Categories
சினிமா தமிழ் சினிமா

தலைவர் 169 திரைப்படம்…. இயக்குனர் நெல்சன் வைத்த முற்றுப்புள்ளி….!!!!

தலைவர் 169 படம் குறித்து இணையதளத்தில் பதிவான தகவல்களுக்கு இயக்குனர் நெல்சன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நடிகர் விஜய் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்தார். இந்நிலையில் இயக்குனர் நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்கள் இரண்டுமே மிகப்பெரிய ஹிட்டடித்தது. இதனால் பீஸ்ட் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் பீஸ்ட் படம் வெளியாகி நெகட்டிவ் கமெண்ட்களை மட்டுமே பெற்று வருகிறது. தற்போது நடிகர் ரஜினி […]

Categories

Tech |