச்சியான நடிகையாக வலம் வரும் சன்னி லியோன் தமிழில் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற போது ஓ‌ மை கோஸ்ட் பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது நடிகர் சதீஷ் ஹிந்தி நடிகையான சன்னி லியோன் அழகாக பட்டுப் புடவையில் வந்திருக்கிறார் என்றும், கோயம்புத்தூர் பெண்ணான தர்ஷா குப்தா கவர்ச்சி உடையில் வந்திருக்கிறார் […]

Categories
சினிமா

அக்னிச் சிறகுகள் படத்தின் ட்ரெய்லர் விரைவில்….எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

அக்னிச் சிறகுகள் படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியிடப்படும் என இயக்குனர் நவீன் கூறியுள்ளார்.  இயக்குனர் நவீன் மூடர்கூடம் படத்தை எழுதி, இயக்கி, நடித்து உள்ளார். இது தமிழில் நவீன சினிமாக்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இதையடுத்து கொளஞ்சி என்ற படத்தை தயாரித்தார். ஆனால் அந்த படம் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது நவீன், அக்னி சிறகுகள் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் அருண் விஜய், விஜய் ஆண்டனி முதன்முறையாக இணைந்து நடித்திருக்கின்றனர். இந்த ஆக்சன் திரைப்படம் பற்றிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டிற்கும் ஓவியத்துறைக்கும் பேரிழப்பு…. இயக்குனர் நவீன் இரங்கல்….!!!

பிரபல ஓவியர் இளையராஜா கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 43. இளையராஜாவின் திராவிட பெண்கள் ஓவியங்கள் புகழ் பெற்றவை. கிராமத்து பெண்களை மிக தத்ரூபமாக வரைவதில் சிறந்தவர். மேலும் இவர் இயக்குனர் பார்த்திபன் இயக்கிய இவன் திரை படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதே படத்தில் சிறுவயது பார்த்திபன் ஆகவும் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ஓவியர் இளையராஜா மறைவுக்கு இயக்குனர் நவீன் இரங்கல் தெரிவித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தூய்மைப் பணியாளர்களுக்கு உபகரணங்கள் வேண்டும்…. இயக்குனர் நவீன் வேண்டுகோள்….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் தெருக்களை தூய்மையாக வைத்துக் கொள்ளும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொண்டால் மட்டுமே நம்மை பாதுகாத்து கொள்ள முடியும். அதனால் தூய்மையே மிக முக்கியம். இந்நிலையில் ஆயிரம் விளக்கு […]

Categories

Tech |